026_அஷ் ஷுஅரா - கவிஞர்கள்
Apr 02, 2015•19 min
Episode description
அத்தியாயம் :26
அஷ் ஷுஅரா - கவிஞர்கள்
மொத்த வசனங்கள் : 227
இந்த அத்தியாயத்தின் 221வது வசனம் முதல் 227 வரை கவிஞர்கள் பின்பற்றத்தக்கவர்கள் அல்லர் எனவும், அவர்களில் நல்ல கவிஞர்களும் கெட்ட கவிஞர்களும் உள்ளனர் என்றும் கூறப்படுவதால் கவிஞர்கள் எனப் பெயரிடப்பட்டது.
For the best experience, listen in Metacast app for iOS or Android
