செயல் மன்றம் Seyalmantram - podcast cover

செயல் மன்றம் Seyalmantram

Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academywww.seyalmantram.in
Tamil and English Language Values - தமிழ் ஆங்கில மொழி மூலம் இலக்கிய வரலாற்று பதிவுகள். It is all about Educational Trend in life time by focusing through this media.
Last refreshed:
Follow this podcast in the Metacast mobile app to refresh it and see new episodes.
Download Metacast podcast app
Podcasts are better in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episodes

அகத்தவம் JULY

அகத்தவம் JULY ஆண்டின் ஒவ்வொரு நாளும் Book of Meditation - James Allen 365 Days

Jul 04, 202414 minSeason 1Ep. 1

8 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு

8 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு சமூக உந்துதல் கால நிலையறிவோம் சமூக உந்துதல் உவந்து பங்காற்றும் சுமூகமாக குறியீடு கால வரையறை சுமூகப்பணி குறுகிய எல்லை கடந்து சுமூகமாக காலந்தோறும் மேம்பட்ட நிலையறிவோம். நிலை நிறைவாக செல்லும் படியாகட்டும் அலை அலையாய் படிமலரும் ஆண்டறிந்தோர் கலைவடிவ எழுத்துரு அளவு தன்மை வலையமிட்டு வடிவம் ஒன்றில் இணைந்தோரானார். விண்மீன்கள் அந்தாதி எதுகை பார்வை விண்மீன்கள் கடத்தும் மின் ஒளி கண்ட காட்சி தொகுப்பு படம் பண்டைய காலம் தொட்டே வனப்புறும் நன்றே தோன்றிடும் பகலும் இரவும் . இரவும் மாற...

Jun 22, 202412 min

ஒன்பது இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு

ஒன்பது இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு: கைகொடுக்கும் நம்பிக்கை உள்ளுணர்வின் அறிவு கையாளும்தொடரேதொல்லியல்பின் ஞானம். பட்டென அறிந்து செயல்படும் பட்டறிவு பட்டியலிடுமா ? உள்ளும் உயர்வுள்ளலே. குறளடி: ஒன்றுமில்லாத சுழியம்(0) ஒன்றுடன்(1) கூடியொன்றும் ஒன்றியவுடன் ஒன்பதிலொன்றி(1+1.,) பத்தெனவாகும்(10). ஏழ்மையும் ஏற்றம் தரும் வகை வாழ்வில் "சேவையே" வைப்பு . வாழ்க வளர்க நலமுடனே மொழிப வாழ்வினச் சேர்ப்பினில் வகுக்கும் வனப்பு வாழ்வில் நலம் பலம் பெறும் வாழ்க வளமுடன் என்பதும் வகுக்கும். வகுக்கும் பொழுது போக்கும் வரத்...

Jun 06, 202414 min

உத்தமம் - உலகத் தமிழ் இணைய மாநாடு 2024 ; ACROSTIC SPEECH: KIND REGARDS

உத்தமம் ICTCIT 2024 UTSDALLAS.EDU USA - தமிழ் பன்னாட்டு கணித்தமிழ் தகவல் தொழில்நுட்ப மாநாடு முன்னோட்டம் 2024: KIND ENOUGH: ACROSTIC SPEECH: KIND: Know Into Natural Direction Keen Intuitive New Dedication Keep It Notional Development Keynote Ideas Naming Decorum. REGARDS: Regular Energy Growth Application Relates Doing Systems Ready Engagement Gears Attitude Rolling Direct Series Rightly Equipped Graduation Adding Response Duty Sequentially Rays Eyelid Grades Are Rotational Due Supplement. தகவலமை...

Jun 03, 202420 min

ஆற்றலின் இயக்கவியல் ஆற்றலிலே தொடங்கி ஆற்றலில் முடியும் தன்மை.

ஆற்றலின் இயக்கவியல் ஆற்றலிலே தொடங்கி ஆற்றலில் முடியும் தன்மை. பேரண்டத்தில் சிறந்தே உள்ளோம்! தேடுவோம்!! பேரணியில் விரிவாக இருக்கிறோம்!! மனிதத்துள் ஒற்றுமை ஒருங்கே சேர மனிதவளத்துள் உயிராய் உள்ளதே! மனத்தில் தேடிப் பிடித்தோம் பலகாலம் மனதிலே உள்ள கோவிலில் உயிராய் மனதார வான் வீதியில் சுற்றினோம் மனத்திலே உள்ளதன் எல்லை விண்வெளியே. விண்வெளிக் கோள்களில் விரிந்த வானயெல்லை மண்ணில் வாழும் நல்வழியில் பலகாலம் விண்ணைத் தாண்டி வருவாய் எனும் மண்ணைத் தாண்டி உளம் சார்ந்தது. சார்ந்த குறியீடு மூலப்பொருள் பண்பாட்டெல்ல...

May 30, 20243 min

REELS தவறுகள் தீர்ப்பு பெறலாம் உண்மையே அவரவரின் வாழ்வின் சிறப்பு.

தவறுகள் தீர்ப்பு பெறலாம் உண்மையே அவரவரின் வாழ்வின் சிறப்பு. பொய்யா வானம் கால வண்ணம் மெய்யாக வலைத்திடும் கரு மேகம் ஓய்யாமல் சுற்றிடும் சுழற்சி முறை ஏய்க்காது முனைப்புடனே மேலிடம் மேவிடும். மேவிய மேகத் தூரல்களின் குளிர் பாவிடும் பரவிடும் மழைநீர் சேமிப்பு காவிரி ஆற்றின் கரையிலும் பூத்திடும் பூவினம் பூவ்விதழ் வளமெங்கும் பொங்கிடும். பொங்கிடும் பொருந்திடும் வாடைக்காற்றும் தூவிடும் மங்கிய காதலும் செறிவில் கூடும் தங்கிய தண்ணீரும் தரணியைக் காத்திடும் பங்கம் ஏற்படாது காத்திடும் நாற்புறம். நாற்புறம் சூழ்ந்த...

May 28, 20241 min

10,00,000 - பத்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு

10 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கண்டம் முழுவதும் ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியிலிருந்து தோன்றியும், நகர்ந்தும், மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒன்றிணைந்து, பல இடங்களிலும் மக்கள் குழுவாகவே தோன்றினர். 10 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, நமது கடைசி எஞ்சியிருக்கும் உடன்பிறப்பு இனமான (Paranthropus) தென்னாப்பிரிக்கா அழிவுநிலையென பதிந்து உள்ளனர். 1,000,000 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பழைய அந்த கால மனிதர்களின் குறிப்பிட்ட நிகழ்வு என கருதப்படுகிறது. அந்த பரந்த மனித இனம் என்...

May 26, 202416 min

Code Dependent- குறியீடு சார்ந்தது எனும் நூல் மறு பார்வை - மதுமிதா முருகையா -

குறியீடு சார்ந்தது (கு-சா ) Code Dependent- CD - எனும் நூல் மறு பார்வை - மதுமிதா முருகையா - குறியீடு உயிரின உட்கரு தாயனை(DNA) குறியீட்டுத் தொடரில் ஆறனை(RNA). 2024 ம் ஆண்டு பெண்களுக்கான புனைக்கதை இல்லாத நூலுக்கு (Non fiction) பட்டியலிடப்பட்டு உள்ளது‌ . பிபிசி கலாச்சாரம் பதிவு - 2024 இல் - மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புத்தகங்களில் ஒன்று - ஒன்பது இயல்பான மக்கள் குழுக்களின் தொகுப்பினை வழங்கி உள்ளார். இந்நூல் உலகில் குழுக்களாக வாழும் மக்களிடையே எவ்வாறு அறிவும் உணர்வும் ஏற்படுத்துகிறது என குறிப்பிடுகிற...

May 23, 202419 min

சொற்படி விளங்கும் பண்பாடே வரலாறு

சொற்படி விளங்கும் பண்பாடே வரலாறு. அருள்படும் அண்டச் சேர்க்கை சேவையில் இருள்படு நெஞ்சத்து இடும்பைத் தீர்க்கும் பொருள்படும் ஆற்றல் அறிய தேவை பருப்பொருள் தழுவும் உருப்பொருள் நிலைப்பு. நிலைப்பு நிம்மதி கிட்டும் அருமருந்து நிலைப்பில் நிற்பவை பொறுப்பில் பெறுபவை தலைப்பு தலைமுறை முறைமைத் தொடர் வலைப்பின்னல் பக்கம் உருப்படி சேரட்டும். சேரும் காலம் தேடும் வண்ணம் யாரும் பற்றி அறிவதே அளவுகோல் அருமை அன்பில் பெருகும் வல்லமை தருவதும் பெறுவதும் நற்குணத்தின் மலர்ச்சி. மலரும் முகம் புதிய விசை பலரும் பின்பற்ற நிம்ம...

May 12, 202410 min

14 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு

14 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு 14,00,000 1.4 மில்லியன் ஆண்டுகள் பழமையான கல் கருவிகள் ஐரோப்பாவில் மனிதர்களின் ஆரம்ப சான்றுகள் உள்ளன. மனிதர்கள் நிமிர் நிலையில் உள்ள உள்ளுறுப்புகள் காலந்தோறும் மேம்பட்டு வருகின்றன என்பது நாம் அறிந்த ஒன்று ஆகும். இது குறித்து நுண்ணுயிர் எதிர்ப்பிகள் உள்ளுறுப்புகள் மாறிவிடும் ஒன்று என பதிவிலும் தொல்காப்பியம் செய்யுள் இயலில் கூறப்பட்டுள்ளன. 'நிமிர்' குறித்து தொல்காப்பியம் பொ.அ . 1429. செய்யுள் இயல்:484 "அடி நிமிர் கிளவி ஈர் - ஆறு ஆகும் ! அடி இகழ்ந்து வரினும் கடி வரை இன...

May 10, 202424 min

பயணம் இல்லா பயணம்.

"பயணம் இல்லா பயணம்" பெங்களூர் பன்னாட்டு மையம் - அமைதியான வாசிப்பு நிகழ்வில் : பெங்களூர் பன்னாட்டு மையம் எமது நிகழ்கால தொடர் இலக்கிய ஆய்வுக் களத்தில் நேரிலும், வலையொளியிலும் பிடித்த ஒன்றாகும். 'தரவு சார்ந்தது ' CODE DEPENDANT எனும் நூலாசிரியர் 'மதுமிதா முருகையா' - தமிழ் மொழி குடும்பம் - பெங்களூரில் இருந்து லண்டனில் வசித்து வருகிறார், 'பெண்கள் 2024' பரிசினை பெற்றவரின் உரையாடலை காண சென்றிருந்தேன். இந்நூல் குறித்து பின் ஒருநாள் தமிழில் எமது பதிவாக, அந்நூலாசிரியரிடம் கூறியது போல, மறு பார்வை செயல் மன்...

May 06, 202419 min

அத்தான் சொல்லாக்கம் - தங்க அத்தான்

"அத்தான்" என்ற சொல்லாக்கம் *தங்க அத்தான்* பாரதிதாசன் பதித்த "பொன் அத்தான்" கவிதையை தழுவிய - 'செயல் மன்றம்' பதிவரின் பதிவு . அத்தான் அத்து + தான் புணர்ச்சியில் "அத்தான்" என்ற சொல்லாகும். அத்துச்சாரியை ஏற்ற பெயர், பெயரொடு கூடினால் கிழமை அல்லது இடப்பொருளையும் வினையொடு கூடினால் இடப்பொருளையும் உணர்த்தும். தான் என்ற படர்க்கை ஒருமைப் பெயர் ஆகும். தன் → தான் = படர்க்கை ஓருமையைக் குறிக்கும் "தான்" என்னும் சுட்டுப்பெயரின் முத்தைய வடிவம் "ஆன்" என்பதாகும். இது "ஆ" என்னுஞ் சேம்மைச் சுட்டடியினின்று முகிழ்த்தத...

Apr 27, 202415 min

இயற்கை அலைத் தொடரி 2

'விதை' 'வி'யப்பூட்டும் 'தை'யலாகும் தொடர் 'சதை' 'ச'த்தினை 'தை'க்கும். இயற்கை மொழி முறை (NI) - 2. விதை "வினையினை தைத்தல்" என்போம். 'வியப்பூட்டும் தையலாகி' விதை காய் கனிந்து பழமாகிறது. வாய்மொழி கண்ட மனித இனத்தொடர் தாய்மொழி கற்றலில் நிறைவினை தொடர்ந்து பெறுகிறது. 'இயற்கை மொழி முறை(NLP) அச்சில் செயல்படும் அலை வீச்சு('Wave'). தாய்மொழி இயற்கை மொழி முறை ஒலிப்பியலில் கிட்டத்தட்ட 724 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே, ஒருவரின் குணம், பரம்பரை உள்ளார்ந்த மனித இன உறுப்புகளில் பிறப்பில் ஒவ்வொரு தலைமுறை கூற்றினிலும்,...

Apr 25, 202415 min
For the best experience, listen in Metacast app for iOS or Android