கூடாரவாசி - podcast cover

கூடாரவாசி

இsai அmuthantrueisneverdie.blogspot.com
கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட பிள்ளைகளாகிய நமக்கு நம் வாழ்வில் வருகின்ற கஷ்டங்கள், துன்பங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு நன்மையை நோக்கி பயணம் செய்ய வேண்டும், எனவே இந்த உலகத்தில் கடவுளுடைய வார்த்தை இல்லை என்றால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. எனவே வருகின்ற காலங்களில் அவருடைய வார்த்தையே நம்மை பலப்படுத்தும், நிலைநிறுத்தும் ஆகவே அந்த வார்த்தைகளை குறித்து இந்த ஒலி கோப்பு மூலம் தெரிந்து கொள்வோம். மேலும் ஆவிக்குரிய அநேக காரியங்களை கற்றுக்கொண்டும், தெரிந்து கொண்டும் நம் ஆவிக்குரிய வளர்ச்சியில் தொடர்ந்து பயணம் செய்வோம்.! இப்படிக்கு இவன் உங்கள் கூடாரவாசி....
Last refreshed:
Follow this podcast in the Metacast mobile app to refresh it and see new episodes.
Download Metacast podcast app
Podcasts are better in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episodes

DM-11.அசலே அழகு.11Jan-22

தேவன் படைத்த அனைத்தும் மிகவும் சரியாக தான் இருக்கும்.ஆகவே நாம் எதையும் குறை கூறாமல் சந்தோஷமாக தேவனுக்கு நன்றி சொல்லி நம் வாழ்க்கையை கடந்து செல்வோம்... ஆம் கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே கர்த்தர் சகலத்தையும் நேர்த்தியாகவும் கிராமமாகவும் செய்து முடித்திருக்கிறார் என்பதை விசுவாசியுங்கள்..!

Jan 11, 20225 minSeason 1Ep. 11

DM-9.வாழ்ந்திருந்தால்.9jan22

கடவுளை ஏற்றுக்கொண்ட அநேகர் கடவுள் காட்டிய வழியில் நடக்காமல் தனக்கென்று ஒரு வழியை ஏற்படுத்தி தகுதி பார்த்து பழகும் அநேகர் இருக்கின்றனர். இவர்கள் கடவுள் பெயரைச் சொல்லி ஏமாற்றும் கானல் நீராக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எனவே வெளித்தோற்றத்தை பார்க்கும் எண்ணத்தை உடைப்போம். கர்த்தரின் வசனத்தில் ஜெயிப்போம்..!

Jan 09, 20224 minSeason 1Ep. 9

Unga samugame enathu ...Mp3 Tamil

Blessy (MM) என்ற சகோதரி தனது சொந்த குரலால் நமது தேவனை துதித்து பாடும் பாடல் வரிகள்..! இப்பாடலை கேட்டு தேவ நாமத்தை மகிமைபடுத்துங்கள்..!

Jan 07, 20223 minSeason 1Ep. 5

Maravamal ninaitheraiya ..Mp3 Tamil

எழில் (PM) என்ற சகோதரி தனது சொந்த குரலால் நமது தேவனை துதித்து பாடும் பாடல் வரிகள்..! இப்பாடலை கேட்டு தேவ நாமத்தை மகிமைபடுத்துங்கள்..!

Jan 06, 20223 minSeason 1Ep. 4

DM-7.என்னோடு இருக்கிறார். 7jan-22

30 வருடத்துக்கும் மேலாக தேவனுடைய ஊழியத்தை செய்து வருகிற தேவதாசனாகிய பாஸ்டர் .ஜெகதீஸ் அய்யா, அவர்களால் இந்த தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது... மேலும் இவர் JMHA - ஸ்தாபனத்தின் மூத்த போதகரும், தலைமை சபையின் மூத்த ஆலோசகருமாய் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jan 06, 20225 minSeason 1Ep. 7

Yennodu yesu vara..Mp3 Tamil

Blessy (MM) என்ற சகோதரி தனது சொந்த குரலால் நமது தேவனை துதித்து பாடும் பாடல் வரிகள்..! இப்பாடலை கேட்டு தேவ நாமத்தை மகிமைபடுத்துங்கள்..!

Jan 06, 20225 minSeason 1Ep. 3

DM-6.இருதயம் இனையட்டும்..! 6jan-22

இருதயம் இணையட்டும் என்ற தலைப்பின்கீழ் வருகிற சத்திய வசனத்தின் மூலமாக உடைந்த இருதயம் ஒன்றினையட்டும். பிரிந்து இருக்கிற இருதயம் கட்டப்படட்டும். தேவனாகிய கர்த்தர் உங்கள் இருதயங்களை தன்னோடு கூட இனைத்துக் கொள்ளட்டும் நீங்கள் சாட்சிகளாக இருக்க உதவி செய்யட்டும்..Amen

Jan 05, 20225 minSeason 1Ep. 6

Niraivaana palanai naan ...Mp3 tamil

எழில் (PM) என்ற சகோதரி தனது சொந்த குரலால் நமது தேவனை துதித்து பாடும் பாடல் வரிகள்..! இப்பாடலை கேட்டு தேவ நாமத்தை மகிமைபடுத்துங்கள்..!

Jan 05, 20224 minSeason 1Ep. 2

Daily Meditation 1.புதுபெலன்-01 Jan-2022

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே இந்த தின தியானம் என்ற தலைப்பின் கீழ் வருகிற இந்த ஆடியோ தொகுப்புகள் உங்கள் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்று நாங்கள் கிறிஸ்து இயேசுவுக்குளாக விசுவாசிக்கிறோம். மேலும் இந்த வார்த்தை உங்கள் அனுதின வாழ்க்கையில் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Jan 02, 20224 minSeason 1Ep. 1

Uravugal Maranthume ...Mp3 Tamil

Blessy என்ற சகோதரி தனது சொந்த குரலால் நமது தேவனை துதித்து பாடும் பாடல் வரிகள்..!

Dec 27, 20213 minSeason 1Ep. 1

Introduction Of Koodaravaasi

பரிசுத்த தேவனின் வார்த்தையை கொண்டு கூடாரமாகிய சரிரத்தில் வசிக்கும் ஆத்துமாவை சீர்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, பரிசுத்தப்படுத்த முழு முயற்சியோடு உங்களுக்கு உதவி செய்வதே இதன் நோக்கமாகும்

Dec 27, 202159 sec

My Questions 1.தமிழ்

இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக.! கடவுளைப்பற்றிய அனேக கேள்விக்குள்ளாக கடந்து வந்து கொண்டிருக்கிற அன்பு சகோதரர்களே, சகோதரிகளே உங்களது கேள்விக்கான பதிலையும் விளக்கங்களையும் வருகின்ற "எனது கேள்விகள்" என்ற தலைப்பில் உள்ள ஒலிப்பதிவில் நாம் பார்க்கலாம். இந்த ஒளிப்பதிவில் இருக்கின்ற பதில்கள் உங்களோடுகூட பேசும் என்று நான் விசுவாசிக்கிறேன் அப்படி பேசினது உண்டானால் நீங்கள் எங்களோடுகூட உங்கள் கருத்துக்ககைளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Dec 27, 20211 hrSeason 1Ep. 1
For the best experience, listen in Metacast app for iOS or Android