சித்திரை 1 ஏன் முக்கியம்? | Why Is April 14 (Chiththirai 1) Important? - podcast episode cover

சித்திரை 1 ஏன் முக்கியம்? | Why Is April 14 (Chiththirai 1) Important?

Jun 20, 20244 min
--:--
--:--
Download Metacast podcast app
Listen to this episode in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episode description

Sadhguru talks about the significance and importance of April 14 (Tamil New Year). மதுரையில் சித்திரைத் திருவிழா, ஊர் ஊருக்குக் களைகட்டும் மாரியம்மன் கோயில் திருவிழாக்கள், பசுமையாய்த் துளிர்விடும் வேப்பமரங்கள் எனத் திருவிழாக்களுக்குப் பஞ்சமில்லாமல் இருக்கும் இந்த சித்திரை மாதம், அக்னி நட்சத்திரத்தையும் ஏந்திக்கொண்டு சுள்ளென்று வரப்போகிறது. இப்படிப்பட்டத் தமிழ்ப்புத்தாண்டை எப்படி வரவேற்பது?! சத்குருவின் புத்தாண்டு செய்தி நமக்கு சில்லென்று இதமளித்து ஒரு தெளிவைத் தருகிறது... Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
For the best experience, listen in Metacast app for iOS or Android