சொல்லிக்கொடுத்தால் பக்தி வருமா? | Can Devotion be Taught? - podcast episode cover

சொல்லிக்கொடுத்தால் பக்தி வருமா? | Can Devotion be Taught?

Nov 13, 20205 min
--:--
--:--
Download Metacast podcast app
Listen to this episode in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episode description

சொல்லிக்கொடுத்தால் பக்தி வருமென்றால் அனைவரையும் உட்கார வைத்து சொல்லிக்கொடுத்துவிடலாம். வெறும் பேச்சளவில் சிலர் பக்தியாக இருக்கிறார்கள். சிலர் உண்மையான பக்தி கொண்டிருக்கிறார்கள். பக்தி எப்போது உண்டாகிறது? குருபக்தி பற்றி சத்குருவிடம் கேட்டபோது... Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Isha Yoga Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. See omnystudio.com/listener for privacy information. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
For the best experience, listen in Metacast app for iOS or Android