இறைவன் எனும் கலைஞன்... Yaksha
Jun 29, 2024•5 min
Episode description
Sadhguru talks about the importance of music and dance celebrations at Isha.
பொழுதுபோக்கு அம்சமாகக் கருதப்படும் இசைக்கும் நடனத்திற்கும், ஏன் ஈஷாவில் இத்தனை முக்கியத்துவம்? ஏன் "யக்ஷா" கலைநிகழ்ச்சி ஏழு நாட்கள் கொண்டாடப்படுகிறது? இதற்கான பதிலை, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்கள் நமக்குக் கூறுகையில், கலைகளுக்கும் இறைவனுக்குமானத் தொடர்பு புரிகிறது. நீங்களும் பார்க்கலாம் வீடியோவை...
Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
For the best experience, listen in Metacast app for iOS or Android
