This book is about how to manage your financial needs...It will be very useful to everybody..So please listen.
நீங்கள் பணக்காரர் ஆக விரும்புகிறீர்களா? இந்த புத்தகத்தில் கூறியிருப்பதை பின்பற்றுங்கள்.
Last refreshed: ⓘ
Follow this podcast in the Metacast mobile app to refresh it and see new episodes.
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more
இந்த புத்தகத்தில் உண்மையான மன அமைதி எது? அதை எவ்வாறு அடைவது என்பது குறித்து விரிவாக கூறப்பட்டுள்ளது. இதை நீங்களும் கேட்டு உங்கள் வாழ்வில் முழுமையான மன அமைதியை பெற என் வாழ்த்துக்கள்.
இந்த புத்தகத்தில் பல கோடீஸ்வரர்களை பேட்டி எடுத்து அவர்கள் எப்படி வாழ்க்கையில் சாதித்தார்கள் என்பதை தெரிவித்துள்ளனர். இதை நீங்களும் கேட்டு கோடீஸ்வரராக ஆக என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய வாழ்க்கை வரலாறு தமிழ் ஆடியோ புத்தகம். வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞர்களுக்கு இவரது வழக்கை ஒரு பாடமாக இருக்கும் ...
This book is about to people want to be rich. But don't know how to start and what to follow to achieve your goal. so please listen this audio book and follow the steps. Thank you...