விடுதலை தருகின்ற தேவன்
Jan 30, 2022•13 min•Season 1Ep. 1
Episode description
விடுதலையோடு வாழ்கின்றேன் என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உண்மையில் பாவம் செய்கிற எவனும் பாவத்துக்கு அடிமையாய் இருக்கிறான் இது போல நாம் அனேக கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாக இருக்கிறோம் என்பதும் உண்மை.
ஆகையால் இதேபோல அனேக கெட்ட பழக்கவழக்கங்கள் மற்றும் பாவம் சாபம் இது போன்ற காரியங்களில் அடிமையாக இருக்கும் நம்மை விடுவிக்கும் தலைப்பே இந்த விடுதலை தருகின்ற இயேசு...!
For the best experience, listen in Metacast app for iOS or Android
