Hemakuralcasts - podcast cover

Hemakuralcasts

Dr.HemaLatha Ramachandranpodcasters.spotify.com
For daily dose of positivity & ancient Tamil learnings., Join hemakuralcasts.
Last refreshed:
Follow this podcast in the Metacast mobile app to refresh it and see new episodes.
Download Metacast podcast app
Podcasts are better in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episodes

பயமே மரணம்

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர். துன்பம் சூழும் போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள் They give sorrow to sorrow, who in sorrow do not suffer sorrow.

Oct 01, 20232 min

சினம் சிந்திக்க வைக்கும் - You are the first victim of your own anger.

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம். ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும். If a man would guard himself, let him guard against anger; if he do not guard it, anger will kill him.

Sep 28, 20236 minSeason 1Ep. 1

MENTAL HEALTH& SUICIDE PREVENTION

September 10th is Suicide prevention awareness day. I wanted to do a mental health podcast for long times. Recently I've been seeing young people dying of suicide.

Sep 26, 20237 minSeason 1Ep. 1

KEEP IT SIMPLE

E1 Chumma oru kadhai.. Ennoda sernthu kelunga .. Santhoshama irunga.. Happy life ❤ NOT ALL THAT YOU'RE IN CONTROL ARE CONTROLLABLE..!

Sep 01, 20236 minSeason 3Ep. 1

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்

நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.

Apr 20, 20228 min

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை.

அறிவு முதலியவற்றால் தம்மைக் காட்டிலும் சிறந்த துறை அறிவுடையவரைத் தமக்கு உரியவராகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பது, வலிமையுள் எல்லாம் முதன்மை ஆனதாகும்.

Apr 18, 20225 min

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்.

"ஊழ்'' என்பது வெல்ல முடியாத ஒன்று என்பார்கள் சோர்வில்லாமல் முயற்சி மேற்கொள்பவர்கள் அந்த ஊழையும் தோல்வி அடையச் செய்வார்கள்.

Apr 13, 20223 min

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல்

எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறதே ஒரு செயலில் இறங்க வேண்டும்.

Apr 11, 20228 min

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல்.

கேடு விளைவிப்பது எது? நன்மை தருவது எது? என்று தெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதைமை என்பதற்கான எடுத்துக்காட்டாகும்

Apr 08, 20226 min

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்வானம் நணிய துடைத்து

ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்துக் கொண்டவர்களுக்குப் பூமியைவிட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும்

Apr 06, 20225 min

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது

நம்மை படைத்தவன் அதாவது இறைவன் நமக்கு ஒரு தலைவிதியை திட்டத்தை வகுத்து இருப்பான். அதுவே வெல்லும். அவ்வகுத்தலுக்கு மாறாக வேறு எதனையும் தளராத உழைப்பால் வென்று அதனை கோடி எண்ணிக்கையில் ஈன்றாலும் அதனை நாம் நுகருவதற்குக்கூட இறைவனின் தலைவிதி அமைந்திருக்க வேண்டும் இல்லையேல் மிக மிக கடினம்.

Apr 05, 20225 min

அன்புடைமை

What's real beauty? A love filled heart or beautiful external body? Listen !

Jul 08, 20217 minSeason 1Ep. 2

BUDDHA PURNIMA SPECIAL

Story of LIFE IS A SUFFERING by SIDDHARTHA GAUTHAMA BUDDHA..!

May 26, 202111 minSeason 1Ep. 1

ATOMIC HABITS -BOOK PODCASTS

Why tiny changes make big difference & the secrets to long lasting results.! A book on self improvement.

Feb 23, 20217 minSeason 1Ep. 1

Random karuthu♥️

Love is love, neither dominant nor submissive. It's how we see, not how we get treated.♥️

Feb 23, 20216 minSeason 1Ep. 2
For the best experience, listen in Metacast app for iOS or Android