Tamil Audio Books - podcast cover

Tamil Audio Books

tamilaudiobookswww.tamilaudiobooks.com
வணக்கம், Vandanam, Namaste, Namaskar. You will find a collection of Tamil literary works in our podcast தமிழ் ஒலிப் புத்தகம் - TAMIL AUDIO BOOKS, TAMIL STORY TIMES We have short stories read by Sri Srinivasa, Volunteers of Tamil Audio Books channel (tamilaudiobooks.com) and itsdiff entertainment based on material from Thendral tamil magazine ( USA ) and storiestaht are nationalized and in public domain. From time to time we do have copyrights from authors whose works will be featured here . Essentially we are promoting literacy and sharing india's rich tamil literature to the next generation and for those who cannot read or write Tamil as a lanugage and for those differently able people who are less fortunate to read the stories Our team is proud to read stories for them. It is part of an effort to digitize tamil novels to benefit avid readers who are interested in learning about history, culture and for those who are less fortunate to read Tamil, but can understand. The audio books will also serve to those readers, who are hard pressed for their time and wanted to listen to the stories read for them. Here is an attempt to bring out the emotions, relationship, the scene, context as narrated by the author. A good example is 2000+ years old Thirukural by saint Thiruvalluvar. You will have the meaning in Tamil and English for the benefit of fans who cannot read or write tamil but can understand. To facilitate we also have provided the English translation/ meaning
Download Metacast podcast app
Podcasts are better in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episodes

7. முடிச்சு - வம்ச விருத்தி சிறுகதைத் தொகுப்பிலிருந்து | Tamil Short Story by A. Muttlingam

#TamilStoryTimes #TamilAudioBooksdotcom #vamsavruthi வம்ச விருத்தி - சிறு கதை தொகுப்பிலிருந்து ஒரு சிறு கதை . ஆசிரியர் அ. முத்துலிங்கம் ----இப்படியாக என்னுடைய வாழ்க்கைத் தேர் அந்தரலோகத்தில் பவனி வந்தது. அரம்பையர் சாமரம் வீசி பன்னீர் தெளித்தனர். தேவதூதர்கள் துந்துபி முழங்கினார்கள்; தேவதூதிகள் தும்புரு (அது என்ன தும்புரு?) வாசித்தார்கள். இந்த மயக்கத்தில் வெள்ளை முயல் போன்ற மேகக்கூடட்டங்களில் சங்சரித்துக் கொண்டிருந்த போதுதான் நான் எதிர் பார்க்காத சம்பவம் ஒன்று நடந்தது. Entire story collection is av...

Aug 17, 202229 min

6. முழுவிலக்கு - வம்ச விருத்தி சிறு கதை - 'ஒரு மரம், ஆனால் இரண்டு பூ அந்த மரம் என்ன? பூ என்ன?'

#TamilStoryTimes #TamilAudioBooksdotcom #vamsavruthi வம்ச விருத்தி - சிறு கதை தொகுப்பிலிருந்து ஒரு சிறு கதை . ஆசிரியர் அ. முத்துலிங்கம் ----ஒரு பெண் ஒருவனுக்காக தன்னை செம்மைப் படுத்துகிறாள் என்ற நினைவு அவனுக்கு எவ்வளவு களிப்பூட்டும்! அன்று தனிமையில் இருவரும் நெடுநேரம் கதைத்துக் கொண்டு இருந்தார்கள். அடுத்த நாள் அவன் வெளிநாடு போவதாக இருந்தான். அன்று எப்படியும் தன் காதல் மாளிகையின் மேல் கதவைத் தட்டுவது என்ற தீர்மானத்தோடுதான் அவன் வந்திருந்தான். மனத்தில் துணிவு இருந்த அளவுக்கு கையில் பலமில்லை. கடைசி...

Aug 16, 202235 min

பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே போற்றுவம் இஃதை எமக்கில்லை ஈடே | Bharathi | திரவதேசம் - முன்னுரை

#TamilStoryTimes #TamilAudioBooksdotcom #Thiravadesam பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே போற்றுவம் இஃதை எமக்கில்லை ஈடே | Bharathi | திரவதேசம் - முன்னுரை திரவ தேசம் - 2 ஆம் உலக யுத்தம் பற்றிய புதினம் Thirava desam |Author ✍️ Dhivakar | World War 2 ஆசிரியர் - திவாகர் வாசிப்பு - Sri Srinivasa and Uma Maheshwari Entire story collection is available here on StoryTel - https://www.storytel.com/in/en/books/vamsa-vruthi-1834282 all tamil stories by itsdiff Entertainment here. - https://www.storytel.com/in/e...

Aug 14, 202230 min

5. பீஃனிக்ஸ் பறவை - Vamsavruthi Tamil Short Story by A.Muttulingam

#TamilStoryTimes #TamilAudioBooksdotcom #vamsavruthi வம்ச விருத்தி - சிறு கதை தொகுப்பிலிருந்து ஒரு சிறு கதை . ஆசிரியர் அ. முத்துலிங்கம் ----சீ ஓ, என் லெமிங்குகளே, ஆயிரக் கணக்கில் கூட்டம் சேர்த்து குதித்துக் குதித்து எங்கே செல்கிறீர்கள்? வைத்த சாமானை எடுக்க போவதுபோல் வழிமேல் குறிவைத்து ஓடுகிறீர்களே, ஏன்? போகும் வழியில் உள்ள புல், பூண்டு தாவரம் எல்லாம் வதம் செய்து விரைகிறீர்களே என்ன அவசரம்? அரைநொடியும் ஆறாமல் வயல்வெளி தாண்டி ஆற்றையும், குளத்தையும் நீந்திக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறீர்களே கொஞ்சம் ...

Aug 11, 202238 min

கல்கி அவர்களே எழுதிய அருமையான பொன்னியின் செல்வன் கதைச் சுருக்கம்

#TamilStoryTimes #TamilAudioBooksdotcom #PonniyinSelvanbySriSrinivasa ----கல்கி அவர்களே எழுதிய அருமையான பொன்னியின் செல்வன் கதைச் சுருக்கம் Vaazhga Kalki - Thanks to Kalki and their family Entire Ponniyin Selvan is available on Spotify - https://open.spotify.com/playlist/76oiE9w3c0jKido4YnwQUX?si=20bdbbc83d3f448e all tamil stories by itsdiff Entertainment here. - https://www.storytel.com/in/en/publishers/24012-itsdiff-Entertainment Photo credits: Jeeva ( artist) Show your support to help digitiza...

Aug 10, 202218 min

4. விழுக்காடுவம்ச விருத்தி - சிறு கதை தொகுப்பிலிருந்து ஒரு சிறு கதை

#TamilStoryTimes #TamilAudioBooksdotcom #vamsavruthi வம்ச விருத்தி - சிறு கதை தொகுப்பிலிருந்து ஒரு சிறு கதை . ஆசிரியர் அ. முத்துலிங்கம் ----அவருடைய பெர் ஹென்றிகே லோடா. இத்தாலியர். ஐ.நாவின் பிரதிநிதியாக மேற்கு ஆபிரிக்காவிலுள்ள சியராலியோனுக்கு வந்திருந்தார். நாற்பத்தெட்டு வயதுக்காரர். உயரம் ஐந்தரை அடியும், எடை நூற்றிமுப்பது கிலோவுமாக உருண்டையாக இருப்பார். கண் புருவங்கள் அடர்த்தியாகவும், வசீகரமாகவும் இருக்கும். அவர் நடந்து வருவதும் உருண்டு வருவதும் ஒன்றுபோலத்தான் தோற்றமளிக்கும். Entire story collec...

Jul 30, 202223 min

3. கிரகணம் - வம்ச விருத்தி சிறுகதைத் தொகுப்பிலிருந்து | Tamil Short Story by A. Muttlingam

#TamilStoryTimes #TamilAudioBooksdotcom #vamsavruthi வம்ச விருத்தி - சிறு கதை தொகுப்பிலிருந்து ஒரு சிறு கதை . ஒரு சாதம் - ஆசிரியர் அ. முத்துலிங்கம் ----நான் மணமுடித்து லண்டனுக்கு குடிவந்து ஐந்து வருடங்கள் பறந்து விட்டன. அப்போதுதான் ஒரு வசந்தகாலத்து காலைப்போதில் அபூர்வமாக வரும் சூரியகிரகணத்தை பார்ப்பதற்காக என் கணவர் என்னை கூப்பிட்டார். நான் போகவில்லை; என் கணவர் மிகவும் வற்புறுத்தினார்; முடியவில்லை. சனங்கள் கும்பல் கும்பலாக எதிர் இருக்கும் 'பார்க்' புல்வெளியில் நின்று பாதுகாக்கப்பட்ட கறுப்பு நிற க...

Jul 27, 202228 min

2. ஒரு சாதம் - வம்ச விருத்தி சிறுகதைத் தொகுப்பிலிருந்து | Tamil Short Story by A. Muttlingam

#TamilStoryTimes #TamilAudioBooksdotcom #vamsavruthi வம்ச விருத்தி - சிறு கதை தொகுப்பிலிருந்து ஒரு சிறு கதை . ஒரு சாதம் - ஆசிரியர் அ. முத்துலிங்கம் ----பாதையை நிறைத்து பனி மூடியிருந்தது. கனடாவின் அன்றைய வெட்பநிலை மைனஸ் 20 டிகரி. டாக்சி மெதுவாக ஊர்ந்து 32ம் நம்பர் வீட்டு வாசலில் போய் நின்றது. வீட்டின் பெயர் 'ஒரு சாதம்' என்று போட்டிருந்தது. ஹோட்டலில் இருந்து அங்கே வர பரமனாதனுக்கு இருபது டொலர் ஆகிவிட்டது. காசைக் கொடுத்துவிட்டு ஓவர் கோட், மப்ளர், தொப்பி, பூட்ஸ் என்ற சம்பிரமங்களுடன் கையிலே பையையும் த...

Jul 26, 202234 min

1. துரி -சிறு கதை - வம்ச விருத்தி - Tamil Short Story ஆசிரியர் அ. முத்துலிங்கம்

#TamilStoryTimes #TamilAudioBooksdotcom #vamsavruthi வம்ச விருத்தி - சிறு கதை தொகுப்பிலிருந்து ஒரு சிறு கதை . ஆசிரியர் அ. முத்துலிங்கம் ----மனித நேயத்துக்குப் புதிய பரிமாணந் தேடுகின்றன. தொகுதியின் முகப்புக் கதை 'துரி' அமேரிக்க வாழ்க்கையின் கோலங்களைத் தரிசிப்பதற்கு துரி என்றழைக்கப்படும் நாய் நாயக பாத்திரமாக உயர்வு பெறுகின்றது. அமேரிக்க நாய்க்கும், மகாபாரதத்தில் வரும் துரியோதனன் பாத்திரத்திற்கம் அபூர்வ முடிச்சொன்று போடப்படுகின்றது. உயிர் நேசிப்பிலே நட்புக்கும் தோழமைக்கம் உள்ள உறவுகள் ஆராவாரமின்றி ...

Jul 14, 202227 min

52. மனது பக்குவம் அடைய காத்து அருளும் சிவஸ்தலம்| தில்லைஸ்தானம் 276 Shiva Sthalam | சிவாலயங்கள்

#BharatHeritageOrganization #TamilAudioBooks #276shivatemples 276 shiva sthalam | 276 சிவ தலங்கள் Narration of all the 276 Shiva temples including 63 Nayannmars and their compositions singing in praise of lord Shiva Om Namashivaya - Presented by Sri. Rishabam Suresh, MBA, Chennai www.bhogl.org - காலனை வீழச் செற்ற கழலடி இரண்டும் வந்தென் மேலவா யிருக்கப் பெற்றேன் மேதகத் தோன்று கின்ற கோலநெய்த் தான மென்னுங் குளிர்பொழிற் கோயில் மேய நீலம்வைத் தனைய கண்ட நினைக்குமா நினைக்கின் றேனே - Very divine presentat...

Jun 12, 202226 min

55. விவசாய நிலங்களில் நல்ல விளைச்சல் காண |திருப்பழுவூர் - 276 Shiva Sthalam | 276 சிவ ஸ்தலங்கள்

#BharatHeritageOrganization #TamilAudioBooks #276shivatemples 276 shiva sthalam | 276 சிவ தலங்கள் Narration of all the 276 Shiva temples including 63 Nayannmars and their compositions singing in praise of lord Shiva Om Namashivaya - Presented by Sri. Rishabam Suresh, MBA, Chennai www.bhogl.org - கோடலொடு கோங்கவை குலாவுமுடி தன்மேல் ஆடரவம் வைத்தபெரு மானதிட மென்பர் மாடமலி சூளிகையி லேறிமட வார்கள் பாடலொலி செய்யமலி கின்றபழு வூரே - Very divine presentation and a heritage tour - Will take the listener on...

Jun 12, 202220 min

63. பாவங்கள் நீங்கி பிறவிப் பயன் பெற அருளும் கோயில் |திரு ஈங்கோய்மலை | 276 Shiva Sthalam |

#BharatHeritageOrganization #TamilAudioBooks_com #276shivatemples 276 shiva sthalam | 276 சிவ தலங்கள் Narration of all the 276 Shiva temples including 63 Nayannmars and their compositions singing in praise of lord Shiva Om Namashivaya - Presented by Sri. Rishabam Suresh, MBA, Chennai www.bhogl.org - சூலப்படையொன்றேந்திஇரவிற் சுடுகா டிடமாகக் கோலச்சடைகள் தாழக்குழல்யாழ் மொந்தை கொட்டவே பாலொத்தனைய மொழியாள்காண ஆடும் பரமனார் ஏலத்தொடுநல் இலவங்கமழும் ஈங்கோய் மலையாரே - Very divine presentation and a herita...

May 26, 202223 min

62. தீராத நோயினை தீர்த்து அருளும் | Thirupachilachiramam (Thiruvasi) 276 Shiva Sthalam

#BharatHeritageOrganization #TamilAudioBooks #276shivatemples 276 shiva sthalam | 276 சிவ தலங்கள் Narration of all the 276 Shiva temples including 63 Nayannmars and their compositions singing in praise of lord Shiva Om Namashivaya - Presented by Sri. Rishabam Suresh, MBA, Chennai www.bhogl.org - - Very divine presentation and a heritage tour - Will take the listener on a divine journey to various kshetrams - Great blessing to hear hymns, nayanmars, aacharya's , madathipathi, guru, sivachaariyar,...

May 25, 202225 min

61. விரைவில் திருமணம் நடைபெற | 276 Shiva Sthalam | Thiruppainjeeli Gneelivaneswarar Temple

#BharatHeritageOrganization #TamilAudioBooks #276shivatemples 276 shiva sthalam | 276 சிவ தலங்கள் Narration of all the 276 Shiva temples including 63 Nayannmars and their compositions singing in praise of lord Shiva Om Namashivaya - Presented by Sri. Rishabam Suresh, MBA, Chennai www.bhogl.org - மருவிலார் திரிபுரம் எரிய மால்வரை பருவிலாக் குனித்தபைஞ் ஞீலி மேவலான் உருவிலான் பெருமையை உளங்கொ ளாதவத் திருவிலார் அவர்களைத் தெருட்ட லாகுமே - Very divine presentation and a heritage tour - Will take the lis...

May 24, 202224 min

60. கணவன் மனைவிஉறவு மேம்பட , தோஷங்கள் நீங்க |276 Shiva Sthalam |திருவானைக்காவல்

#BharatHeritageOrganization #itsdiffEntertainment #276shivatemples 276 shiva sthalam | 276 சிவ தலங்கள் Narration of all the 276 Shiva temples including 63 Nayannmars and their compositions singing in praise of lord Shiva Om Namashivaya - Presented by Sri. Rishabam Suresh, MBA, Chennai www.bhogl.org - சேறுபட்ட தண்வயற் சென்றுசென்று சேணுலா வாறுபட்ட நுண்டுறை யானைக்காவில் அண்ணலார் நீறுபட்ட மேனியார் நிகரில்பாதம் ஏத்துவார் வேறுபட்ட சிந்தையார் விண்ணிலெண்ண வல்லரே - Very divine presentation and a heritage...

May 23, 202238 min

57. காதில் உள்ள குறைபாடுகள் நீங்கிட செவி சாய்த்த விநாயகரை வணங்குவோம் |276 Shiva Sthalam |

#BharatHeritageOrganization #TamilAudioBooks #276shivatemples 276 shiva sthalam | 276 சிவ தலங்கள் Narration of all the 276 Shiva temples including 63 Nayannmars and their compositions singing in praise of lord Shiva Om Namashivaya - Presented by Sri. Rishabam Suresh, MBA, Chennai www.bhogl.org - சடையார்சது ரன்முதி ராமதி சூடி விடையார் கொடியொன்றுடை யெந்தை விமலன் கிடையாரொலி ஓத்தர வத்திசை கிள்ளை அடையார்பொழில் அன்பிலா லந்துறை யாரே - Very divine presentation and a heritage tour - Will take the listene...

May 21, 202210 min

திருமணத் தடை நீங்கிட |திருப்புறம்பியம் | 276 சிவ ஸ்தலங்கள் | சிவாலயங்கள்

#BharatHeritageOrganization #itsdiffentertainment #276shivatemples 276 shiva sthalam | 276 சிவ தலங்கள் Narration of all the 276 Shiva temples including 63 Nayannmars and their compositions singing in praise of lord Shiva Om Namashivaya - Presented by Sri. Rishabam Suresh, MBA, Chennai www.bhogl.org - விரித்தனை திருச்சடை யரித்தொழுகு வெள்ளம் தரித்தனை யதன்றியும் மிகப்பெரிய காலன் எருத்திற வுதைத்தனை இலங்கிழையொர் பாகம் பொருத்துதல் கருத்தினை புறம்பயம் அமர்ந்தோய் - Very divine presentation and a heritag...

May 18, 202219 min

கல்வி தடையின்றி பயில வரம் அருளும் சிவஸ்தலம் இன்னம்பூர் எழுத்தறிநாதேஸ்வரர்|276 Shiva Sthalam |

#BharatHeritageOrganization #TamilAudioBooks #276shivatemples 276 shiva sthalam | 276 சிவ தலங்கள் Narration of all the 276 Shiva temples including 63 Nayannmars and their compositions singing in praise of lord Shiva Om Namashivaya - Presented by Sri. Rishabam Suresh, MBA, Chennai www.bhogl.org - மட்டுண் பார்கள் மடந்தையர் வாட்கணால் கட்டுண் பார்கள் கருதுவ தென்கொலோ தட்டி முட்டித்தள் ளாடித் தழுக்குழி எட்டு மூர்த்தியர் இன்னம்பர் ஈசனே Thirunaavukkarasar - Very divine presentation and a heritage tour -...

May 17, 202215 min

கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்க| திருக்கானூர் | 276 Shiva Sthalam | 276 சிவ ஸ்தலங்கள்

#BharatHeritageOrganization #TamilAudioBooks #276shivatemples 276 shiva sthalam | 276 சிவ தலங்கள் Narration of all the 276 Shiva temples including 63 Nayannmars and their compositions singing in praise of lord Shiva Om Namashivaya - Presented by Sri. Rishabam Suresh, MBA, Chennai www.bhogl.org - திருவின் நாதனுஞ் செம்மலர் மேலுறை உருவ னாயுல கத்தி னுயிர்க்கெலாங் கருவ னாகி முளைத்தவன் கானூரிற் பரம னாய பரஞ்சுடர் காண்மினே - Very divine presentation and a heritage tour - Will take the listener on a divi...

May 15, 202214 min

மகப்பேறு பெற்று குழந்தை நல்ல ஆயுசோடு வளர | 276 Shiva Sthalam | Tiruppaatrurai

#BharatHeritageOrganization #TamilAudioBooks.com #276shivatemples 276 shiva sthalam | 276 சிவ தலங்கள் Narration of all the 276 Shiva temples including 63 Nayannmars and their compositions singing in praise of lord Shiva Om Namashivaya - Presented by Sri. Rishabam Suresh, MBA, Chennai www.bhogl.org - நல்லா ரும்மவர் தீய ரெனப்படும் சொல்லார் நன்மலர் சூடினார் பல்லார் வெண்டலைச் செல்வரெம் பாற்றுறை எல்லா ருந்தொழும் ஈசரே - Very divine presentation and a heritage tour - Will take the listener on a divine ...

May 15, 202220 min

44. கல்வி, விளையாட்டில் நல்ல தேர்ச்சி பெற | திருக்கோடீஸ்வரம் |276 Shiva Sthalam | 276 சிவ ஸ்தலங்கள்

#Thirukottaiyur #TamilAudioBooks.com #276shivatemples 276 shiva sthalam | 276 சிவ தலங்கள் Narration of all the 276 Shiva temples including 63 Nayannmars and their compositions singing in praise of lord Shiva Om Namashivaya - Presented by Sri. Rishabam Suresh, MBA, Chennai www.bhogl.org - கலைக்கன்று தங்குகரத்தான் கண்டாய் கலைபயில்வோர் ஞானக்கண் ணானான் கண்டாய் அலைக்கங்கை செஞ்சடைமேலேற்றான் கண்டாய் அண்ட கபாலத்தப்பாலான் கண்டாய் மலைப்பண்டங் கொண்டு வருநீர்ப் பொன்னி வலஞ்சுழியின் மேவியமைந்தன் கண்டாய் குலைத...

May 12, 202218 min

43. பழி பாவங்கள் நீங்கிட அருள் தரும் சிவஸ்தலம் | வியலூர் | 276 Shiva Sthalam | 276 சிவ ஸ்தலங்கள் |

#BharatHeritageOrganization #TamilAudioBooks.com #276shivatemples 276 shiva sthalam | 276 சிவ தலங்கள் Narration of all the 276 Shiva temples including 63 Nayannmars and their compositions singing in praise of lord Shiva Om Namashivaya - Presented by Sri. Rishabam Suresh, MBA, Chennai www.bhogl.org - ஏறார்தரும் ஒருவன்பல வுருவன்னிலை யானான் ஆறார்தரு சடையன்னன லுருவன்புரி வுடையான்1 மாறார்புரம் எரியச்சிலை வளைவித்தவன் மடவாள் வீறார்தர நின்றானிடம் விரிநீர்விய லூரே - Very divine presentation and a heritag...

May 11, 202228 min

42. தவறுகளை மன்னித்து அருளும் சிவஸ்தலம்| திருந்துதேவன்குடி | 276 Shiva Sthalam | 276 சிவ ஸ்தலங்கள்

#BharatHeritageOrganization #TamilAudioBooks.com #276shivatemples 276 shiva sthalam | 276 சிவ தலங்கள் Narration of all the 276 Shiva temples including 63 Nayannmars and their compositions singing in praise of lord Shiva Om Namashivaya - Presented by Sri. Rishabam Suresh, MBA, Chennai www.bhogl.org - வீதிபோக்காவன வினையைவீட்டுவ்வன ஓதியோர்க்கப்படாப் பொருளையோர் விப்பன தீதில்தேவன்குடித் தேவர்தேவெய்திய ஆதியந்தம்மிலா அடிகள்வேடங்களே - Very divine presentation and a heritage tour - Will take the listener...

May 10, 202224 min

39. நாக தோஷம், செவ்வாய் தோஷம் நீங்கிட அருளும் சிவஸ்தலம் |திருப்பனந்தாள் |276 சிவ ஸ்தலங்கள்

#BharatHeritageOrganization #TamilAudioBooks.com #276shivatemples 276 shiva sthalam | 276 சிவ தலங்கள் Narration of all the 276 Shiva temples including 63 Nayannmars and their compositions singing in praise of lord Shiva Om Namashivaya - Presented by Sri. Rishabam Suresh, MBA, Chennai www.bhogl.org - விரித்தவன் நான்மறையை மிக்க விண்ணவர் வந்திறைஞ்ச எரித்தவன் முப்புரங்கள் இய லேழுல கில்லுயிரும் பிரித்தவன் செஞ்சடைமேல் நிறை பேரொலி வெள்ளந்தன்னைத் தரித்தவன் ஊர்பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே - Very divine...

May 09, 202224 min

53. திருமண பாக்கியம் பெற| திருப்பெரும்புலியூர்| 276 Shiva Sthalam | 276 சிவ ஸ்தலங்கள்

#BharatHeritageOrganization #TamilAudioBooks #276shivatemples 276 shiva sthalam | 276 சிவ தலங்கள் Narration of all the 276 Shiva temples including 63 Nayannmars and their compositions singing in praise of lord Shiva Om Namashivaya - Presented by Sri. Rishabam Suresh, MBA, Chennai www.bhogl.org - துன்னு கடற்பவ ளஞ்சேர் தூயன நீண்டதிண்டோள்கள் மின்னு சுடர்க்கொடி போலும் மேனியினாளொரு *கங்கைக் கன்னிகளின்புனை யோடு கலைமதி மாலை கலந்த பின்னு சடைப்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே - Very divine presentati...

May 08, 202222 min

தோஷங்கள் நீங்க அருளும் சிவஸ்தலம் | சேய்ஞலூர்| Chenganoor| 276 Shiva Sthalam | 276 சிவ ஸ்தலங்கள்

#BharatHeritageOrganization #TamilAudioBooks #276shivatemples 276 shiva sthalam | 276 சிவ தலங்கள் Narration of all the 276 Shiva temples including 63 Nayannmars and their compositions singing in praise of lord Shiva Om Namashivaya - Presented by Sri. Rishabam Suresh, MBA, Chennai www.bhogl.org - நீறடைந்த மேனியின்கண் நேரிழை யாளொருபால் கூறடைந்த கொள்கையன்றிக் கோல வளர்சடைமேல் ஆறடைந்த திங்கள்சூடி யரவம் அணிந்ததென்னே சேறடைந்த தண்கழனிச்1 சேய்ஞலூர் மேயவனே - Very divine presentation and a heritage tour - ...

May 08, 202218 min

பரீட்சையில் வெற்றி பெற அருள் தரும் திருவிஜயமங்கை | 276 சிவ ஸ்தலங்கள் | சிவாலயங்கள்

#BharatHeritageOrganization #TamilAudioBooks.com #276shivatemples 276 shiva sthalam | 276 சிவ தலங்கள் Narration of all the 276 Shiva temples including 63 Nayannmars and their compositions singing in praise of lord Shiva Om Namashivaya - Presented by Sri. Rishabam Suresh, MBA, Chennai www.bhogl.org - குசையும் அங்கையிற் கோசமுங் கொண்டவவ் வசையின் மங்கல வாசகர் வாழ்த்தவே இசைய மங்கையுந் தானுமொன் றாயினான் விசைய மங்கையுள் வேதியன் காண்மினே - Very divine presentation and a heritage tour - Will take the lis...

May 07, 202218 min

மன உறுதி, பதவி உயர்வு பெற அருளும் திருவாய்ப்பாடி 276 Shiva Sthalam | 276 சிவ ஸ்தலங்கள்| சிவாலயங்கள்

#BharatHeritageOrganization #TamilAudioBooks.com #276shivatemples 276 shiva sthalam | 276 சிவ தலங்கள் Narration of all the 276 Shiva temples including 63 Nayannmars and their compositions singing in praise of lord Shiva Om Namashivaya - Presented by Sri. Rishabam Suresh, MBA, Chennai www.bhogl.org - ஆதியும் அறிவு மாகி அறிவினுட் செறிவு மாகிச் சோதியுட் சுடரு மாகித் தூநெறிக் கொருவ னாகிப் பாதியிற் பெண்ணு மாகிப் பரவுவார் பாங்க ராகி வேதியர் வாழுஞ் சேய்ஞல் விரும்பும்ஆப் பாடி யாரே - Very divine presenta...

May 07, 202226 min

58. தோஷங்கள் நீங்கும் | மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தரிசிக்க வேண்டிய சிவ ஸ்தலம் | Shiva Sthalam

#BharatHeritageOrganization #TamilAudioBooks.com #276shivatemples 276 shiva sthalam | 276 சிவ தலங்கள் Narration of all the 276 Shiva temples including 63 Nayannmars and their compositions singing in praise of lord Shiva Om Namashivaya - Presented by Sri. Rishabam Suresh, MBA, Chennai www.bhogl.org - செல்வப் புனற்கெடில வீரட்டமுஞ் சிற்றேம மும்பெருந்தண் குற்றாலமுந் தில்லைச்சிற் றம்பலமுந் தென்கூடலுந் தென்னானைக் காவுஞ் சிராப்பள்ளியும் நல்லூருந் தேவன் குடிமருகலும் நல்லவர்கள் தொழுதேத்து நாரையூருங் கல்ல...

May 05, 202215 min

மன உளைச்சல் , கடன் தொல்லை தீர அருளும் ஸ்தலம்| 276 Shiva Sthalam | Kanjanoor | கஞ்சனூர்

#BharatHeritageOrganization #TamilAudioBooks.com #276shivatemples 276 shiva sthalam | 276 சிவ தலங்கள் Narration of all the 276 Shiva temples including 63 Nayannmars and their compositions singing in praise of lord Shiva Om Namashivaya - Presented by Sri. Rishabam Suresh, MBA, Chennai www.bhogl.org - தில்லைச் சிற்றம்பலமுஞ் செம்பொன் பள்ளி தேவன் குடிசிராப் பள்ளி தெங்கூர் கொல்லிக் குளிரறைப் பள்ளி கோவல் வீரட்டங் கோகரணங் கோடி காவும் முல்லைப் புறவம் முருகன் பூண்டி முழையூர் பழையாறை சத்தி முற்றங் கல்லிற்...

May 04, 202226 min
For the best experience, listen in Metacast app for iOS or Android
Open in Metacast