சத்குரு தமிழ் - podcast cover

சத்குரு தமிழ்

Sadhguru Tamilhubhopper.com
ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.
Last refreshed:
Follow this podcast in the Metacast mobile app to refresh it and see new episodes.
Download Metacast podcast app
Podcasts are better in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episodes

உறவுகள் எதுவரை?

Sadhguru talks about the nature of relationships. Sadhguru explains the dynamics of a relationship between brothers with a story of Akbar-Birbal. சில சமயம் நம் உறவுகளின் மேல் வைத்திருக்கும் அதீதப் பாசமும் பற்றும் நம் முன்னேற்றத்திற்கு தடையாக மாறிவிடுகின்றன. அண்ணன்-தம்பி உறவில் இதுபோன்ற சிக்கல்கள் அதிகம் ஏற்படலாம். தம்பிகளையெல்லாம் முன்னேற்றி கூட்டிச் செல்ல வேண்டுமென்ற மனநிலை உடைய ஒரு அண்ணனின் கேள்விக்கு பதிலளிக்கையில், அக்பர்-பீர்பால் கதை ஒன்றைக் கூறி இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய நிதர்சனம் எ...

May 28, 20247 min

உறவுகளே ஏமாற்றம்தானா? | Are All Relationships A Disappointment?

Sadhguru talks about the disappointments in relationships and how to cope with them. நம் உறவுகளானாலும் நம்முடன் வேலை செய்பவரானாலும், அது யாராக இருந்தாலும் நாம் நினைத்தபடி அவர்க்ள் எப்போதும் நடப்பதில்லை. நாம் நினைத்தபடி அவர்கள் நடக்காதபோது நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. 'சரி! அவர்களுடன் எப்படிதான் வாழ்வது?' இந்தக் கேள்வியை நமது மனதிற்குள் தினம் தினம் கேட்டுகொண்டாலும், வேறு வழியில்லாமல் அவர்களுடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம். ஈஷா அறக்க்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு அவர்களிடம் கேட...

May 25, 20246 min

700 கோடி உலகங்கள் | 7 Billion Worlds | ஆன்மிகம் Vs அகங்காரம்

Sadhguru explains the difference in perception of the 7 billion people minds. இந்த உலகில் நாம் 700 கோடிபேர் உள்ளோம். ஆனால் உலகம் ஒன்றுதான் உள்ளது. இந்த ஓர் உலகத்தை நாம் ஒவ்வொருவருக்குள்ளும் வெவ்வேறு விதமாகப் புரிந்துகொண்டுள்ளோம். இந்த அஞ்ஞானத் தன்மையை 'ஒரு யானை, நான்கு எறும்புகள்', கதையைக் கூறி விளக்குகிறார் ஈஷா அறக்க்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website:...

May 23, 20245 min

சில தொழில் ரகசியங்கள் | Business Secrets in Tamil

Sadhguru gives us some business secrets to make it a success. 'இந்த நட்சத்திரக்காரருக்கு இந்தத் தொழிலில் லாபம் கிடைக்கும்' என்று ஜோதிடர் கூறுவதை நம்பிக்கொண்டு ஒரு தொழிலைத் துவங்குபவர், அந்தத் தொழிலில் தோல்வியடைந்தால், நஷ்ட்ட ஈட்டினை அந்த நட்சத்திரமிடமும் ஜோதிரடமுமா கேட்க முடியும்?! ஒரு தொழிலையும் அதன் நுணுக்கங்களை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் நட்சத்திரங்களை மட்டும் நம்பிக் கொண்டு தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு, ஈஷா அறக்க்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள் கூறும் தொழில் ரகசியம். ...

May 21, 20249 min

எப்படி பெஸ்டா இருக்கிறது? | How To Be The Best In Everything?

Sadhguru talks about the mindset behind striving to be the best in everything. 'எல்லாத்திலும் நானே சிறந்து விளங்க வேண்டும்' என்ற எண்ணத்தால் நாம் துன்பமடைவது தவிர்க்க முடியாததாகிறது. தன்னம்பிக்கை என்ற பெயரில் நமக்குப் புரியாத விஷயத்தில் கால் வைத்தால் பிரச்சனையில் மாட்டிக்கொண்டு விழிக்க வேண்டியதாயிருக்கும். ஒரு சர்தார்ஜி ஜோக் மூலம் இந்த உண்மையை நமக்கு விளக்குகிறார், ஈஷா அறக்க்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Downl...

May 18, 20246 min

ஆணாதிக்கம் - ஒழிக்க என்ன வழி? | How To End Male Chauvinism?

Sadhguru talks about male chauvinism in the society and tells us if it can be eradicated. ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குருவிடம் பட்டிமன்றப் பேச்சாளரும், எழுத்தாளரும் பேராசிரியர்.பர்வீன் சுல்தானா அவர்கள் உரையாடியபோது, ஆணாதிக்கக் கலாச்சாரம் பற்றியும் அனாதைக் குழந்தைகள் பற்றியும் கேட்க, 'அனாதி எனும் வார்த்தைக்கு ஆரம்பமில்லாதது என்று பொருள், அப்படிப்பார்த்தால் இந்த பிரபஞ்சமே அனாதைதான்' எனக் கூறி, அரவணைத்துக் கொண்டால் யாரும் இங்கே அனாதையில்லை என்பதைப் புரிய வைத்தார் சத்குரு. Cons...

May 16, 20246 min

தலைவிதி என்பது உண்மையா? - சத்குரு

Sadhguru answers a question on fate and if it really has control over our lives. விதி என்னும் ஒரு வார்த்தை நம் துன்பத்திற்கெல்லாம் ஆறுதலாய் இருக்கிறது. பரிட்சையில் தோல்வியா? பதில் "என் விதி," வேலை கிடைக்கலயா? பதில், "என் விதி," சரியான திருமண வாழ்வு அமையலையா? தவறாமல் இங்கும் விதி பதிலாய் நுழைந்துவிடும். அப்படி இந்த விதியை எழுதி வைத்தவர் யார்? நம்மால் இதனை தவிர்க்க இயலுமா? வீடியோவை பாருங்கள்... இந்த வீடியோவில் ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்கள் விதி என்பதைப் பற்றி நம...

May 14, 20246 min

காலம் பற்றி அறிந்திடாத ரகசியங்கள்

Sadhguru talks about the nature of Kaala and also tells us how to be to understand it. காலம் என்ற தன்மை குறித்து நாம் அறிந்திராத இரகசியங்களை இந்த வீடியோவில் சத்குரு பேசுகிறார். எத்தகைய தன்மையில் இருப்பவர்களால் காலத்தை உணரமுடியும் என்பதை சத்குரு கூறுகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engin...

May 11, 20244 min

பைக்-ல சத்குருவோட அதிகபட்ச வேகம் எவ்ளோ?

Behindwoods Avudaiyappan interviews Sadhguru on various topics and Sadhguru gives Candid and open answers. இந்த பேட்டியில், Behindwoods YouTube சேனலுக்காக ஊடகவியலாளர் திரு.ஆவுடையப்பன் முன்வைத்த பல சூடான மற்றும் சுவையான கேள்விகளுக்கு, சத்குரு அளித்த வெளிப்படையான பதில்களைக் காணலாம். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhg...

May 09, 20241 hr 6 min

வீட்டிற்குள் பாம்பு வந்தால் என்ன செய்வது?

பாம்புகளின் கிரகிக்கும் திறன் பற்றி இந்த காணொலியில் காணலாம் Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில்...

May 07, 20248 min

சிவனேன்னு இரு - உண்மையான அர்த்தம் என்ன?

'சிவனேன்னு இரு' என்று பல முறை நம் பேச்சுவழக்கில் பயன்படுத்தப்படும் வாக்கியத்துடைய ஆழ்ந்த அர்த்தத்தை இந்த வீடியோவில் சத்குரு கூறுகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ...

May 04, 20249 min

ஹாஸ்பிடல் இல்ல ஸ்கூல் கட்டிருக்கலாமே... ஆதியோகி எதுக்கு? | Why Adiyogi? | Sadhguru Tamil

Sadhguru answers a question on why he built Adiyogi when building a hospital or schools would have been more useful. பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் என சமூக நிலையில் மக்களுக்கு பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைகள் நிறைய இருக்கும் சூழலில், ஆதியோகி சிலையை நிறுவுவது முக்கியமா என்ற கேள்வி பலரது மனதிலும் இயல்பாகவே வருகிறது. இதற்கான பதிலை இந்த வீடியோவில் சத்குரு வழங்குகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Web...

Apr 27, 202413 min

கடந்த கால தவறுகளை மறக்க என்ன செய்வது ? | Dealing With The Pains of The Past | Sadhguru Tamil

Sadhguru talks about dealing with the bitter memories of our past. பல வருடங்களுக்கு முன்னால் நடந்த கசப்பான நிகழ்வுகள் இன்றும் கூட நம் நினைவில் நிலைத்திருந்து நம்மை கஷ்டப்படுத்துகின்றன. இதற்கு என்ன தீர்வு என்று சத்குரு இந்த வீடியோவில் கூறுகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Onli...

Apr 25, 202413 min

பாம்பு என்றால் பயமா? - சத்குரு | Why Snake fear? | Sadhguru Tamil

பாம்பு பயம் தேவையா? பாம்பு விஷம்.. உள்ளிட்டவற்றை பற்றி சத்குரு விளக்குகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை ம...

Apr 23, 202410 min

சிலருக்கே தெரிந்த சக்தி வாய்ந்த முருகர் கோவில்

Sadhguru talks about the life of Karthikeya (Muruga) and about a mystical mountain in India that has 6 face stones in it. முருகர் என வணங்கப்படும் கார்த்திகேயரின் பிறப்பு, அவரது வாழ்க்கை மற்றும் உயிர் நீத்த நிலை பற்றி சத்குரு இந்த காணொளியில் விளக்குகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engine...

Feb 20, 202410 min

கோவிலை பிரதட்சணமாக (Clockwise) வலம் வருவது ஏன்?

பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களின் முக்கியத்துவம் என்ன என்பதையும், பிரதோஷ நாட்களில் மட்டும் சக்தி ஸ்தலங்களை வலமிருந்து இடமாக வலம் வரவேண்டுமென சொல்லப்படுவது குறித்து சத்குருவின் பார்வை என்ன என்பதையும் வீடியோவில் அறியலாம்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha....

Feb 17, 202415 min

அரசியலும் ஆன்மீகமும் இணைந்தால்? கிருஷ்ணனின் பிரம்மாண்ட திட்டம்

வெண்ணெய் திருடும் குழந்தையாக, கோபியர்கள் கொஞ்சும் கோபாலனாக, புல்லாங்குழல் இசைத்தபடி குறும்பு செய்யும் சிறுவனாகவே சமூகத்தில் பரவலாக கிருஷ்ணனின் பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கிருஷ்ணன் அரசியலையும் ஆன்மீகத்தையும் ஒன்றிணைப்பதற்காக என்ன செய்தான் என்பதை பற்றி சத்குரு இந்த காணொளியில் எடுத்துரைக்கிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.s...

Feb 15, 20249 min

ரங்கராஜ் பாண்டேவின் பரபரப்பான கேள்விகளுக்கு சத்குருவின் பதில்கள்

காவேரி கூக்குரலின் தற்போதைய செயல்பாடு, புதிய கல்விக் கொள்கை, இந்து மதம், உருவ வழிபாடு போன்ற பல்வேறு கேள்விகளை முன்வைத்து சத்குருவுடன் மூத்த பத்திரிக்கையாளர் திரு.ரங்கராஜ் பாண்டே அவர்கள் சமீபத்தில் நடத்திய நேர்காணலின் முழு பதிவினை இங்கே காணலாம். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Onlin...

Feb 13, 20241 hr 7 min

இராமானுஜரின் கணித அறிவின் ரகசியம்!

On this Mathematics Day, Sadhguru talks about the genius of Maths expert Ramanujam and significance of Maths in real life. கணக்கு பாடம் என்றாலே நிறைய பேருக்கு அலர்ஜி. ஆனால் கணிதத்திற்கும் நம் வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம் என்பதைப் பற்றியும், கணித மேதை இராமானுஜர் பற்றியும் சத்குரு இந்த காணொளியில் பேசுகிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://is...

Feb 10, 20246 min

பொங்கலுக்கு 4 நாள் கொண்டாட்டம் எதற்கு?

Sadhguru talks about Pongal festival and he tells us why we celebrate 4 different festivals on 4 days of Pongal. தமிழர் கலாச்சாரத்தில் மிக முக்கியமான பண்டிகை பொங்கல் பண்டிகை. பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் ஏன் கொண்டாடுகிறோம்? இதை பற்றிய விரிவான பதிலை இந்த காணொளியில் பார்க்கலாம். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhgur...

Feb 08, 202413 min

சத்குருவிற்கு வரலட்சுமி சரத்குமாரின் கேள்விகள்

காவேரி கூக்குரல் இயக்கம் பற்றிய சில சந்தேகங்களையும் கேள்விகளையும் சத்குருவின் முன்வைத்து, அதற்கான விளக்கங்களைக் கேட்டு தெளிவுபெற்றார் திரைப்பட நடிகை வரலட்சுமி சரத்குமார்! Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத...

Feb 06, 20245 min

அழியும் தமிழக கோவில்கள். அழிப்பது யார்?

Sadhguru talks about the pain of seeing Tamil Nadu's temples in various levels of neglect and dilapidation, and why it’s time to end an oppressive colonial legacy and free Tamil Nadu temples.11,999 கோவில்கள் ஒரு கால பூஜைகூட நிகழாமல் அழிந்து வருகின்றன. 34,000 கோவில்கள் 10,000க்கும் குறைவான வருட வருவாயுடன் போராடுகின்றன. 37,000 கோவில்களில் பூஜை, பராமரிப்பு, பாதுகாப்பிற்கு ஒருவர் மட்டுமே உள்ளார். கோவில்களை பக்தர்களிடம் விடுங்கள். தமிழக கோவில்களை விடுவிக்கும் நேரமிது. -Sg Conscious Planet: https://ww...

Feb 03, 20245 min

தங்கள் கோவில்களை காக்க வேண்டிநிற்கும் ஊர் மக்கள்!

Temples are the source of spirituality, wellness and the Tamil culture. It is considered as the cradle of a society. But, what is the state of those temples now? This video records the pain and anguish of a community on losing their place of worship to bureaucracy and ignorance. Now is the time to #FreeTNTemples. தமிழ் மண்ணின் அடையாளம் நம் கோவில்கள். பிறப்பு முதல் இறப்பு வரை நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் நம்மோடு பின்னிப்பிணைந்து இருந்தவை நம் கோவில்கள். இவை மனித நல்வாழ்விற்கான சக்தி மூலமாய்...

Feb 01, 202410 min

சத்குருவுடன் Dr.அஷ்வின் விஜய் - சுவாரசியமான நேர்காணல்

Dr. Ashwin Vijay inconversation with Sadhguru, talks about food, health and fitness and how #SaveSoil impacts all of those. மண் காப்போம் இயக்கத்திற்கான தனது நூறு நாள் பயணத்திற்கிடையே சத்குரு, புகழ் பெற்ற எலும்பியல் மருத்துவரான டாக்டர் அஸ்வினின், மண் பற்றிய, அறிவியல் பூர்வமான, மருத்துவரீதியான கேள்விகளுக்கு, நாம் அறியாத பல விஷயங்களை கூறி விவரிக்கிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha...

Jan 30, 202433 min

இந்தியாவில் உணவுப் பஞ்சம் வருமா? சத்குருவுடன் ராஜவேல் நாகராஜன் கலந்துரையாடல் | World Soil Day

Pesu Tamizha Pesu fame Rajavel Nagarajan interviews Sadhguru and discusses about Save soil movement, asks questions on diverse topics like tamil language, youth, different types of yoga.தமிழ் மொழி, யோகா, விவசாயம், மண் காப்போம் இயக்கம், ஈஷாவில் இளைஞர்கள் என பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்கள் பற்றிய சத்குருவுனான ராஜவேல் நாகராஜன் கலந்துரையாடலை கண்டுகளியுங்கள். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://is...

Jan 27, 202444 min

மண் காப்போம் பற்றி நெகிழ்ந்த சந்தானம் | சத்குருவுடன் ஒரு கலந்துரையாடல்

Santhanam discusses about soil, food and the importance of #SaveSoil movement. மண் காப்போம் இயக்கத்திற்காக பயணம் செய்து கொண்டிருக்கும் சத்குருவிடம் பல சுவாரஸ்யமான கேள்விகளை நடிகர் சந்தானம் கேட்கிறார். மண் காப்போம் என்பது, மண் அழிவைத் தடுப்பதற்கு உலகளவில், ஒருமித்த, விழிப்புணர்வுடன் கூடிய செயல்களை ஊக்குவிக்க சத்குரு அவர்கள் உருவாக்கிய இயக்கம்.Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru...

Jan 25, 202413 min

இளைஞர்கள், முதியவர்கள்! யார் பேச்சை யார் கேட்கணும்?

Sadhguru Tamil | Elders or Youngsters? Who should listen to whom? Sadhguru explains in this video."பெரியவங்க அப்படின்னா, அவங்க சொல்றது எல்லாத்தையும் நான் கேட்கணுமா?" அப்படின்னு இளவட்டங்கள் நினைக்குறதும்; "இந்த சின்ன பயலுக்கு என்ன தெரியும்"ன்னு வயசானவங்க யோசிக்கிறதும்; இப்படி யாரு சொன்னா யாரு கேட்டுக்கணும்னு நமக்கு இந்த வீடியோவுல சத்குரு சொல்கிறார். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.s...

Jan 24, 20246 min

கண்ணால் பார்ப்பதை இசையாக மாற்ற முடியுமா? | அபிராமி வெங்கடாச்சலம்

Actress Abirami Venkatachalam questions Sadhguru on Native American Music. அமெரிக்க இசையின் தன்மையை பற்றி நடிகை அபிராமி வெங்கடாச்சலம் கேட்ட கேள்விக்கு சத்குருவின் பதில் இந்த காணொளியில். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியு...

Jan 20, 20248 min

கஷ்டமான சூழ்நிலையிலும் கூட இதை மறக்காதீர்கள்!

Sadhguru tells us a profound lesson through an emotional story from Nazi Camp during World War II | How to speak without hurting others.இரண்டாம் உலகப்போரில் நாசிப் படைகளின் வதை முகாம்களின் கொடுமைகளுக்கு ஆளான ஒரு பெண்ணின் கதையை சத்குரு விவரிக்கிறார். ஆனால், தனது வாழ்க்கையில் நிகழ்ந்த அந்த மோசமான துயரச் சம்பவத்தை அவள் தன் வாழ்க்கை பரிமாற்றமடைவதற்கான அடிப்படையாகப் பயன்படுத்திக்கொண்டாள் என்பதை சத்குருவின் வார்த்தைகளில் நாம் புரிந்துகொள்ளலாம். Conscious Planet: https://www.consciousplanet.org Sadhgur...

Jan 18, 20246 min

யார் சரி? - கடவுள் நம்பிக்கை உள்ளவரா? இல்லாதவரா?

Sadhguru talks about God Believers and Non-Believers. ஆயிரமாயிரம் ஞானிகள் அவதரித்த நம் பாரதத்தில், நாத்திகமும் பெருகியுள்ளதைக் காணமுடிகிறது. இது எப்படி நிகழ்ந்தது?! ஆத்திகவாதிக்கும் நாத்திகவாதிக்கும் ஏதும் வித்தியாசம் உள்ளதா? வீடியோவில் சத்குருவின் உரை விடை சொல்கிறது. Conscious Planet: https://www.consciousplanet.org Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app Official Sadhguru Website: https://isha.sadhguru.org Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive...

Jan 16, 20246 min
For the best experience, listen in Metacast app for iOS or Android