ED RAID: அப்ரூவராகிறாரா TASMAC MD - சிக்கப்போகும் பெரும் புள்ளிகள்? | DMK | Imperfect Show 17.5.2025 - podcast episode cover

ED RAID: அப்ரூவராகிறாரா TASMAC MD - சிக்கப்போகும் பெரும் புள்ளிகள்? | DMK | Imperfect Show 17.5.2025

May 17, 202520 min
--:--
--:--
Download Metacast podcast app
Listen to this episode in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episode description

•⁠ ⁠சாதனை படைத்த நீரஜ் சோப்ரா!

•⁠ ⁠வாழ்த்து தெரிவித்த பிரதமர்!

•⁠ ⁠ஆபரேஷன் சிந்தூர் பற்றி பல்வேறு நாடுகளிடம் ஆதரவு கோரக் குழு அமைப்பு?

•⁠ ⁠பாகிஸ்தான் IMF-ல் வாங்கிய பணத்தைத் தீவிரவாதத்துக்குப் பயன்படுத்தும்- ராஜ்நாத் சிங்

•⁠ ⁠பிரதமரின் உறுதியான அரசியல் நிலைப்பாட்டின் அடையாளம்தான் ஆபரேஷன் சிந்தூர் - அமித் ஷா

•⁠ ⁠பாதுகாப்புத்துறைக்குக் கூடுதலாக ரூ.50,000 கோடி ஒதுக்கீடு?

•⁠ ⁠தாலிபன் வெளியுறவு அமைச்சருடன் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!

•⁠ ⁠பாகிஸ்தானின் ராணுவத் தளங்களைத் தாக்கியது இந்தியா! - ஒப்புக்கொண்ட ஷெபாஸ் ஷெரீப்

•⁠ ⁠இந்தியா கூட்டணிக்கு இனி எதிர்காலம் இல்லை- ப.சிதம்பரம்

•⁠ ⁠குஜராத் சமாச்சார் பத்திரிகை உரிமையாளர்களைக் கைதுசெய்த அமலாக்கத்துறை?

•⁠ ⁠அப்ரூவராக மாறும் டாஸ்மாக் இயக்குநர்?

•⁠ ⁠அமலாக்கத்துறை ஸ்கெட்ச் உதயநிதிக்கா? - அதிமுக ஐடி விங் சொல்வதென்ன?

•⁠ ⁠தமிழ் சினிமாவை விழுங்க நினைப்பது தான் கொள்ளைக் குடும்பத்தின் செயல் திட்டமா? - ஜெயக்குமார்

•⁠ ⁠அதிமுக எம்.எல்.ஏ சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

•⁠ ⁠உசிலம்பட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நீதிபதி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை?

•⁠ ⁠கல்விக் கட்டணத்தைச் செலுத்தாத ஸ்டாலின் மாடல் அரசு! - எடப்பாடி

•⁠ ⁠அதிமுக ம.செக்கள் கூட்டம் எப்போது?

•⁠ ⁠குடியரசுத் தலைவரின் 14 கேள்விகள் - விரைவில் பிற முதல்வர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை?

•⁠ ⁠குடியரசுத் தலைவருக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை! - மேனாள் நீதிபதி சந்துரு.

•⁠ ⁠4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்!

•⁠ ⁠தேசப்பற்று இல்லாவிட்டால் பாகிஸ்தான் சொல்லுங்கள்- நயினார்

•⁠ ⁠இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலனிக்கு புதுவித வரவேற்பளித்த அல்பேனியா பிரதமர்!

For the best experience, listen in Metacast app for iOS or Android