RSS : பறிபோகிறதா MODI -ன் பிரதமர் பதவி? - Fadnavis பதறுவது ஏன்? | EPS IPL | Imperfect Show 31.3.2025 - podcast episode cover

RSS : பறிபோகிறதா MODI -ன் பிரதமர் பதவி? - Fadnavis பதறுவது ஏன்? | EPS IPL | Imperfect Show 31.3.2025

Mar 31, 202524 min
--:--
--:--
Download Metacast podcast app
Listen to this episode in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episode description

•⁠ ⁠இஸ்லாமிய உறவுகளுக்கு வாழ்த்துகள்!

•⁠ ⁠கம்ப சித்தரம் விழா நடத்தும் ஆர்.என்.ரவி!

•⁠ ⁠பதவிக்காக அரசியலுக்கு வரவில்லை: அண்ணாமலை

•⁠ ⁠தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நிச்சயமாக அறிவிக்கப்படுவார்: தமிழிசை

•⁠ ⁠மறக்க முடியாத தருணங்களை ஜிப்லி உலகத்தில் காண்கிறேன் - எடப்பாடி பழனிசாமி

•⁠ ⁠செங்கோட்டையன் மீண்டும் டெல்லி பயணம்?

•⁠ ⁠"19 மாணவச் செல்வங்களின் உயிர்களுக்குப் பதில் என்ன?" - தனுஷ் டு தர்ஷினி நீட் மரணங்கள் - இபிஸ் கேள்வி!

•⁠ ⁠உயிரை மாய்த்த மாணவி... தொடரும் நீட் மரணங்கள்; "இது பச்சை படுகொலை!"- சீமான், அன்புமணி கண்டனம்!

•⁠ ⁠காவலர் கொலையில் 3 பேர் சிறையில் அடைப்பு; சுடப்பட்ட குற்றவாளிக்குத் தீவிர சிகிச்சை

•⁠ ⁠வேலுநாச்சியார் நாடகம் பார்த்தும் ராஜ்நாத் சிங் சொன்ன விஷயம்!

•⁠ ⁠"RSS இந்தியாவின் கலாசார ஆலமரம்'' - ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை

•⁠ ⁠`பிரதமரை மாற்றப் போகிறார்கள்...' - சஞ்சய் ராவத் சொல்வது என்ன?

•⁠ ⁠வேற்றுமையில் ஒற்றுமையைப் பலப்படுத்த வேண்டும்! - மோடி

•⁠ ⁠மராத்தி தெரியாது என்றால் கன்னத்தில் அறையுங்கள்! - ராஜ் தாக்கரே

•⁠ ⁠Empuraan: `மனம் வருந்துகிறோம்' - எம்புரான் பட சர்ச்சை தொடர்பாக மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன்லால்!

•⁠ ⁠எம்புரான் : `பாசிசத்தின் புதிய வெளிப்பாடு' - சங்பரிவாருக்கு எதிராகக் கொதித்த பினராயி விஜயன்

•⁠ ⁠Empuraan: "மோகன்லால் மீது தவறு இல்லை" - பிரித்விராஜை விமர்சித்த மேஜர் ரவி!

•⁠ ⁠பாஜக கூட்டணியிலிருந்து இனி விலக மாட்டேன் - நிதிஷ் குமார்!

•⁠ ⁠ஒடிசா ரயில் தடம்புரண்டு மீண்டும் விபத்து?

•⁠ ⁠"டீலுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும்; இல்லையென்றால் குண்டு மழை பொழிவோம்'' - ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்

•⁠ ⁠மியான்மரில் பலி எண்ணிக்கை 2,000ஐ கடந்தது

•⁠ ⁠மியான்மருக்கு 155 டன் நிவாரணப் பொருட்கள் - இந்தியா உதவி

For the best experience, listen in Metacast app for iOS or Android