புத்தகப் பறவை 🐦 - விருந்தினர் பக்கம் - கீர்த்தி- ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க
Jan 30, 2019•22 min
Episode description
அல்செய்மர் நோய் ஆராய்ச்சியாளர் கீர்த்தி தன்னை வெகுவாக பாதித்த புத்தகமான திரு. கோபிநாத் எழுதிய ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்கதீங்க பற்றி தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட அத்தியாயம். கேளுங்கள், நண்பர்களுடன் பகிருங்கள்
For the best experience, listen in Metacast app for iOS or Android
