ஏன் சமஸ்கிருதம்? - சத்குரு | Why Sanskrit?
Aug 08, 2024•6 min
Episode description
Sadhguru talk about why Sanskrit chants are used instead of Tamil chants.
தமிழில் அழகான வார்த்தைகள் பல இருக்க, ஏன் நாம் சமஸ்கிருதப் பாடல்களைப் பாட வேண்டும்? தமிழ் பேசும் அனைவருக்கும் வரும் இயல்பான ஒரு கேள்வி இது. இந்தக் கேள்வியை ஈஷா அறக்கட்டளை நிறுவனரும், யோகியும் ஞானியுமான சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களிடம் கேட்டபோது, சமஸ்கிருத மொழி பற்றி, நகைச்சுவை நடையில் கூறும் பதிலை வீடியோவில் காணலாம்...
Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
For the best experience, listen in Metacast app for iOS or Android
