Kadhai Osai - Tamil Audiobooks - podcast cover

Kadhai Osai - Tamil Audiobooks

Deepika Arunkadhaiosai.com
Listen to your favourite authors' books as audiobooks narrated by India's leading Tamil Audiobook Narrator - Deepika Arun. More details - www.kadhaiosai.com
Last refreshed:
Follow this podcast in the Metacast mobile app to refresh it and see new episodes.
Download Metacast podcast app
Podcasts are better in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episodes

பகுதி 77 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 11 ஆகமங்களும் கோவில் வழிபாடும்

1. ஆகமங்கள் என்பவை என்ன? அவை வேதத்தில் உட்பட்டவையா? 2. கலியுகத்துக்கு ஏற்றதாய் உருவான சாஸ்திரங்களே ஆகமங்கள் என்று சொல்வது சரியா? 3. ஆகமங்கள் எவ்வாறு வகைப்படுத்தப் படுகின்றன? எத்தனை ஆகமங்கள் இருக்கின்றன? 4. ஆகமங்களின் உள்ளடக்கம் பற்றி சற்று விரிவாகக் கூற முடியுமா? =============== இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது. ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/Azham...

Dec 25, 202514 min

Devi - Jeyamohan | Sample | தேவி | Tamil Audiobook | Deepika Arun

கேரள-தமிழ் எல்லை ஊரில், பணமில்லாத இளைஞர்கள் ஒரு சமூக நாடகம் போடத் துடிக்கிறார்கள். மூன்று பெண் கேரக்டர்கள் வேண்டும் என்ற பழைய விதி, குறைந்த பட்ஜெட், நடிகை தேடும் பயணம் – எல்லாம் அவர்களை நிலைகுலைய வைக்கின்றன. பதற்றம், காமம், சிரிப்பு, கோபம், துக்கம், பயம், வெற்றியின் போதை, பெண் எனும் ஆளுமை தரும் பல வகை பரிணாமங்கள் – இளமையின் ஒவ்வொரு துடிப்பும் இதில் அடங்கும். பழைய ஆர்மோனியக் கட்டைகள், தபேலாத் துள்ளல், ஊர்க்கூட்டத்தின் கைதட்டல், ஒரு பெண்ணின் மூன்று வித்தியாசக் குரல்கள் – எல்லாம் சேர்ந்து கண்ணால் ப...

Dec 19, 202520 min

பகுதி 76 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 10 அவதாரம்

1. இந்துமதம் தந்த ஆன்மீக மகாத்மாக்களில் மிகவும் முக்கியம் வாய்ந்தவர்களில் ஒருவராக ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் போற்றப் படுவது ஏன்? 2.ராமகிருஷ்ண பரமஹம்சரின் சாரமான உபதேசங்கள் என்ன? =============== இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது. ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1. 'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இத...

Dec 10, 202516 min

Siragu - Jeyamohan | Sample | சிறகு | Tamil Audiobook | Deepika Arun

கணிக்குன்று கொச்சப்பன் சங்கரநாராயணன் – சங்கு – ஒரு பண்ணையாரின் ஒரே மகன். பள்ளி மைதானத்தில் அவன் நிழல் விழுந்தாலே பயம்; ஆனால் அவன் இதயத்தில் ஒரு பெண். பணம், பலம், பயம் – இவை மூன்றும் கலந்தால் காதல் ஆகிடுமா? ஏழ்மையின் எல்லையில் நிற்கும் ஆனந்தவல்லி. அவள் காலடியில் விழும் பணம், மனதில் எழும் பயம் அல்லது பாலியல் அச்சுறுத்தல்களால் உடைந்து போவாளா? இல்லை சிறகு முளைத்து பறந்து செல்வாளா? இந்தக் கதை, உங்கள் மனதில் ஆழமான கசப்பையும், திகைப்பையும், ஒரு விடுதலையையும் விட்டுச் செல்லும். To listen to the full aud...

Dec 08, 202510 min

பகுதி 75 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 10 அவதாரம்

1. இந்து மதத்தில் கூறப்பட்டுள்ள அவதாரம் எனும் கோட்பாட்டைப் பற்றி விரிவாக விளக்கமுடியுமா?2. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர், அவதாரங்கள் பற்றிக் கூறும் கருத்துகளைச் சொல்வீர்களா? =============== இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது. ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1. 'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்...

Nov 29, 202517 min

Irulil - Jeyamohan | Sample | இருளில் | Tamil Audiobook | Deepika Arun

ஏழாண்டுகளாக அலைந்து திரியும் இளைஞன், இருபத்தொரு ஆண்டுகளாக மனைவியின் நிழலைத் துரத்தும் டிரைவர்... அவர்களின் கதைகள் ஒரு ராத்திரியில் மோதுகின்றன. ஏக்கம், புனிதம், பாவம் – எல்லாம் ஒரு பீடியின் புகையில் கரைந்து போகின்றன. ஒரு சந்திப்பு. ஒரு ரகசியம். ஒரு கேள்வி: மனித மனதின் அளவு என்ன? நெடுஞ்சாலையின் நிழல்களில் பதுங்கி லாரியின் விளக்கு வெளிச்சத்தில் வெளிவரும் உணர்வுகள்... கேளுங்கள் இருளில்! To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiT...

Nov 28, 202510 min

பகுதி 74 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 9 இதிஹாசங்களும் புராணங்களும்

1. மஹாபாரத யுத்தத்தில் ஒரே தந்தைக்கு பிறந்த 100 கௌரவர்கள் வெவ்வேறு தந்தைக்கு பிறந்த 5 பாண்டவர்களிடம் ஏன் தோல்வியுற்றனர்? 2. கர்ணனை கொன்றதை கிருஷ்ணர் எவ்வாறு நியாயபடுத்துகிறார்? யுக்திகள் செய்து கர்ணனை கொன்றது எப்படி "தர்மம் தலை காக்கும்" என்று சொல்ல முடியும்? 3. துரியோதனனின் சிறப்பு இயல்புகள் என்ன? 4. ஏன் சிலர் கர்ணன், ராவணன் போன்ற இதிகாசக் கதா பாத்திரங்களை விரும்புகிறார்கள்? ராமன், கிருஷ்ணன் போன்ற அவதார புருஷர்களை மட்டம் தட்டிப் பேசுகிறார்கள் இது கலியுகத்தின் தாக்கத்தாலா? 5. மஹாபாரதத்தில் கிருஷ...

Nov 21, 202521 min

Kumizhigal - Jeyamohan | Sample | குமிழிகள் | Tamil Audiobook | Deepika Arun

ஒரு கணவன்-மனைவி இடையேயான நெருக்கமான இரவு நேர உரையாடல். உடல் அழகு மற்றும் அடையாள மாற்றங்களால் தூண்டப்படும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளை ஆழமாக சித்தரிக்கும் கதை. பாரம்பரிய கட்டமைப்புக்கள், சமூக அழுத்தங்கள், பாலின உரிமைகள் இவற்றுக்கிடையேயான மோதல்களைத் தீவிரமாகச் சித்தரிக்கும் இந்த சுவாரஸ்யமான கதை – உங்கள் உள்ளத்தைத் தொட்டு, சிந்தனையைத் தூண்டும்! To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - h...

Nov 14, 202510 min

பகுதி 73 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 9 இதிஹாசங்களும் புராணங்களும்

1. மகாபாரதத்தின் கதாநாயகன் கிருஷ்ணரா அல்லது அர்ஜுனனா? 2. பெரிய ஞானியான பீஷ்மர் "என் தம்பிக்குத் தான்" பெண் பார்க்கிறேன் என்று ஏன் முதலிலேயே கூறவில்லை? 3. மகாபாரதத்தில் தருமன் பல சந்தர்ப்பங்களில் சுயபுத்தி இல்லாதவன் போலும், முட்டாள்தனமாக நடந்து கொள்வபவன் போலும் தெரிகிறது. இது உண்மையா? 4. தருமபுத்திரர், பகவான் கிருஷ்ணர் -- இருவரில் யார் மேம்பட்ட தார்மீக நடத்தையுள்ளவர்களாக இருந்தார்கள்? கிருஷ்ணர் மகாபாரதப் போரின் போது போர் விதிமுறைகளை பின்பற்றவில்லையே? =============== இந்தத் தொடர், இப்போது மின் நூல...

Nov 13, 202520 min

பகுதி 72 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 9 இதிஹாசங்களும் புராணங்களும்

1. ராமர் சீதையைத் தீக்குளித்த வைத்து, அவள் தன் கற்பின் மேன்மையை நிரூபித்த பிறகும், அவர் சீதையை அபவாதத்துக்கு பயந்து காட்டுக்கு அனுப்பியது எப்படி நியாயம் ஆகும்? இதன் பின்னணியை விளக்குவீர்களா? 2. (இது கோரா இணைய தளத்தில் எழுப்பப்பட்ட கேள்வி) சீதையின் தகப்பன் ராவணன் என்றும் சீதையோடு இருந்த சிவதனுசு ராவணனுடையது என்றும் ஒரு கதையை கேள்வியுற்று இருக்கிறேன். அந்தக் கதை எந்த அளவுக்கு உண்மை? அக்கதை தெரிந்த யாரேனும் சொல்லுங்களேன். 3. ராவணன் ஒரு பிராம்மணன் என்றும் பரம சிவ பக்தன் என்றும், அவனைக் கொன்ற பாவத்து...

Nov 06, 202515 min

Raja Vanam - Ram Thangam | Sample | ராஜ வனம் | Tamil Audiobook | Deepika Arun

வாழ்வின் சுவாரஸ்யமே, தெரியாததைத் தெரிந்து கொள்வதும், புரியாததைப் புரிந்து கொள்வதும்தானே! அந்த வகையில் ராஜவனம் தென்தமிழகத்து நாஞ்சில் காட்டுக்குள் நம்மைக் கைபிடித்து அழைத்துச் சென்று அழகு காட்டுகிறது. இந்த உலகமே ஒரு குடும்பம்; வாழும் உயிர் அனைத்தும் நம் உறவுகள் என உணர்த்தும் ஆசிரியர், வனம், நதி, மலையோடு விலங்குகள், மரம், செடி கொடிகள், பறவை, பட்சிகள் எனத் தான் ரசித்த கானுயிர் அனைத்தையுமே பெயர் சொல்லி அழைத்து, அதன் அங்க அடையாள அழகுகளோடு கதையில் விவரித்திருப்பது வியக்கச் செய்கிறது. வனப் பயணத்தை விவர...

Nov 03, 202520 min

பகுதி 71 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 9 இதிஹாசங்களும் புராணங்களும்

1. ராமாயணத்தில் நாத்திக வாதமும் பேசப்படுகிறது என்கிறார்களே, உண்மையா? 2. சீதையை தீக்குளித்த வைத்ததை இன்றளவும் பல பெண்ணிய வாதிகள் ராமன் செய்தது தவறு என்று கண்டிக்கிறார்கள். உண்மையில் அப்போது நடந்தது என்ன? ராமர் செய்தது தர்மமே என்பதை எப்படிப் புரிந்துகொள்வது?===============இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது. ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom...

Oct 31, 202522 min

பகுதி 70 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 9 இதிஹாசங்களும் புராணங்களும்

1.ராமாயணத்தை சிலர் கண்டபடி விமர்சிக்கிறார்களே? ஏன்? 2. உத்தர ராமாயணம் வால்மீகி முனிவர் எழுதியதல்ல, அது மூல நூலின் அங்கமல்ல, என்றெல்லாம் சிலர் சொல்கிறார்களே? =============== இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது. ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1. 'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரு...

Oct 22, 202517 min

Ennumpozhudhu - Jeyamohan | Sample | எண்ணும்பொழுது | Tamil Audiobook | Deepika Arun

ஒரு இரவின் நெருக்கமான தருணங்களில், கணவன் தன் மனைவியிடம் கேரளத்தின் பழங்கதையொன்றைப் பகிர்கிறான் – தெற்குதிருவீட்டுக் கன்னியின் காதல், நீரின் பிம்பத்தில் பிறந்து சந்தேகத்தின் நஞ்சில் முடியும் சோகக் கதை. அவர்களின் உடல் நெருக்கமும், வார்த்தைகளின் விளையாட்டும், மறைமுகக் கோபங்களும் இந்தக் கதையின் உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கின்றன: காதலின் இனிமை, சந்தேகத்தின் வலி, துரோகத்தின் அழிவு. இந்தக் கதை அவர்களின் திருமணத்திற்கு என்ன பொருள் தருகிறது? இப்போது ஏன் இதை அவளிடம் சொல்கிறான்? உணர்ச்சிகளின் ஆழத்தில் மறைந்தி...

Oct 20, 202510 min

பகுதி 69 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 9 இதிஹாசங்களும் புராணங்களும்

1.வாலியை ராமன் கொன்றது சரியா, இல்லை தவறா, காரணத்துடன் விளக்கம் தர இயலுமா? 2. "விபீஷண சரணாகதி" ஏன் அவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது? இதன் வரலாறையும்,, தர்மம் சார்ந்த கருத்து விளக்கத்தையும் தர முடியுமா? =============== இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது. ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1. 'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்க...

Oct 17, 202519 min

பகுதி 68 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 9 இதிஹாசங்களும் புராணங்களும்

1.புராணங்களுக்கு ஐந்து லக்ஷணங்கள் உள்ளதைப் போல இதிஹாசங்களுக்கும் உண்டா? 2. ராமாயணம் பகவான் விஷ்ணுவின் ராமாவதாரத்தின் கதை என்றும், மகாபாரதம் கிருஷ்ணாவதாரத்தின் கதை என்றும் சொல்லலாமா? இவ்விரண்டிலும் வேறு என்ன முக்கியமாய் உட்பட்டிருக்கின்றன? 3. வால்மீகி ராமாயணத்தில் ராமன் அசாதாரணமான ஒரு மாமனிதராக சித்தரிக்கப்பட்டிருக்கிறாரே தவிர பகவானின் அவதாரமாக அல்ல என்று சிலர் சொல்வது உண்மையா? 4. ஒரே இறைவனின் அவதாரமான ராமாயண ராமரை மஹாபாரத கிருஷ்ணருடன் ஒப்பிட்டு விளக்கமுடியுமா? =============== இந்தத் தொடர், இப்போ...

Oct 09, 202518 min

Aezham Ulagam - Chapter 6 | Jeyamohan | Sample | ஏழாம் உலகம் | Tamil Audiobook | Deepika Arun

நாம் வாழும் மண்ணுக்குக் கீழ் ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராண நம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழும் இந்த சமூகத்துக்குக் கீழே நம்மால் மிதிக்கப்பட்டு அமுக்கப்பட்ட எத்தனை சமூகங்கள் நம் கவனத்துக்கு வராமலேயே இருந்து கொண்டிருக்கின்றன! ‘ஏழாம் உலகம்’ அந்த ஒடுக்கப்பட்ட உலகத்தின் நுண்ணிய சித்தரிப்பு. அங்கும் மக்கள் வாழ்கிறார்கள். சிரிக்கிறார்கள், நேசிக்கிறார்கள்,காதலிக்கிறார்கள், குழந்தை பெறுகிறார்கள். மனிதன் எந்த பாதாளத்திலும் மா...

Oct 07, 202517 min

Aezham Ulagam - Chapter 5 | Jeyamohan | Sample | ஏழாம் உலகம் | Tamil Audiobook | Deepika Arun

நாம் வாழும் மண்ணுக்குக் கீழ் ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராண நம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழும் இந்த சமூகத்துக்குக் கீழே நம்மால் மிதிக்கப்பட்டு அமுக்கப்பட்ட எத்தனை சமூகங்கள் நம் கவனத்துக்கு வராமலேயே இருந்து கொண்டிருக்கின்றன! ‘ஏழாம் உலகம்’ அந்த ஒடுக்கப்பட்ட உலகத்தின் நுண்ணிய சித்தரிப்பு. அங்கும் மக்கள் வாழ்கிறார்கள். சிரிக்கிறார்கள், நேசிக்கிறார்கள்,காதலிக்கிறார்கள், குழந்தை பெறுகிறார்கள். மனிதன் எந்த பாதாளத்திலும் மா...

Oct 06, 202515 min

Aezham Ulagam - Chapter 4 | Jeyamohan | Sample | ஏழாம் உலகம் | Tamil Audiobook | Deepika Arun

நாம் வாழும் மண்ணுக்குக் கீழ் ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராண நம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழும் இந்த சமூகத்துக்குக் கீழே நம்மால் மிதிக்கப்பட்டு அமுக்கப்பட்ட எத்தனை சமூகங்கள் நம் கவனத்துக்கு வராமலேயே இருந்து கொண்டிருக்கின்றன! ‘ஏழாம் உலகம்’ அந்த ஒடுக்கப்பட்ட உலகத்தின் நுண்ணிய சித்தரிப்பு. அங்கும் மக்கள் வாழ்கிறார்கள். சிரிக்கிறார்கள், நேசிக்கிறார்கள்,காதலிக்கிறார்கள், குழந்தை பெறுகிறார்கள். மனிதன் எந்த பாதாளத்திலும் மா...

Oct 05, 202513 min

Aezham Ulagam - Chapter 3 | Jeyamohan | Sample | ஏழாம் உலகம் | Tamil Audiobook | Deepika Arun

நாம் வாழும் மண்ணுக்குக் கீழ் ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழும் இந்த சமூகத்துக்குக் கீழே நம்மால் மிதிக்கப்பட்டு அமுக்கப்பட்ட எத்தனை சமூகங்கள் நம் கவனத்துக்கு வராமலேயே இருந்து கொண்டிருக்கின்றன! ‘ஏழாம் உலகம்’ அந்த ஒடுக்கப்பட்ட உலகத்தின் நுண்ணிய சித்தரிப்பு. அங்கும் மக்கள் வாழ்கிறார்கள். சிரிக்கிறார்கள், நேசிக்கிறார்கள்,காதலிக்கிறார்கள், குழந்தை பெறுகிறார்கள். மனிதன் எந்த பாதாளத்திலும் மான...

Oct 04, 202511 min

Aezham Ulagam - Chapter 2 | Jeyamohan | Sample | ஏழாம் உலகம் | Tamil Audiobook | Deepika Arun

நாம் வாழும் மண்ணுக்குக் கீழ் ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழும் இந்த சமூகத்துக்குக் கீழே நம்மால் மிதிக்கப்பட்டு அமுக்கப்பட்ட எத்தனை சமூகங்கள் நம் கவனத்துக்கு வராமலேயே இருந்து கொண்டிருக்கின்றன! ‘ஏழாம் உலகம்’ அந்த ஒடுக்கப்பட்ட உலகத்தின் நுண்ணிய சித்தரிப்பு. அங்கும் மக்கள் வாழ்கிறார்கள். சிரிக்கிறார்கள், நேசிக்கிறார்கள்,காதலிக்கிறார்கள், குழந்தை பெறுகிறார்கள். மனிதன் எந்த பாதாளத்திலும் மான...

Oct 03, 202513 min

Aezham Ulagam - Chapter 1 | Jeyamohan | Sample | ஏழாம் உலகம் | Tamil Audiobook | Deepika Arun

நாம் வாழும் மண்ணுக்குக் கீழ் ஏழு உலகங்கள் உள்ளன என்பது புராணநம்பிக்கை. ஏழாவது உலகம் பாதாளம். ஆனால் புராணத்தில் மட்டும்தான் அப்படியா? நிஜவாழ்க்கையில் இல்லையா என்ன? நாம் வாழும் இந்த சமூகத்துக்குக் கீழே நம்மால் மிதிக்கப்பட்டு அமுக்கப்பட்ட எத்தனை சமூகங்கள் நம் கவனத்துக்கு வராமலேயே இருந்து கொண்டிருக்கின்றன! ‘ஏழாம் உலகம்’ அந்த ஒடுக்கப்பட்ட உலகத்தின் நுண்ணிய சித்தரிப்பு. அங்கும் மக்கள் வாழ்கிறார்கள். சிரிக்கிறார்கள், நேசிக்கிறார்கள்,காதலிக்கிறார்கள், குழந்தை பெறுகிறார்கள். மனிதன் எந்த பாதாளத்திலும் மான...

Oct 02, 202516 min

பகுதி 67 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 9 இதிஹாசங்களும் புராணங்களும்

1.படைத்தலைப் போலவே அழித்தல் அதாவது பிரலயம் ஏற்படும்போது என்ன நிகழும் என்று புராணங்களில் சொல்லியுள்ளவற்றை இன்னும் சற்று விளக்குவீர்களா? 2. பிரலயம் பற்றிய வேறு சில விளக்கங்களும் உண்டா? 3. அத்வைதக் கோட்பாட்டில், சிருஷ்டி, பிரலயம் பற்றிய கருத்து என்ன? 4. நாம் வாழும் இந்தக் கலியுகம், மற்றைய யுகங்களை விட எவ்விதத்தில் மோசமாக இருக்கும் என்று புராணங்களில் முன் கூட்டியே கணித்துச் சொல்லியுள்ளவற்றைக் கூறுவீர்களா? 5. புராணங்களில் சொல்லியுள்ள பல விஷயங்கள் -- அதாவது காலத்தின் சுழற்சி, யுகங்கள், படைத்தல், ப்ரலய...

Oct 01, 202518 min

Cheettu - Jeyamohan | Sample | சீட்டு | Tamil Audiobook | Deepika Arun

கடமை ஒருபுறம் ஆசை மறுபுறம் என்று அலைகழிக்கப்படும் அழகப்பன். ஏக்கம், நம்பிக்கை துரோகம், வெளிக்காட்டாத எதிர்பார்ப்புகள் என்று உணர்ச்சிகள் தாக்க நிலை குலைகிறான். அலுவலக கோப்புகள், பதிவேடுகளுக்கு இடையே சிறு பார்வையின் ஒளி, தற்செயலாய் கண்ணில் படும் ஓர் காட்சி புயல் போல் அவனைத் தாக்க, சந்தேகத்தின் அரிப்பும், தவிப்பின் தாக்கமும் அவனை வேரோடு உலுக்கிவிடுகிறது. காதல், காமம், பணம், விசுவாசம் இவற்றிற்கிடையே சமரசங்களின் அழுத்தம் என்ன செய்யக்கூடும் என்று உணர்த்தும் கதை. To listen to the full audiobook Subscri...

Sep 26, 20259 min

பகுதி 66 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 9 இதிஹாசங்களும் புராணங்களும்

1. சிவ புராணத்தில் படைப்பு பற்றி சொல்லியுள்ளது எவ்வாறு மாறு படுகிறது? 2. இப்படி ஒவ்வொரு புராணத்தில் சிவனோ, அல்லது விஷ்ணுவோ அல்லது தேவியோ தான் பரபிரம்மம் என்றும் அவரிடமிருந்துதான் படைப்பு எல்லாம் துவங்கியது என்று சொன்னால், எதைத் தான் நம்புவது? 3. நம் புராணங்களில் சொல்லியுள்ள ஏழு மேலுலகங்கள், ஏழு கீழுலகங்கள் பற்றி ஏற்கனவே சொன்னீர்கள். அவற்றில் வாழும் தேவர்கள், அஸுரர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், ராக்ஷஸர்கள், கிம்புருஷர்கள், நாகர்கள் என்பவர்களைப் பற்றி மேலும் விளக்குவீர்களா? 4. நீங்கள் சொல்லியுள்ளவ...

Sep 22, 202520 min

Theetral - Jeyamohan | Sample | தீற்றல் | Tamil Audiobook | Deepika Arun

பழைய புகைப்படம், ஒரு கண் தீற்றல், ஒரு நினைவின் சுவடு… காலத்தையும் தலைமுறைகளையும் தாண்டி பயணம் செய்யும் உணர்வுகள். ஒரு பார்வை உருவாக்கும் கேள்விகள், சொல்ல முடியாத சோகங்கள். அழகு, ஆசாரம், அன்பு – அனைத்தும் கலந்து வரும் வாழ்க்கையின் நுணுக்கங்கள். காற்றில் கலந்த ஒலிபோல் நெஞ்சில் நீங்காமல் நிற்கும் ஒரு கதை. To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/k...

Sep 15, 20257 min

பகுதி 65 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 9 இதிஹாசங்களும் புராணங்களும்

1. நமது புராணங்களில் சொல்லியுள்ள பிரதிஸர்க்கம், மன்வந்தரம் எங்கிற காலக் கணக்குகளைப் பற்றி சற்று விரிவாக விளக்குவீர்களா? 2. நமது புராணங்களில் சொல்லியுள்ள ஸர்க்கம் எனும் படைப்பு எவ்வாறு உண்டானது என்பதற்கான விளக்கத்தைத் தரமுடியுமா?===============இந்தத் தொடர், இப்போது மின் நூலாகவும் (eBook) வெளிவருகிறது. ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1. 'கிண்டில் அன்லிமிடட்' அ...

Sep 09, 202518 min

Nagai - Jeyamohan | Sample | நகை | Tamil Audiobook | Deepika Arun

ஒரு கல்யாண மண்டபத்தின் இரைச்சலும் நெரிசலும் நிறைந்த சூழலில், ஒரு இளம் பொறியாளர் தன் வாழ்க்கையின் அழுத்தங்களையும், குடும்ப உறவுகளின் எதிர்பார்ப்புகளையும் எதிர்கொள்கிறான். நண்பனின் ரகசியமான ஒரு சொல் அவனுள் எழுப்பும் கிளர்ச்சியும், சமூகத்தின் இரட்டை முகங்களும் அவனை எங்கு கொண்டு செல்லும்? நவீன வாழ்க்கையின் உள்ளார்ந்த போராட்டங்களைத் தொட்டு, உள்ளத்தைத் தொடும் ஒரு கதை. To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium:YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/members...

Sep 05, 20259 min

பகுதி 64 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - அத். 9 இதிஹாசங்களும் புராணங்களும்

1. இதிஹாசங்களுக்கும் புராணங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்ன? 2.புராணங்களின் உள்ளடக்கம், அவற்றின் அமைப்பு இவை பற்றி மேலும் விளக்குவீர்களா? 3. 18 புராணங்கள் எவை? அவற்றின் தனித் தன்மை என்ன? ஆழமாய் அறிவோம் சனாதன தர்மம் காட்டும் ஆன்மீகம் - பாகம் 1 (மதமும் ஆன்மீகமும், இந்து மதத்தின் பன் முகங்கள், வேதங்கள்) மின் புத்தகத்தை வாங்க: https://mybook.to/AzhamaaiArivom_P1. 'கிண்டில் அன்லிமிடட்' அக்கவுண்ட் உள்ளவர்கள் இதனை இலவசமாகப் படிக்கலாம். இதன் விற்பனை மூலம் வரும் ராயல்டி, அம்மா மாதா அமிர்தனந்தமயி ஆச...

Aug 26, 202516 min

Echcham - Jeyamohan | Sample | எச்சம் | Tamil Audiobook | Deepika Arun

ஒரு பழமையான மளிகைக் கடையில், 80 வயது பாட்டாவும் அவரது இளம் கணக்குப் பிள்ளையும் நாள்தோறும் சுவாரசியமான உரையாடல்களில் ஈடுபடுகின்றனர். வெள்ளைக்காரர்களின் விந்தையான ஒரு பழக்கத்தைப் பற்றி அயராது கேள்விகள் எழுப்புகிறார்.வாழ்க்கையின் கடின உழைப்புக்கும் ஓய்வுக்குமிடையே மறைந்திருக்கும் உண்மையை அவர்கள் ஒருநாள் உரையாடலில் கண்டடைகிறார்கள், ஆனால் உண்மையில் எஞ்சியிருப்பது என்ன? To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium:YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membe...

Aug 25, 202510 min
For the best experience, listen in Metacast app for iOS or Android