காசுக்கா கல்வி? | Is Education Just A Business?
Oct 12, 2024•7 min
Episode description
Sadhguru talks with former Principal of Loyola College about the current state of education and the kind of reform it needs.
லயோலா கல்லூரி முன்னாள் முதல்வர் அருள் தந்தை திரு.ஜோ அருண் அவர்கள் இன்றைய கல்வி முறை பற்றிய கேள்விகளை ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்டபோது, நம் நாட்டில் தற்போதுள்ள கல்வி முறையைச் சாடுவதோடு, பழங்கால கல்வி முறையின் சிறப்பையும் எடுத்துரைக்கிறார் சத்குரு. வீடியோ பதிவு இங்கே!
Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
For the best experience, listen in Metacast app for iOS or Android
