Pacha satta meet & greet
நவம்பர் 23 ஆம் தேதி மாலை 3 மணிக்கு சென்னை வேலைச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியின் ஆடிட்டோரியத்தில் பச்சசட்ட சந்திப்பு நடைபெற உள்ளது. மழை காரணமாக சிறு தாமதமாக வந்தாலும் பரவாயில்லை. அனைவரும் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
