எப்படி பெஸ்டா இருக்கிறது? | How To Be The Best In Everything? - podcast episode cover

எப்படி பெஸ்டா இருக்கிறது? | How To Be The Best In Everything?

May 18, 20246 min
--:--
--:--
Download Metacast podcast app
Listen to this episode in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episode description

Sadhguru talks about the mindset behind striving to be the best in everything. 'எல்லாத்திலும் நானே சிறந்து விளங்க வேண்டும்' என்ற எண்ணத்தால் நாம் துன்பமடைவது தவிர்க்க முடியாததாகிறது. தன்னம்பிக்கை என்ற பெயரில் நமக்குப் புரியாத விஷயத்தில் கால் வைத்தால் பிரச்சனையில் மாட்டிக்கொண்டு விழிக்க வேண்டியதாயிருக்கும். ஒரு சர்தார்ஜி ஜோக் மூலம் இந்த உண்மையை நமக்கு விளக்குகிறார், ஈஷா அறக்க்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
For the best experience, listen in Metacast app for iOS or Android