ஆன்மீகத்தில் ஊழல் பெருகிவிட்டதா?
Jul 04, 2023•6 min
Episode description
ஆன்மீகத்தில் ஊழல் பெருகிவிட்டதா? “போலி சாமியார்கள் குறித்த செய்திகள் சமீபமாக அதிகமாவதுபோல தெரிகிறதே?! இதனால் மக்கள் ஆன்மீகத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கை பாதிக்கப்படுமா?” சத்குருவிடம் கேட்கப்பட்ட இந்த கேள்விக்கு, ஊழல் செய்யும் மனப்பான்மை குறித்தும் மிகைப்படுத்திப் பேசும் கலாச்சாரம் குறித்தும் எடுத்துக் கூறி உண்மையை விளக்குகிறார் சத்குரு.
Conscious Planet: https://www.consciousplanet.org
Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app
Official Sadhguru Website: https://isha.sadhguru.org
Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive
Inner engineering Online: https://isha.co/IYO
தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது
See omnystudio.com/listener for privacy information.
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices
For the best experience, listen in Metacast app for iOS or Android
