அன்புக்காக ஏங்குவது தவறா? - podcast episode cover

அன்புக்காக ஏங்குவது தவறா?

Jul 15, 20236 min
--:--
--:--
Download Metacast podcast app
Listen to this episode in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episode description

Sadhguru talks about the difference between giving love and being desperate for love. "என்னதான் விழிப்புணர்வு எனக்கு மேம்பட்டாலும் 'அன்பு' எனும் உணர்வுதான் எனக்கு முதன்மையான ஒன்றாக உள்ளது" ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் ஒருவர் இப்படிக் கூறி அன்பைப்பற்றி கேட்க, அன்பு செலுத்துவதற்கும், அன்பிற்காக ஏங்குவதற்கும் உள்ள வித்தியாசத்தை இந்த வீடியோவில் உணர்த்துகிறார் சத்குரு. Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. See omnystudio.com/listener for privacy information. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
For the best experience, listen in Metacast app for iOS or Android