The Imperfect show - Hello Vikatan - podcast cover

The Imperfect show - Hello Vikatan

Hello Vikatanwww.vikatan.com
Talk show discusses about current affairs and politics- Hello Vikatan
Last refreshed:
Follow this podcast in the Metacast mobile app to refresh it and see new episodes.
Download Metacast podcast app
Podcasts are better in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episodes

ADMK மாநாட்டில் டன் கணக்கில் வீணான உணவும்.. DMK NEET உண்ணாவிரதப் போராட்டமும்! The Imperfect Show-21/08/2023

* `நீட் தேர்வு... கச்சத்தீவு...' - எடப்பாடி பழனிசாமி பேசியது என்ன? * `அது எழுச்சி மாநாடு இல்லை...' - டி.டி.வி தினகரன் விளாசல்! * `நமது புரட்சித் தொண்டன்' - புதிய நாளிதழ் தொடங்கிய ஓ.பி.எஸ்! * குஜராத் உயர் நீதிமன்றத்தை வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்... ஏன்? * மத்திய அரசு அதிகாரிகள்மீது குவிந்த 1.15 லட்சம் ஊழல் புகார்கள்! - central vigilance commission. -The Imperfect show.

Aug 21, 202324 min

ADMK: பொற்கிழி வழங்க தயாராகும் Edappadi Palanisamy... புகைப்படம் எடுத்த Stalin | The Imperfect Show -19/8/2023

* மதுரையில் நாளை அதிமுக மாநாடு... விழா ஏற்பாடு சுவாரஸ்யங்கள்! * புகைப்படக் கலைஞர்களைப் படம் எடுத்து மகிழ்ந்தார் முதல்வர் ஸ்டாலின். * சென்னையில் 50 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டு பறிமுதல்... நடந்தது என்ன? * SV Sekar-ஐ கேள்வி மேல் கேட்ட உச்சநீதிமன்றம்! * பீகாரில் பத்திரிகையாளர் கொலை... காரணம் என்ன? -The Imperfect Show

Aug 19, 202323 min

2024 தேர்தல்: TIMES NOW கருத்துக் கணிப்பு... மோடி மீண்டும் பிரதமர் ஆகிறாரா? The Imperfect Show -18/08/2023

* அண்ணாமலை நடைப்பயணத்தில் பிரமாண்ட மோடி சிலைக்கு... இவ்வளவு ரூபாய் வாடகையா? * CAG அறிக்கையில் சொல்லப்பட்ட கூடுதல் தகவல்கள். * இணையவழி ரம்மி அதிர்ஷ்ட விளையாட்டா? - நீதிமன்றம்! * INS போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு. * காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து... உச்சநீதிமன்ற விசாரணை அப்டேட்ஸ்! * செஸ் உலகக் கோப்பை போட்டி; இந்திய இளம் வீரர் பிரக்ஞானந்தா அரையிறுதிக்குத் தகுதி. -The Imperfect Show.

Aug 18, 202323 min

SHOCKING: 1 கி.மீ சாலைக்கு ரூ.250 கோடியா?! - BJP அரசின் பாரத்மாலா திட்ட மோசடி? The Imperfect Show-17/08/2023

* "மதுரை அ.தி.மு.க. மாநாட்டுக்குப் பயந்து உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளது தி.மு.க!" - எடப்பாடி பழனிசாமி! * உச்சக்கட்ட பதற்றத்தில் கே.எஸ்.அழகிரி... சத்திய மூர்த்தி பவனில் நடப்பது என்ன? * சரத் பாவர் ரகசிய சந்திப்பு பற்றி `இந்தியா' கூட்டணியில் விவாதம்? * காரணமே இன்றி இஸ்லாமியரைத் துன்புறுத்திய ஆர்.பி.எஃப் காவலர்! * இந்துமத நம்பிக்கை என்னை வழிநடத்துகிறது - ரிஷி சுனக்! -The Imperfect show.

Aug 17, 202324 min

August 20-ம் தேதியைக் குறிவைத்திருக்கும் DMK & ADMK... காரணம் என்ன? | The Imperfect show-16/08/2023

* சுதந்திர தின உரை... மோடி பேச்சு ஹைலைட்ஸ்! * BJP அலுவலகத்தில் NATTA ஏற்றிய தேசியக் கொடி... வைரல் வீடியோ! * Tea Party திடீர் ரத்து... காரணம் என்ன? * 10 TMC தண்ணீர் திறந்துவிடத் தயார்! - டி.கே.சிவகுமார்! * தீபா மாதவன் கொலை மிரட்டல் விடுத்தனர்... என்ன காரணம்? * முன்னாள் அதிபர் டிரம்ப்க்கு கைது வாரணட் ஏன்? -The Imperfect Show

Aug 16, 202326 min

NEET தேர்வு: மகன், தந்தை தற்கொலை... உலுக்கிய சம்பவம்! The Imperfect Show-14/08/2023

* செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் கைது உண்மையா? * அண்ணாமலைக்கு PM அலுவலகத்திலிருந்து விழுந்த டோஸ்... ஏன்? * போபாலில் அதிரடியாகக் கைது செய்யப்பட்ட பா.ஜ.க எம்.எல்.ஏ மகன்! * பீகார் எய்ம்ஸ்: மோடி உண்மையை மறைத்தாரா? - கொந்தளித்த தேஜஸ்வி * வரும் தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறாரா? -The Imperfect show

Aug 14, 202325 min

நாங்குநேரி: `நீ எப்படி படிப்ப..?' - மாணவர்களின் சாதியக் கொடூரம்.. என்ன நடந்தது? The Imperfect Show-12/08/2023

* நீட் விலக்கு மசோதா: ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் வார்த்தை மோதலில் ஈடுபட்ட பெற்றோர்! * மீண்டும் புழல் சிறைக்குத் திரும்பிய செந்தில் பாலாஜி... நீதிமன்றத்தில் நடந்தது என்ன? * காவிரி பிரச்னை... உச்ச நீதிமன்றத்துக்குச் செல்ல தமிழ்நாடு அரசு முடிவு! * தமிழ் என்ற வார்த்தையைக்கூட உச்சரிக்கப் பிரதமர் மோடிக்கு உரிமையில்லை... கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின்! * 'பிரதமர் ஏன் மணிப்பூர் போகவில்லை என்று எனக்குத் தெரியும். ஆனால்..?!'' - ராகுல் காந்தி சஸ்பென்ஸ்! * ராணுவ ரகசியத்தை விற்ற ஆர்.எஸ்.எஸ்காரர்மீது ஏன் தேசத் துர...

Aug 12, 202325 min

பெயர் மாற்றப்பட்ட IPC... மத்திய அரசு கொண்டுவந்த புதிய சட்டங்கள்? | The Imperfect Show-11/08/2023

* மணிப்பூர் பற்றிப் பேசிய மோடி! * அமைச்சர் எ.வ.வேலுவின் பா.ஜ.கவுக்கு எதிரான அறிக்கையின் பின்னணி! * மணிப்பூரில் மே 3 அன்று மற்றொரு கொடூரம்! * அமித் ஷாவுக்கு பதிலடி கொடுத்த கலாவதி யார்? * அதிமுக பிரசார வாகனத்தைத் தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி! * கேரள முதல்வரின் மகள் மேல் வைக்கப்படும் புதிய குற்றச்சாட்டு... அதிர்ச்சியில் ஆளும் கட்சி! -The Imperfect show

Aug 11, 202321 min

No Ball வீசுகிறார்கள்; நாங்கள் சதம் அடிக்கிறோம் - MODI Parliament Speech DECODE! | 10/08/2023

* நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் மோடி பேசியது என்ன? * பண்டியன் மன்னனின் செங்கோல் தெரியுமா?' - கனிமொழி * நிர்மலா சீதாராமன் Vs திமுக எம்.பிக்கள்! * தலைமை தேர்தல் அதிகாரியை நியமிக்கும் மசோதாவில் சர்ச்சை! * பொன்முடி மீது உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு! * ஈக்வடார் அதிபர் வேட்பாளர் சுட்டுக்கொலை! -The Imperfect show

Aug 10, 202327 min

Parliament: அனல் பறந்த விவாதம்... Flying Kiss கொடுத்தாரா Rahul Gandhi? The Imperfect Show -09/08/2023

* மீண்டும் பாரத் ஜோடா யாத்திரை துவங்கும் காங்கிரஸ்! * Quit India - பிரதமர் மோடி ட்வீட்! * பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் முறைகேடு? * NLC ஜி.கே.மணி Vs அமைச்சர் பன்னீர்செல்வம்! * யார் அடிமை கட்சி: ஸ்டாலின் Vs அண்ணாமலை. * பிரிஜ் பூசன் நீதிமன்றத்தில் ஆஜர்! * Karnataka: 3 ஆண்டுகளில் 45000 டினேஜர்ஸ் கருத்தரித்திருக்கிறார்கள்... அதிர்ச்சி ரிப்போர்ட்! -The Imperfect show.

Aug 09, 202320 min

Senthil Balaji: ED-ன் அடுத்த குறி இவரா? | நம்பிக்கையில்லாத் தீர்மானம்மீது விவாதம் The Imperfect Show-08/08/2023

* திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரைன் சஸ்பெண்ட்! * 131 எம்.பி-க்கள் ஆதரவுடன் மாநிலங்களவையிலும் நிறைவேறியது டெல்லி அதிகார மசோதா! * `டெல்லி மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தில் என் கையெழுத்து எப்படி வந்தது?' - தம்பிதுரை புகார் * மணிப்பூர் விவகாரம்: குழு அமைத்து அதிரடி காட்டிய உச்ச நீதிமன்றம்! * பொதுசிவில் சட்டத்துக்கு எதிராகக் கேரள சட்டமன்றத்தில் தீர்மானம்! * என்.எல்.சி விவகாரம்: அன்புமணிக்கு எதிராகக் கொந்தளித்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்! -The Imperfect show...

Aug 08, 202321 min

எடப்பாடிக்கு எதிராக கொந்தளிக்கும் ADMK நிர்வாகிகள்?| Rahul Gandhi In Parliament | The Imperfect show-07/08/2023

* நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பங்கேற்கிறார் ராகுல்! * மணிப்பூரில் தொடரும் வன்முறை... உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான டி.ஜி.பி! * “சனாதன தர்மத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டிய நேரம் இது” - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்! * அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு! * புதுக்கோட்டை மாவட்ட திமுக: கலைஞர் நினைவு தின விழா குளறுபடிகள்! * பாதயாத்திரை 2 நாட்கள் நிறுத்தம்... சென்னை திரும்பிய அண்ணாமலை - ஏன்? -The Imperfect show.

Aug 07, 202323 min

Edappadi மீது கோபப்பட்ட ADMK ம.செ-க்கள்; DMK ம.செ-க்களை விளாசிய ஸ்டாலின்! The Imperfect Show -05/08/2023

* நம்பிக்கையில்லாத் தீர்மான விவாதத்துக்கு வருவாரா ராகுல் காந்தி? * அமித்ஷா பேச்சுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்! * எடப்பாடி மீது அதிருப்தியில் அதிமுக ம.செ-க்கள்? * Captain TV மூடப்பட்டதா? * அண்ணாமலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி! -The Imperfect show

Aug 05, 202321 min

நாளை நாடாளுமன்றத்துக்குள் செல்வாரா Rahul Gandhi? | MP-களுக்கு MODI வைத்த Treat The Imperfect Show-04/08/2023

* தொடர் பதற்றத்தில் மணிப்பூர், ஹரியானா! * இந்தியா கூட்டணிக்கு வேறு பெயர் வைத்த மோடி! * அண்ணாமலை பாத யாத்திரை: பாய்ந்து முட்ட வந்த ஜல்லிக்கட்டு காளை.. ‘பாரத் மாதாகி ஜே’ கோஷமிட்ட பாஜகவினர்! * தமிழ்நாடு வரும் குடியரசுத் தலைவரை நேரில் வரவேற்கும் முதலமைச்சர்! * அதிமுக-வில் மீண்டும் இணைந்த அன்வர் ராஜாவும்... எடப்பாடி நடத்திய ம.செ-க்கள் கூட்டமும் CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh Charles Podcast channel Executive - Prabhu Venk...

Aug 04, 202324 min

2019 நாடாளுமன்றத் தேர்தலில் முறைகேடு? | Senthil Balaji-ஐ சுற்றிவளைக்கும் ED! | The Imperfect Show-03/08/2023

* ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த அனுமதி! * பஜ்ரங் தள் & வி.எச்.பி-யின் வெறுப்பு பேச்சுக்கு நடவடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு! * டெல்லி மசோதா: அரவிந்த் கெஜ்ரிவாலுக்குப் பின்னடைவு? * ஜெயக்குமாருக்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த புகழேந்தி! * மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய சீமானின் பேச்சு! * செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு! -The Imperfect show

Aug 03, 202321 min

Haryana Nuh Violence: பின்னணியில் BJP... குற்றம்சாட்டும் முன்னாள் ஆளுநர்! The Imperfect Show-02/08/2023

* மோடி விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சரத்பவார்! * மணிப்பூர்: I.N.D.I.A கூட்டணிக் கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு! * நாடாளுமன்றத்தில் இன்று நடந்தது என்ன? * நாடு முழுவதும் உள்ள 4001 எம்.எல்.ஏ.க்களின் சொத்துமதிப்பு ₹54,545 கோடி என ஆய்வறிக்கையில் தகவல்! * அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் மாஸ்க் பதில்... டீ கப்பு? * `இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களிடம் மன்னிப்புக் கேட்டால் மட்டும் எனக்கு வாக்களித்துவிடுவார்களா?' - சீமான் * செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான திமுக நிர்வாகி வீட்டில் அமலாக்கத்த...

Aug 02, 202321 min

4 பேரைச் சுட்டுக்கொன்ற RPF காவலரின் அதிர்ச்சி வீடியோ! | Yogi Adityanath சர்ச்சை? The Imperfect Show-01/08/2023

* தன்னைத் தானே செருப்பால் அடித்துக்கொண்ட கவுன்சிலர்... காரணம் என்ன?! * குஜராத்தில் காதல் திருமணங்களுக்கு புதிய சட்டம்.. சர்ச்சையைக் கிளப்பிய முதலமைச்சர்! * மணிப்பூர் விவகாரம்: கொந்தளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்! * சென்னை என்கவுன்ட்டர்: இரண்டு ரவுடிகள் சுட்டுக்கொலை - நடந்தது என்ன? * சொந்த கட்சி உறுப்பினரையே தாக்கிய தமிழ்நாடு பாஜக மாவட்டத் தலைவர்! * `எம் மகன், என் பேரன்’ - திமுக-வை கலாய்த்த அண்ணாமலை! * ஒரே மேடையில் ஓ.பி.எஸ் - டி.டி.வி! -The Imperfect show....

Aug 01, 202323 min

மக்களுக்கு மோடி கொடுத்த அடுத்த டாஸ்க்? | Congress-ஐ புகழ்ந்த அண்ணாமலை! The Imperfect Show -31/07/2023

* பிரதமர் மோடி பாராட்டிய தமிழ்நாடு ஓவியர்! * மணிப்பூர் சென்ற எதிர்க்கட்சி எம்.பிக்களில் ரியாக்‌ஷன் என்ன? * பிரிவினையை பிரதிபலிக்கும் திராவிடம் - ஆளுநர். * அண்ணாமலை பாதயாத்திரையில் குறைவாகக் காணப்படும் கூட்டம்? * உச்சத்தை எட்டிய தக்காளி விலை 1 கிலோ 250 ரூபாய்! * இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள் & குழந்தைகள் காணவில்லையா? -The Imperfect show

Jul 31, 202323 min

நம்பிக்கையில்லா தீர்மானம்.. விவாதம் எப்போது?| BJP Vs DMK தொடங்கிய புது யுத்தம் The Imperfect Show -29/07/2023

* `தேசிய மாடல்' ஒழிக என்று கோஷம் போட்ட அர்ஜுன் சம்பத்! * நடைப்பயிற்சியின் போது கால் தவறி விழுந்த அழகிரி! * எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி கைது ஏன்? * 2023-ம் ஆண்டு சிறந்த மனிதர் விருது வாங்கிய ஸ்டாலின்? * மணிப்பூருக்குப் பயணம் செய்யும் 21 எதிர்க்கட்சி எம்.பி-கள்! CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh Charles Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed....

Jul 29, 202320 min

ஒரே நாடு ஒரே தேர்தல்: நாடாளுமன்றத்தில் சொல்லப்பட்ட தகவல்! | Annamalai நடைபயணம்! The Imperfect Show -28/07/2023

* விவாதம் எதுவுமின்றி மசோதாக்கள் நிறைவேற்றமா? * `இந்தியா' கூட்டணி எம்.பி-கள் நாளை மணிப்பூர் பயணம்! * அடிக்கடி பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கும் யோகி! * OPS மகன் மீதான குற்ற வழக்குகள் ரத்து - உயர்நீதிமன்றம்! * மறைந்தார் ஓவியர் மாருதி! * ராஜ்நாத் பேச்சுக்குப் பாகிஸ்தான் விமர்சனம்! -The Imperfect Show.

Jul 28, 202324 min

ANNAMALAI-ஐ புறக்கணிக்கும் Edappadi? | ஆளுநர் விவகாரத்தில் இதை மறந்துபோன Stalin! The Imperfect Show-27/07/2023

* அமித் ஷாவுக்கு கடிதம் எழுதிய கார்கே! * அமளிக்கு இடையே 6 மசோதாக்கள் அறிமுகம்! * அண்ணாமலை நடைபயணம்: தவிர்க்கும் எடப்பாடி... அதிமுக சார்பில் பங்கேற்பது யார்? * NLC விரிவாக்கம்: விவசாய விளை நிலங்கள் சேதம்... நடந்தது என்ன? * "நாங்க எப்போதும் இரட்டை இலைதான்" - அமைச்சர் பொன்முடியைத் திகைக்க வைத்த மூதாட்டி! * குப்பைகளைச் சேகரிக்கும் திமுக கவுன்சிலர்! -The Imperfect Show

Jul 27, 202322 min

அதானியால் அரிசி தட்டுப்பாடா? | MODI-ஐ நெருக்கடியில் தள்ளிய எதிர்க்கட்சிகள்! The Imperfect Show - 26/07/2023

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஓராண்டு நிறைவு! * மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்... ஆட்சி கலையுமா? * ஸ்டாலின் முடிவை வரவேற்ற பிரைன் சிங்! * ஞானவாபி வழக்கு : அலகாபாத் உயர்நீதிமன்றம் விசாரணை! * கர்நாடக பா.ஜ.க கூட்டணி விவகாரம்... மோதிக்கொள்ளும் தேவேகெளடா, குமாரசாமி. * சீனாவில் மாயமான வெளியுறவுத்துறை அமைச்சர்... நடந்தது என்ன? * தமிழ்நாட்டுக்கு மிகக்குறைவாக ஒதுக்கப்பட்ட விளையாட்டு நிதி! -The Imperfect Show!

Jul 26, 202317 min

MK Stalin-ஐ காக்க வைத்த அழகிரி; Modi அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தீர்மானம்? The Imperfect Show-25/07/2023

* இந்தியா கூட்டணியைக் கிழக்கு இந்திய கம்பெனி, முஜாஹிதீன் அமைப்புடன் ஒப்பிட்ட மோடி! * நடைபாதையில் பங்கேற்க எடப்பாடிக்கு அழைப்பு விடுக்கும் அண்ணாமலை? * OPS ஆர்ப்பாட்டத்தில் TTV பங்கேற்பு? * பாஜகவைக் கடுமையாக விமர்சித்த Nirmala Sitharaman-னின் கணவர். * பிரதமர் திறந்து ஒரே வாரத்தில் சேதமடைந்த ஏர்போர்ட்! * கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குக் கொலை மிரட்டல்? * ஒப்பன்ஹைமர் சர்ச்சை: விளக்கம் அளிக்க மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்! CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edi...

Jul 25, 202323 min

Manipur: பேச மறுக்கும் மோடி... தொடர்ந்து முடங்கும் நாடாளுமன்றம்! The Imperfect Show-24/07/2023

* தமிழ்நாட்டிலும் கிடுகிடுவென உயர்ந்த அரிசி விலை? * உதயநிதியைப் புகழ்ந்து தள்ளும் எ.வ.வேலு! * மோடிக்கு எதிராகப் பேசிய பாஜக எம்.எல்.ஏ! * மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு அழைப்புவிடுக்கும் ஸ்டாலின்! * oppenheimer படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் BJP... காரணம் என்ன? * முன்னாள் காங்கிரஸ் அமைச்சரைச் சட்டமன்றத்திலிருந்து விரட்டிய சொந்தக் கட்சியினர்! CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh Charles Podcast channel Executive - Prabh...

Jul 24, 202322 min

Manipur: உயிரை உலுக்கும் மற்றொரு சம்பவம்... உடந்தையாக இருந்ததா POLICE? The Imperfect Show-22/7/2023

* பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் உருக்கமான பேட்டி! * மணிப்பூர் செல்கிறது தமிழ்நாடு அரசின் குழு? * நீதிமன்றத்தில் SI மிரட்டிய பா.ஜ.க நிர்வாகி கைது? * தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் நடந்தது என்ன? * அமெரிக்காவில் அரிசி வாங்க அலைமோதும் மக்கள்கூட்டம்... ஏன்? -The Imperfect show

Jul 22, 202317 min

Manipur: இதுபோல 100 சம்பவங்கள்.. அடுத்தடுத்த அதிர்ச்சிகள் - வாய் திறப்பாரா MODI? The Imperfect Show -21/07/2023

* `மெய்ட்டீ கும்பலிடம் எங்களை ஒப்படைத்ததே காவல்துறைதான்' - பாதிக்கப்பட்ட பெண்! * மணிப்பூர் குற்றவாளி வீட்டைக் கொளுத்திய பெண்கள்! * தேசிய மகளிர் ஆணையம் விசாரணை? * ஆயுர்வேத சிகிச்சை எடுக்கும் ராகுல் காந்தி? * கூட்டணியை விட்டுப் போகச்சொன்னால்தான் போவேன் - OPS CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh Charles Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed....

Jul 21, 202323 min

Manipur: May 4-ல் நடந்த கொடூரம்; May 18-ல் FIR.. இப்போதுதான் மோடிக்கு தெரியுமா? The Imperfect Show -20-07-2023

* ``மன்னிக்க மாட்டோம்... தண்டிப்போம்!" - மோடி! * எதிர்க்கட்சி கூட்டத்தில் நிதிஷ்குமார் அதிருப்தி?! * INDIA பெயருடன் BHARAT என்ற வார்த்தையை TAG லைனாக சேர்க்கத் திட்டமா? * I.N.D.I.A. vs N.D.A. - கூட்டணியில் சேராத 11 அரசியல் கட்சிகள். * OXYGEN முக கவசத்துடன் சோனியா காந்தி... ஏன்? * தமிழ்நாடு அமைச்சரவை கூடுகிறது... என்ன காரணம்? * ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் நில விவகாரம் - நயினார் நாகேந்திரனின் மகன் செய்த பத்திரப்பதிவு ரத்து! CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |E...

Jul 20, 202323 min

INDIA Vs BHARAT சர்ச்சை | எடப்பாடிக்கு முக்கியத்துவம் தரும் மோடி.. என்ன காரணம்? The Imperfect show-19/07/2023

* INDIA கூட்டணியின் அடுத்த நடவடிக்கைகள் என்னென்ன? * INDIA-வுக்கு பதில் BHRAT எனப் பெயர் மாற்றம் செய்த ASSAM முதல்வர்! * மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடக்கம்! * சோனியா & ராகுல் பயணித்த விமானம் அவசர தரையிறக்கம்... நடந்தது என்ன? * புழல் சிறையில் செந்தில் பாலாஜி என்ன செய்கிறார்? * செந்தில் பாலாஜி மனைவி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு? CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh Charles Podcast channel Executive - Prabhu Venkat | P...

Jul 19, 202321 min

INDIA VS NDA: இங்கு 26; அங்கு 38.... இரண்டு கூட்டங்களிலும் நடந்த சுவாரஸ்யங்கள்! The Imperfect Show- 18/07/2023

* வெளிநாட்டு முதலீடுகள்... பொன்முடிக்கு ஏற்பட்ட சிக்கல்! * வேலூர்: உதயநிதி வருகை அட்ராசிட்டி! * பா.ஜ.க கூட்டணிக் கூட்டம்: 38 கட்சிகள் பங்கேற்பு * கோவை மில்ஸ் நிறுவனங்களின் போராட்டத்தால் மூன்று நாள்களில் 350 கோடி இழப்பு. * கைதிகளுக்கான சிறை மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதி! CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh Charles Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed....

Jul 18, 202322 min
For the best experience, listen in Metacast app for iOS or Android