அமைச்சரின் பேச்சால் நிதிஷ்குமார் வருகை ரத்தானதா? | Senthil Balaji Operation Updates #ImprefectShow-20/06/2023 - podcast episode cover

அமைச்சரின் பேச்சால் நிதிஷ்குமார் வருகை ரத்தானதா? | Senthil Balaji Operation Updates #ImprefectShow-20/06/2023

Jun 20, 202322 min
--:--
--:--
Download Metacast podcast app
Listen to this episode in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episode description

* பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் திருவாரூர் பயணம் ரத்து... ஏன்?

* 40KM வேகத்தைத் தாண்டினால் சென்னையில் இனி அபராதம்!

* நேற்று அண்ணாமலையிடம் விருது... இன்று போலீஸாரால் கைது!

* மணிப்பூர் கலவரத்தை நீட்டிக்க விரும்புகிறதா பா.ஜ.க... காங்கிரஸ் முன் வைக்கும் குற்றச்சாட்டு!

* `காலிஸ்தான்' முக்கிய தலைவர் கனடாவில் சுட்டுக்கொலை!


CREDITS: Host - Varun & Cibi Chakaravarthy | Script - Vikatan team |Edit- Divith| Thumbnail art - Santhosh Charles

Podcast channel Executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed.

For the best experience, listen in Metacast app for iOS or Android