030_அர்ரூம் - ரோமப் பேரரசு
Apr 02, 2015•11 min
Episode description
அத்தியாயம் : 30
அர்ரூம் - ரோமப் பேரரசு
மொத்த வசனங்கள் : 60
ரோமாபுரி சாம்ராஜ்யம் தோற்றது பற்றியும் பின்னர் அது மீண்டும் வெற்றி பெறும் என்பது பற்றியும் 2, 3, 4 வசனங்களில் கூறப்படுவதால் இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது.
For the best experience, listen in Metacast app for iOS or Android
