உடலையும் உள்ளத்தையும் உறுதி செய்வோம் என்ற முழக்கத்துடன் துவங்கிய எனது பயண அனுபவங்களை தொடர்ந்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள உள்ளேன். உடலை உள்ளத்தை உறுதி செய்ய மேம்படுத்த விரும்பும் அனைவருக்கும் இந்த அனுபவப் பகிர்வு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். அன்புடன் ரா.மகேந்திரன் (எ) கருவெளி ராச மகேந்திரன்
Jan 25, 2024•1 hr 3 min
26 சனவரி 2020 அன்று தேனி மாவட்டத்தில் உள்ள ஊஞ்சாம்பட்டி பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட தகவல். பொது மக்களின் விழிப்புணர்வை அதிகரிக்கவும் அவர்களின் பங்கேற்பை இன்னும் மேம்படுத்தவும். தற்சார்பு வளர்ச்சிக்கு உதவும் வகையில் பல்வேறு மக்கள் இத்தகவலை பயன்படுத்தும் பொருட்டு மக்கள் நலன் கருதி வெளியிடப்படுகிறது. கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும். உங்கள் பகுதியிலும் இத்தகைய முயற்சிகளை எடுக்கலாமே.. இந்த தகவலை யூடியூப்...
Jan 28, 2020•2 hr 5 min
This album created to support World Environment Day. Join me to support WED. For more musical video check Karuveli Musicaa Youtube Channel, where i share new music every week. You can use directly this link also https://www.youtube.com/channel/UCsoD7M49XzbtVrxonZxQ7MA With Greetings, Karuveli RaSa.Mahendran (a) R. Mahendran...
Oct 16, 2019•20 min
அன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். அன்னைத் தமிழோடு அவள் மழலைகள் ஆகிய நாம் அனைவரும் இணைந்து விளையாடும் ஒரு ஆட்டம் தான் " தமிழ் - சவாலே சமாளி" இப்பகுதியில் தொடர்ந்து பல முக்கியத் தகவல்கள் உங்களோடு பகிர்ந்து கொள்ளப்படுவதுடன் சவால்கள் வாயிலாக நாம் தமிழைக் கற்றுக் கொள்ளவும் போகிறோம். இப்பகுதிக்காக நீங்களும் பல்வேறு வகையான சவால்களை எனது எண்ணுக்கு (94455 28556) வாட்ச் அப் செய்யலாம். சவால்கள் வரிசை : ஒரே மூச்சில் : இந்த்ச் சவாலில் ஒரே மூச்சில் கவிதை சொல்லும் முயற்சி மேற்கொள்ளப்படும். அதற்கான கவிதையை நான...
Oct 16, 2019•7 min
மக்களுக்காக தினசரி எழுதி பகிரப்படும் சிந்தனைத் துளிகள் மற்றும் அதனை எழுதத் தூண்டிய அனுபவங்களை இங்கு பகிர்கிறேன். இது Karuveli QAT என்ற பெயரில் ஒரு செயல் திட்டமாகத் துவங்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம் மக்களுக்கு நேர்மறையான சிந்தனைகள், செயல் வடிவங்களை உருவாக்கிக் கொள்வதற்கு தேவையான வகையில் படைப்புகளை உருவாக்கி பகிருவதே ஆகும். இதில் கேள்விகள், பதில்கள், சிந்தனைகள் அடங்கும். Karuveli QAT: An Open Source Project to create and spread positive vibes in the Society. In this project i will create (w...
Oct 08, 2019•17 min
This audio recordings in Tamil and English is give you the update about Theni 360 Project, A Sustainable Development Project for Theni District. Feel free to Contact me for collaboration and idea sharing. இந்த ஒலிப்பதிவுகள் அனைத்தும் தற்போது எங்கள் பகுதியில் நிகழ்ந்து கொண்டிருக்கும் தேனி 360 ( தற்சார்பு மேம்பாட்டுத் திட்டம்) திட்டம் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டது. உங்களது கருத்துக்கள், சிந்தனைகள் அனைத்தையும் பகிர்ந்து கொள்ள எனது எண்ணைத் தொடர்பு கொள்ளவும். With Thanks and ...
Sep 27, 2019•1 hr 46 min
எனக்கு கதை மட்டும் கேட்கத் தெரிந்த நாளில் அதன் அர்த்தங்கள் முழுவதும் விளங்காத நாளில் என் வீட்டின் அருகில் இருந்த பாட்டி சொன்ன பிறகும், சில ஆண்டுகள் கழித்து அதனை இந்திய தொலைக்காட்சியில் இந்தியில் புரியாமல் வியந்து வியந்து பார்த்த பிறகும், பல்வேறு தனியார் தொலைக்காட்சிகள் அதனை இன்னும் பல பிரமாண்டங்களை இணைந்து பிணைத்து கசக்கி உருட்டித் திரட்டி ஒளி,ஒலி பரப்பிக் கொண்டிருப்பது பற்றிக் கேட்டும், இன்றும் வியப்பாகவே இருக்கக் கூடிய இந்திய ஒன்றியத்தின் மாபெரும் காவியங்களில் ஒன்றான மகாபாரதம் எனக்கு எப்போதும்...
Sep 26, 2019•2 hr 15 min•Season 1Ep. 1
The sounds around me (ofcourse around us) Silence 2 Noise 2 Music everything I will share here.
Aug 12, 2019•10 min
இந்தப் பகுதியில் வாசகர்களின் விருப்பங்களாக வந்த தலைப்புகளுக்கு எழுதப்பட்ட கவிதைகளையும், அவர்கள் பகிர்ந்து கொண்ட அனுபவங்களுக்கு எழுதப்பட்ட கவிதைகளையும் எனது குரலிலேயே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அத்துடன் அக்கவிதை எழுதும் போது ஏற்பட்ட சில அனுபவங்களையும் தங்களுடன் பகிர்ந்து கொள்ள உள்ளேன். நிச்சயமாக இந்த தொகுப்பு உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றே நம்புகிறேன். உங்களுக்குப் பிடித்த தலைப்பின் கவிதைகளைப் பெற +91 - 94455 28556 என்ற எனது எண்ணிற்கு உங்களுக்கு விருப்பமான தலைப்புகளை வாட்ச் அப் செய்யுங்...
Aug 10, 2019•42 min•Season 1Ep. 1
அன்புடையீர், அனைவருக்கும் வணக்கம். புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019 குறித்த கருத்தினை மக்கள் நேரடியாக அரசுக்குத் தெரிவிக்குமாறு இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதற்கான தகவல்களை பின்வரும் காணொளியில் வெளியிட்டுள்ளேன். அதற்கு பங்களிப்பு செய்யும் விதமாக இந்த ஒலிப்பதிவினை செய்து வெளியிடுகிறேன். https://youtu.be/H4uAqWwVEmo இந்த ஒலிப்பதிவில் 51 பக்கங்கள் கொண்ட புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு 2019 தமிழ் சுருக்கம் முழுவதுமாக உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. வாசிக...
Jul 20, 2019•2 hr 11 min
உலகெங்கும் வாழும் அனைவருக்கும் எனது அன்பார்ந்த வணக்கங்கள்.. நமது சிந்தன, சொல் மற்றும் செயல்கள் நம் வாழ்வின் போக்கினை தீர்மானிக்கும் என்பதனை நாம் அனைவரும் அறிந்துணர்ந்து இருக்கிறோம் என்றே நம்புகிறேன். அதே சமயம் நம்மால் இம்மூன்றையும் நம் வாழ்வு மேம்பட்டு அமைதி தவழும் வழியில் கொண்டு செலுத்த இயலாமல் தவிப்பதையும் தினமும் கண்டு வருகிறேன். நம் வாழ்வில் அமைதி நிறைந்திருப்பது சாத்தியமா? அதற்கு என்ன தேவை? என்பதனை இந்த புதிய நம்பிக்கை தொடர் வாயிலாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள உள்ளேன். அறிமுக உரையில் அது பற்ற...
Jul 08, 2019•22 min
உறவும் பிரிவும் | கவிதைத் தொகுப்பு | கருவெளி ராச.மகேந்திரன் 94455 28556
Jul 05, 2019•7 min
நம்மவர்கள் வினோதமானவர்கள் - கவிதைத் தொகுப்பு, உங்கள் குரலில் உங்கள் கருத்துகளை பகிர 9445528556 என்ற எண்ணிற்கு வாட்ச் அப் செய்யவும் விரைவில் நம்மவர்கள் வினோதமானவர்கள் கவிதைத் தொகுப்பு இபுத்தகத்தை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான முகவரி இங்கே பகிரப்படும். அன்புடன் , கருவெளி ராச.மகேந்திரன்
Jul 02, 2019•13 min
This project / series initiated to create public awareness about forest fire observed in Western Ghats of Tamil Nadu, India 1. Will be used to share all the forest fire observed, reported, status 2. Useful to public to voice report forest fire incidents 3. Government officials can report the status as voice 4. Useful to create public awareness 5. To protect Western Ghats Contact 94455 28556
Jul 01, 2019•17 min
மழை மண் மக்கள் நம்பிக்கைகள்
Jun 27, 2019•4 min
புதிய நம்பிக்கை தொடரில் பயணம் பற்றி சில சிந்தனை துளிகள்
Jun 27, 2019•5 min
தேடல் வாழ்வின் மிக முக்கியமான ஒன்று.பல நேரங்களில் அதுவே வாழ்க்கை என்பதும் மறுக்க முடியாத உண்மை. இந்த புதிய நம்பிக்கை தொடரில் அத்தேடல் பற்றி சில தகவல்களை உங்கள் உடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
Jun 25, 2019•3 min
பெண் பால் என்னும் இந்தத் தொடர் அனுபவபகிர்வு உலகப் பெண்களின் நிலையை எனது கண்ணோட்டத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு முயற்சி. இது சமூகப் பிரச்சனையின் பல வடிவங்களை உங்களிடம் வெளிச்சம் போட்டுக் காட்டுவதுடன் அதற்கான தீர்வுகளையும் பேசும் ஒரு முக்கியமான தொடர். தொடர்ந்து கேட்டு உங்கள் அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்திட வேண்டுகிறேன். தங்கள் உணர்வுகளையும், கேள்விகளையும், சமூகப் பிரச்சனைகளையும் மனம் திறந்து பகிர்ந்து கொண்ட எனது சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன். அன்புட...
May 16, 2019•19 min•Season 1Ep. 1
“நாலு சொல்லில்” பற்றி.. உலகின் மிகத் தொன்மையான மொழிகளில் மூத்த மொழியாக கருதப்படும் தமிழ் மொழியெங்கும் பரவி கிடக்கும் புதுமைகள் இன்றும் என்றும் ஆச்சர்யமளிக்கக் கூடியவைகள். நான் அறிந்தோ, அறியாமலோ “நாலு சொல்லில்” வார்த்தைக் கோர்வைகள் படைக்க வேண்டும் என்ற எண்ணம் பிறப்பதற்கும் அதுவே முழுமுதற் காரணமாக இருந்திருக்கக் கூடும் என்றால் மிகையாகாது. அதைப் போலவே, நான்கு சொற்களைக் கொண்டு வார்த்தைக் கோர்வைகளை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கான விழிப்புணர்வு மற்றும் நீதி கோரும் களங்களில் எனக்குள்ளே விதைக்கப...
Apr 24, 2019•10 min•Season 1Ep. 1
To encourage free and fair election in Indian Union, this thought process about possible Market value should be demanded for the vote shared. மக்களிடம் விழிப்புணர்வைக் கொண்டு வரவும், பணத்தைப் பெற்றுக் கொண்டு வாக்கினை விற்பதை முற்றிலுமாக நிறுத்திக் கொள்ளவும் அதனால் ஏற்படும் அவலங்களை அறிந்து செயல்படவும் உதவும் வகையில் "ஒரு ஓட்டின் சந்தை மதிப்பு என்னவாக இருக்கலாம் என்ற இத்தகவல் பகிரப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு... என்னைத் தொடர்பு கொள்ளவும்..
Apr 17, 2019•14 min
Today I'm sharing my 60 hours of meditation experience in English. Tamil Version of the same available. This might help to many of you to know something about meditation techniques as well real time experiences of mine. Listen to my all episodes here https://anchor.fm/karuveli அனுபவப் பகிர்வு தமிழில் : https://anchor.fm/karuveli/episodes/60-e3i01r...
Mar 25, 2019•14 min•Season 1Ep. 3
நான் அறிமுக உரையில் கூறியபடி இதோ... எனது 60 மணி நேர தொடர் தியான அனுபவம் பற்றி இங்கே பகிர்கிறேன். தியானம் பிடித்திருப்போருக்கு அல்லது அதனை அறிந்து கொள்ள வேண்டும் என நினைப்போருக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவும். அதனை விட மிக முக்கியமான பல விசயங்களை வெளிப்படையாகக் கூறி உள்ளதால் பலருக்கும் பயன்படும் என்றே நம்புகிறேன். Today I'm sharing my 60 hours of meditation experience in Tamil . English Version of the same available. This might help to many of you to know something about meditation techniques as we...
Mar 25, 2019•22 min•Season 1Ep. 2
உள் நோக்கிய தேடல் பயண அனுபவங்களைப் பகிரும் முயற்சி. அதன் முதல் படைப்பில் "கருவெளி" பற்றி சிறிய அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்தது எனது 60 மணி நேர தியான அனுபவம் பற்றிய பகிர்வுடன் சந்திக்கிறேன். Karuveli Episode focus on the "Experience of Internal search and Journey". This is it's first episode giving some quick explanation to the word "Karuveli". The consecutive episode will be in English. I'll be sharing my own experience about internal search. The first one will be "my 60 hours meditation Ex...
Mar 22, 2019•4 min•Season 1Ep. 1