தன்நிலை அறிதல்
நம் வாழ்க்கையில் மிக முக்கியமான உந்து கோலாக இருக்கும் ஓர் உணர்வு தேடல் மனித சமூகத்தின் மிக முக்கியமான நிகழ்வுகள், தேடல் என்னும் உணர்வால் தான் நிகழ்ந்துள்ளது. இந்தத் தேடல் வெளியுலகத்தை நோக்கி இல்லாமல் நமக்குலான தேடலாக கூட இருக்கலாம், இது நம் வாழ்க்கையில் மிக முக்கியமான தேடல்களில் ஒன்று. கட-வுள் என்ற சொல்லுக்கு ஒரு பொருத்தமான விளக்கமாக “நமக்குள்ளான தேடலே” இருக்க முடியும். நாம் நம்மை அறிந்து கொள்ளும் முயற்சியில் முதலில் துவங்க வேண்டியது நம் பலத்தை அறிந்து கொள்வதுதான். நம் சிறுவயதில் இருந்தே இந்த சம...
Sep 07, 2022•2 min•Ep. 1
