பெரியார் குறித்து முனைவர் இரா. சுப்பிரமணி அவர்களின் உரைவீச்சு
பெரியார் பல்கலைக்கழகம், சேலத்தில் 17.09.2020 அன்று நிகழ்ந்த பெரியார் பிறந்தநாள் விழாவில் முனைவர் இரா. சுப்பிரமணி, உதவிப்பேராசிரியர், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை அவர்கள் ஆற்றிய உரை. #பெரியார் #முனைவர்_இரா_சுப்பிரமணி #தந்தை_பெரியார் பின்னூட்டத்திற்கு: erasubramani@gmail.com tparithi@gmail.com
Sep 19, 2020•25 min
