யாரும் எதிர்பார்க்காத ஒரு கோணத்தில் அழகான ஒரு - Yudhishtram - podcast episode cover

யாரும் எதிர்பார்க்காத ஒரு கோணத்தில் அழகான ஒரு - Yudhishtram

Jul 28, 202424 min
--:--
--:--
Download Metacast podcast app
Listen to this episode in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episode description

download FREE aurality app today to enjoy these Tamil Historical Novel play.google.com/store/search?q=aurality&c=apps Title: Yudhishtram Subtitle: Short Story Collection வித்யா சுப்ரமணியத்தின் சிறுகதைகள் எளிமையானவை, ஆனால் ஆழமானவை. விரிந்துபட்ட பல்வேறு தளங்களில் மனித உறவுகளையும் அவர்களது ஆழ்மனக் கொந்தளிப்புகளையும் விசாரணை செய்யும் அற்புதமான சிறுகதைகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களிடமிருந்து யாரும் எதிர்பார்க்காத ஒரு கோணத்தில் அழகான ஒரு புனைவை உருவாக்கிவிடுகிறார் ஆசிரியர். உரையாடல்கள் மூலம் நகர்த்திச் செல்லப்படும் சிறுகதைகள், பல்வேறு கோணங்களில் பயணித்து, வாழ்க்கைத் தருணங்கள் குறித்த பல கேள்விகளை உருவாக்கி, யாரும் எதிர்பாராத ஒரு தருணத்தில் சட்டென்று உச்சம்கொண்டு வாசகர்களைத் திகைக்க வைக்கின்றன. சாதாரண மனிதர்களின் அசாதாரணத்துவத்தை இந்தப் புத்தகத்தில் இருக்கும் அனைத்துக் கதைகளிலும் நாம் காணலாம். எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் எழுதி சுவாசம் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகத்தின் ஒலிவடிவம் கேட்போம். Author:Vidya Subramaniam Narrator:Pushpalatha Parthiban Audiobook Publisher: Itsdiff Entertainment / Aura;lity Book/ Ebook - swasam
For the best experience, listen in Metacast app for iOS or Android
Open in Metacast
யாரும் எதிர்பார்க்காத ஒரு கோணத்தில் அழகான ஒரு - Yudhishtram | Tamil Audio Books podcast - Listen or read transcript on Metacast