புத்தகப் பறவை 🐦 12 நவம்பர் விருந்தினர் பக்கம்
Nov 11, 2018•21 min
Episode description
திரு ரமேஷ் அவர்களின் நேர்காணலைத் தொடர்கிறார். ஜாக் வெல்ஷின் " ஸ்ட்ரெய்ட் ஃபரம் தெ கட்" என்ற நூலின் சாராம்சம் இந்த வாரம் விவாதிக்கப் படுகிறது. தலைமை பண்புக்கு உதாரணம் காட்டப்படும் ஜாக்கின் சுயசரிதையை கேட்டு மகிழுங்கள். நண்பர்களுடன் பகிருங்கள்
For the best experience, listen in Metacast app for iOS or Android
