ATBC En Kural – Episode 28
Jun 09, 2018
Episode description
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து கோயம்புத்தூருக்கு அருகாமையில் இருக்கும் யுவா பொதுப் பள்ளி மாணவர்கள் யுவந்ரா ஜி கிருஷ்ணன், கிஷோர் கணேஷ், யாஷிகா, தனிஷாஸ்ரீ மற்றும் ஸ்ரீதர்ஷினி கலந்துகொள்கிறார்கள். ஒலிப்பதிவு: சேது மாதவன் தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார் நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்மேலும்
For the best experience, listen in Metacast app for iOS or Android
