Kadhai Osai - Tamil Audiobooks - podcast cover

Kadhai Osai - Tamil Audiobooks

Deepika Arunkadhaiosai.com
Listen to your favourite authors' books as audiobooks narrated by India's leading Tamil Audiobook Narrator - Deepika Arun. More details - www.kadhaiosai.com
Last refreshed:
Follow this podcast in the Metacast mobile app to refresh it and see new episodes.
Download Metacast podcast app
Podcasts are better in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episodes

Kotti - Jeyamohan | Sample | கோட்டி | Tamil Audiobook | Deepika Arun

ஒரு வழக்கறிஞரின் வாழ்க்கையை பூமேடை என்ற மனிதர் திடீரென புரட்டிப் போடுகிறார். ஒவ்வொரு சந்திப்பும் ஒரு புதிய அனுபவமாக மாறுகிறது. அவர் நடவடிக்கைகளில் நகைச்சுவையும் சற்றுப் பித்தலாட்டமும் இருப்பது போல் தோன்றினாலும், அதன் பின்னால் சமூகம் மீதான அவரது ஆதங்கமும் எதிர்ப்பும் வெளிப்படுகின்றன. அநீதிக்கு எதிரான போராட்டம், வழக்கமான நெறிகளை மீறி வாழ்ந்த விதம், சமூகத்தின் மூடநம்பிக்கைகளை சுட்டிக்காட்டிய விதம் —இவை அனைத்தும் கேட்பவரின் மனதில் நீங்கா கேள்விகளை உருவாக்குகின்றன.“கோட்டி” அரசியல், நீதி மற்றும் மனித ...

Mar 07, 202511 min

Episode 47 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்

குறள் 351 பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு. விளக்கம்:நிலைத்த பொருளாக இல்லாததை யெல்லாம் நிலைக்கும் பொருள் என்று உணர்வது மாறுபாடுடைய சிறப்பற்ற பிறப்பு. To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #Helpinghands #kindnesspeaks #kindnessmatters #timely #trending...

Mar 03, 20255 min

Episode 46 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்

குறள் 483 அருவினை யென்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின். விளக்கம்: தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை. To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #Helpinghands #kindnesspeaks #kindnessmatters #timely #trending...

Feb 24, 20254 min

பகுதி 51 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - கீதை காட்டும் கர்மயோகம் (அத்.5 முக்குணங்கள்)

Please share your feedback by sending in a voice message: https://podcasters.spotify.com/pod/show/kadhai-osai/message ==================இத்தொடரின் ஆசிரியர் சி.வி. ராஜனின் ஆங்கிலப் புத்தகங்களை வாங்க விரும்பினால்:https://www.amazon.in/Survive-Succeed-Office-Home-Life/dp/B0BR3CF2NM https://www.amazon.in/Understanding-Handling-Anxiety-Stress-Time-tested/dp/B0BQJWRM7L #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cvrajan #deepikaarun

Feb 24, 202511 min

Episode 45 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்

குறள் 975பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்அருமை உடைய செயல்.விளக்கம்:பெருமைக்கு உரியவர்கள் செயல்படும் விதம் செயல்களை அருமையாக செய்யும் வழியை அறியும்படி இருக்கும்.To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618#DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #Helpinghands #kindnesspeaks #kindnessmatters #timely #Abroadstories #abroad #trending

Feb 17, 20258 min

பகுதி 50 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - கீதை காட்டும் கர்மயோகம் (அத்.5 முக்குணங்கள்)

1. சனாதன தர்மம் காட்டும் ஸத்வம், ரஜஸ், தமஸ் எனும் முக்குணங்கள் பற்றிய கோட்பாடுகளுக்கு ஆதாரமாய் இருக்கும் சாஸ்திரம் எது?2. முக்குணங்களைப் பற்றி மேலும் விரிவாக விளக்குவீர்களா?3. ராஜஸ தாமஸ குணங்களை முற்றிலும் ஒழித்து சத்துவ குணத்தில் நிலை பெற்றவனே ஞானி என்றோ, ஆன்மானுபவத்தில் நிறைவுற்றவன் என்றோ, இறைவனைக் கண்டுணர்ந்த ஜீவன் முக்தன் என்றோ சொல்வது சரியா? மோக்ஷ நிலை என்பது அதுதானா? -- இக்கேள்விகளுக்கு பதில்களை இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கலாம் . #sanatana #sanatanadharma #hinduism #hinduspirituality #cv...

Feb 13, 202522 min

Episode 44 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்

குறள் 781 செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு. விளக்கம்: நட்பைப்போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன, அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன. To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #Helpinghands #kindnesspeaks #kindnessmatters #timely #floods #floodstories #...

Feb 10, 20256 min

Episode 43 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்

குறள் 615இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்துன்பம் துடைத்தூன்றும் தூண்.விளக்கம்: இன்பத்தை விரும்பாதவனாய்ச் செயல் செய்வதையே விரும்புபவன், தன் உறவும் நட்புமாகிய பாரத்தின் துன்பத்தைப் போக்கி, அதைத் தாங்கும் தூண் ஆவான்.To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618#DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #Helpinghands #kindnesspeaks #kindnessm...

Feb 03, 20256 min

Episode 42 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்

குறள் 1027அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை.விளக்கம்: போர்க்களத்திலே எதிர்த்து நின்று சண்டை செய்வது அஞ்சாத வீரர்க்கே ஆவது போல, ஒரு குடும்பத்திலும் நாட்டிலும் அவற்றை உயரச் செய்பவரே, அவற்றின் சுமையைத் தாங்கவும் முடியும்.To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618#DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #Helpinghands #k...

Jan 27, 20257 min

பகுதி 49 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - கீதை காட்டும் கர்மயோகம் (அத்.4 யோக மார்க்கம் தொடர்ச்சி)

1. சரணாகதியை வலியுறுத்தும் பகவத் கீதை ச்லோகமான "ஸர்வ தர்மான் பரித்யஜ்ய" என்று தொடங்கும் ச்லோகம் பலரும் அறிந்த ஒன்று. அதில் பகவான் எல்லா தர்மங்களையும் விட்டுவிடச் சொல்கிறாரே? க்ஷத்திரிய தர்மத்தைக் கடைப்பிடித்து அர்ஜுனனைப் போர் செய்யச் சொன்ன கிருஷ்ணர் இப்படி முரணாக சொல்வதை எப்படிப் புரிந்து கொள்வது? 2. ஞான யோகம், பக்தி யோகம், கர்ம யோகம் இவற்றில் எது மிகச் சிறந்தது? அதில் நமக்கு ஏற்றது எது என்று எப்படித் தீர்மானிப்பது? 3. அத்வைத அறுதி நிலையான ஞானத்தை எப்போது, எப்படி, எந்த சமயத்தில் அடைய முடியும்? 4...

Jan 22, 202524 min

Episode 41 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்

குறள் 81 இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. விளக்கம்: வீட்டில் இருந்து, பொருள்களைச் சேர்த்தும் காத்தும் வாழ்வது எல்லாம், வந்த விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவுவதற்கே ஆம். To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 Sotru Kanku Link: https://open.spotify.com/episode/2IGJNBzBx3l4wsXIVU7UI9?si=13bc0a0ac07449e2 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #lo...

Jan 20, 202511 min

மாசி வீதியின் கல் சந்துகள் - சீனு ராமசாமி | Maasi Veedhiyin Kal Sandhugal - Audiobook | Deepika Arun

பிரபல இயக்குனர்/கவிஞர் சீனு ராமசாமி எழுதிய “மாசி வீதியின் கல் சந்துகள்” கவிதைத் தொகுப்பு உங்கள் தீபிகா அருணின் குரலில் ஒலிவடிவில் இதோ கதை ஓசையில். இந்தத் தொகுப்பில் ஐந்துவிதமான கவிதைகள் இடம் பெற்றுள்ளன. ஒன்று கடந்தகால நினைவிலிருந்து எழும் காட்சிகளால் உருவாக்கபட்டது. இரண்டாவது நகரவாழ்வு தரும் நெருக்கடிகளால் உருவானது. மூன்றாவது இயற்கையின் மீதான தீராத விருப்பத்தால் எழுதப்பட்டது. நான்காவது கவிதை எழுதுதல் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றியது. ஐந்தாவது தன்னைச் சுற்றிய உலகின் சமகாலப் போக்குகளையும், அபத்த...

Jan 14, 202530 min

Episode 40 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்

குறள் 662 ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். விளக்கம்: கூட்டத்தில் இருந்து தனித்து சிந்தித்தல், தேர்தெடுத்த செயலை விலகாது செய்தல், இவ்விரண்டையும் ஒழுக்கமாக கடைபிடிப்பது ஆராய்ந்து புரிந்துக்கொண்டவர்களின் பண்பு. To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai#Helpinghands #kindn...

Jan 13, 20254 min

Episode 39 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்

குறள் 36 அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றதுபொன்றுங்கால் பொன்றாத் துணை. விளக்கம் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும். To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #covid #corona #Helpinghands #kindnesspea...

Jan 06, 20254 min

Episode 38 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்

குறள் 75 அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு. விளக்கம் உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்கையின் பயன் என்று கூறுவர். To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #travel #train #Helpinghands #kindnesspeaks #kindnessma...

Dec 30, 20245 min

Maththuru Thayir - Jeyamohan | Sample | மத்துறு தயிர் | Tamil Audiobook | Deepika Arun

Short Story from "Aram" Series by Author Jeyamohan To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple Podcasts - https://podcasts.apple.com/us/channel/kadhai-osai-premium/id6442514906 Spotify - https://open.spotify.com/show/5Su9MtDcFoqx2BTSSFGVgZ #deepikaarun tamilaudiobook #tamilaudiobooks #audiobooks #kadhaiosai #DeepikaArun #TamilStories #TamilAudio #audiosinTamil #tamilaudios #jeyamohan #Aram Send ...

Dec 25, 202411 min

பகுதி 48 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் - கீதை காட்டும் கர்மயோகம் (அத்.4 யோக மார்க்கம் தொடர்ச்சி)

1. மோட்சத்தையே அறுதிக் குறிக்கோளாக உபதேசிக்கும் கீதையில், ஞானம், கர்மம், யோகம், பக்தி போற்ற யோக மார்க்கங்களில் சாதனை செய்து உயர் நிலையை எட்டியவர்களின் அடையாளங்கள் என்ன என்று பகவான் குறிப்பிட்டுள்ளாரா? 2. மேற்சொன்ன விதத்தில் ஆன்மிக உயர் நிலையை அடைய, ஒரு ஆன்மிக சாதகனுக்கு இருக்க வேண்டிய தெய்வீக குணங்கள் எவை? அவற்றிற்கு மாறாக ஒருவனைக் கீழ்மைப் படுத்தும் அசுர குணங்கள் எவை? இவை பற்றி கிருஷ்ணர் சொல்லியிருப்பது என்ன? 3. முக்குணங்களைப் பற்றி பகவான் கீதையில் கூறியுள்ளவை பற்றி விளக்குவீர்களா? -- இக்கேள்வி...

Dec 24, 202416 min

Episode 37 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்

குறள் 105 உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து. விளக்கம் கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும். To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #travel #rain #Helpinghands

Dec 23, 20247 min

Episode 36 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்

குறள் 573 பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண். விளக்கம் பாடப்படும் பாடலுக்குப் பொருந்தவில்லை என்றால் ராகத்தால் என்ன பயன்? அதுபோல கண்ணோட்டம் இல்லை என்றால் கண்ணால்தான் என்ன பயன்?. To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #travel #train #Helpinghands

Dec 16, 20246 min

Episode 35 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்

குறள் 213 புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற. விளக்கம் புதிய உலகத்திற்கும் இப்போது உள்ளதற்கும் பெற அரிதானது, மற்ற நன்மைகளில் ஒத்திசைவுக் கொள்வதே. To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #rain #floods #Helpinghands

Dec 09, 20246 min

Episode 34 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்

குறள் 232 உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். விளக்கம் போற்றுவோர் போற்றுவனவெல்லாம் இல்லாதவர்க்கு ஒன்று வழங்குவோரின் புகழைக் குறித்தே அமையும். To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #rain #floods #Helpinghands

Dec 02, 20246 min

Mayil Kazhuththu - Jeyamohan | Sample | மயில்கழுத்து | Tamil Audiobook | Deepika Arun

‘மயில் கழுத்து’ மனித உணர்வுகள், தத்துவ சிந்தனைகள் மற்றும் உறவுகளின் சிக்கலான தன்மைகளை ஆராய்கிறது. பாலசுப்ரமணியனும் ராமனும் வாழ்க்கை, இலக்கியம் மற்றும் மனித இயல்பு குறித்து ஆழமான உரையாடல்களில் ஈடுபடுகிறார்கள். கலாச்சாரம் மற்றும் அறிவுசார் விவாதங்களின் பின்னணியில் விரியும் இந்தக் கதையில், அவர்கள் சந்திக்கும் மனிதர்கள் அவர்களுக்கு ஏற்படுத்தும் உணர்ச்சி கொந்தளிப்புகள், அதை அவர்கள் எதிர்கொள்வதில் உள்ள சிக்கல்கள் என அவியலாக பரிமாறுகிறார் எழுத்தாளர். சந்திரா போன்ற ஆளுமைகள் அவர்களின் வாழ்க்கையில் எழுப்ப...

Nov 28, 202420 min

பகுதி 47 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் | அத்தியாயம் 4 - யோக மார்க்கங்கள் | Aazhamaai Arivom Sanatana Dharmam Kaattum Aanmeegam

1. பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசிக்கும்போது தம்மை பரப்பிரம்ம நிலையில் இருத்தியவாறு தான் உபதேசித்தார் என்று முன்பு சொன்னீர்கள். அதை ஆதாரத்துடன் விளக்கமுடியுமா? 2. பகவானின் விச்வ ரூப தரிசனத்தைப் பற்றி விளக்க முடியுமா? 3. கர்ம யோகம், ஞான யோகம் ஆகியவற்றை கீதையின் மூலம் சொன்ன பகவான் பக்தி யோகம் பற்றி சொல்லியவற்றையும் சற்று விளக்க முடியுமா? 4. உருவங்களுக்கு அப்பாற்பட்டு விளங்கும் பரமாத்மா அல்லது பிரம்மத்தை தியானிப்பதைப் பற்றியும், இறைவனை உருவத்தோடு பக்தி செய்வதைப் பற்றியும் பகவான் கீதையில் சொல்ல...

Nov 26, 202418 min

Episode 33 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்

குறள் 673 ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் செல்லும்வாய் நோக்கிச் செயல். விளக்கம் இயலும் இடங்களில் எல்லாம் செயல் முடிப்பது நலம் தரும். இயலாத இடமாயின் அதற்கேற்ற வழியை அறிந்து அந்தச் செயலை முடிக்க வேண்டும். To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #rain #floods #Helpinghands...

Nov 25, 20245 min

Episode 32 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்

குறள் 20 நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு. விளக்கம் எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும். To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #water #Helpinghands

Nov 18, 20244 min

Episode 31 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்

குறள் 461 அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல். விளக்கம் எந்த மாதிரியான தீங்கு வரும் எந்தமாதிரியான நன்மை வரும் இதானால் கிடைக்கும் ஊதியம் என்ன என்பதை முற்றிலும் ஆராய்ந்து செயல்பட வேண்டும். To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai #aiport #Helpinghands

Nov 11, 20245 min

Episode 30 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்

குறள் 38 வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்வாழ்நாள் வழியடைக்கும் கல். விளக்கம் பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈ.டுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும். To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai

Nov 04, 20244 min

Diwan Loda Bada Singh Bahadur - Vaduvoor K Duraisamy Iyengar | Sample | திவான் லொட பட சிங் பகதூர் | Tamil Audiobook | Deepika Arun

பூலோக விந்தை என்ற சமஸ்தானத்தின் புதிய திவான், தன் புகாரை தள்ளுபடி செய்ததால் மகாராஜாவிடம் முறையிட்டு அவரும் திவானின் முடிவையே அங்கீகரித்ததால், பாதிக்கப்பட்ட ஒரு சாமான்யன் ஒரு கற்பனை திவானையே ஏற்படுத்தி மகாராஜாவிற்கும் திவானுக்கும் பாடம் கற்பிப்பதாய் புனைந்த புதினம் இது. நகைச்சுவையும் இனிய ஜனரஞ்சகமான நடையுடன் படிக்க படிக்க மேலும் படிக்கத் தூண்டும் கதை. To listen to the full audiobook Subscribe to Kadhai Osai - Premium: YouTube - https://www.youtube.com/@KadhaiOsaiTamilAudioBooks/membership Apple P...

Nov 01, 202431 min

பகுதி 46 - இந்து மதம் காட்டும் ஆன்மிகம் | அத்தியாயம் 4 - யோக மார்க்கங்கள் | Aazhamaai Arivom Sanatana Dharmam Kaattum Aanmeegam

1. இரண்டு வாரங்களுக்கு முன் வந்த பகவத் கீதையின் அறிமுகப் பகுதியில், கீதை வேதங்களின் கர்ம காண்டப் பகுதியையும் ஞான காண்டப் பகுதியையும் இணைக்கும் ஒரு பாலமாக விளங்குகிறது என்று சொன்னீர்கள். அதை மேலும் சற்று விளக்க முடியுமா? 2. முந்தைய பதிலில் சொன்னவற்றைப் பார்க்கும்போது, உலகத்தை துறந்து சன்னியாச தர்மம் ஏற்று ஒதுங்குவதை பகவான் கிருஷ்ணர் கண்டிக்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாமல்லவா? 3.அஷ்டாங்க யோகம் சார்ந்த கருத்துகளையும் பகவான் கீதையில் சொல்லியிருக்கிறாரா? -- இக்கேள்விகளுக்கு பதில்களை இந்தப் பகுதியில்...

Oct 29, 202420 min

Episode 29 - Ullathil Nalla Ullam | உள்ளத்தில் நல்ல உள்ளம்

குறள் 228 ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமைவைத்திழக்கும் வன்க ணவர். விளக்கம் தாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்து விடும் வன் கண்மை உடையவர், பிறர்க்கு கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ. To send your personal stories of kindness mail to teamkadhaiosai@gmail.com or WhatsApp to 91765 83618 #DeepikaArun #kindness #spreadkindness #kindnessiscontagious #choosekindness #actsofkindness #loveandkindness #kindnesschallenge #kadhaiosai

Oct 28, 20244 min
For the best experience, listen in Metacast app for iOS or Android