Ramadoss -ன் DMK Reference - MK Stalin -ன் BJP Reference | Koomapatti | Imperfect Show 26.6.2025 - podcast episode cover

Ramadoss -ன் DMK Reference - MK Stalin -ன் BJP Reference | Koomapatti | Imperfect Show 26.6.2025

Jun 26, 202520 min
--:--
--:--
Download Metacast podcast app
Listen to this episode in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episode description

•⁠ ⁠கூமாபட்டி: `ஊட்டி, கொடைக்கானல் இல்ல; இங்கவாங்க..!’ - இணையவாசிகளிடம் திடீரென ட்ரெண்டான கிராமம்

•⁠ ⁠''கலைஞர் பாணியில் நான்... ஸ்டாலின் பாணியில் அன்புமணி'' - ராமதாஸ்

•⁠ ⁠MLA ARUL பதவியை பறித்த அன்புமணி?

•⁠ ⁠"2036 வரை நாம்தான் என்பதை வரவேற்பு காட்டுகிறது” - முதல்வர்

•⁠ ⁠நடிகர் கிருஷ்ணா போலீசார் விசாரணை & வீட்டிலும் சோதனை!

•⁠ ⁠மதுபோதையில் ஆபாச நடனம்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் அர்ச்சகர் 4 பேர் மீது நடவடிக்கை!

•⁠ ⁠கோவை போலீஸ்க்கு ‘போதை ஒழிப்பு விருது’

•⁠ ⁠நாமக்கல்: மாவட்ட ஆட்சியர் உமா சென்னைக்கு இடமாற்றம்... கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்த திருநங்கைகள்

•⁠ ⁠விருதுநகர் மக்களுக்கு தன் கைப்பட கடிதம் எழுதிய ஆட்சியர் ஜெயசீலன்

•⁠ ⁠அபிநந்தனை சிறைபிடித்த பாகிஸ்தான் மேஜர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்?

•⁠ ⁠இந்தியாவுடன் அர்த்தமுள்ள பேச்சு வார்த்தைக்கு தயார் - பாகிஸ்தான் பிரதமர்.

•⁠ ⁠சசிதரூர் மீது கார்க்கே விமர்சனம்?

•⁠ ⁠சசிதரூரின் பதில் என்ன?

•⁠ ⁠ராணுவ நிதியை அதிக அளவு ஒதுக்க நேட்டோ நாடுகள் ஒப்புதல்?

•⁠ ⁠“இஸ்ரேலும் ஈரானும் பள்ளிக்கூட சிறுவர்களைப் போல் சண்டையிட்டுக் கொண்டனர்..” -அதிபர் ட்ரம்ப்

•⁠ ⁠அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு நோபல் பரிசு..? பரிந்துரையும், வாபஸ்-ம்!

•⁠ ⁠தாக்குதலால் ஈரான் அனுசக்தி திட்டங்கள் அழிக்கப்படவில்லை - அமெரிக்க உளவுத்துறை

For the best experience, listen in Metacast app for iOS or Android