ATBC En Kural – Episode 27
Mar 31, 2018
Episode description
இந்த வார என்குரல் நிகழ்ச்சியில் சற்று வித்தியாசமாக இந்தியாவைச் சேர்ந்த சித்த வைத்தியர் கு. சிவராமன் பங்குபற்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் உடல் நலன் பற்றிய உரையாடல் நிகழ்ச்சியில் இருந்து ஒரு பகுதியை கேட்கலாம். ஒலிப்பதிவு: சேது மாதவன் தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார் நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்மேலும்
For the best experience, listen in Metacast app for iOS or Android
