Deep Talks - Tamil Audiobooks - podcast cover

Deep Talks - Tamil Audiobooks

Deep Talks Deepanwww.deeptalks.in
🌟 Discover the Richness of Tamil Culture, Motivation, and Audiobooks! 📚🎧 🌊 Unlock a treasure trove of knowledge about Tamil history, culture, and literature with just a click. 🚀 Dive into powerful daily Tamil motivation that will inspire and transform your life. ✨ Plus, enjoy unlimited access to high-quality Tamil audiobooks, enriched with immersive sound effects and crystal-clear audio. 🎶 Your gateway to endless learning and inspiration is right here! 🎙️📖
Last refreshed:
Follow this podcast in the Metacast mobile app to refresh it and see new episodes.
Download Metacast podcast app
Podcasts are better in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episodes

Snake Temple and Mystery in India - Tamil

இதற்காக தான் பாம்புகளை சாகடிக்க வேண்டாம் என்று நம் முன்னோர்கள் சொன்னார்களா? Video Here

Mar 14, 202212 min

Which is Original Tamil New Year? Mystery Revealed

ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தமிழர்களின் மனத்தில் இருக்கும் ஒரு கேள்விக்கு, ஆதாரங்களுடன் ஒரு வீடியோ இது. எது உண்மையான தமிழ் புத்தாண்டு. சித்திரையா? தையா? கடைசி வரை பார்க்கவும்!

Jan 11, 202218 min

Important life lessons to learn in 2022 | Tamil Motivation

2022-ல் உங்கள் வாழ்க்கையில் எது வந்தாலும், இனி நீங்கள் சமாளிக்கலாம்! இனி நீங்கள் நினைத்தது நடக்கும்.

Jan 04, 20229 min

Tamil History - Margazhi Month Tamil Science Facts

குளிர்காலங்களில் ஏன் நமது எடை கூடுகிறது? மார்கழி மாத ரகசியம் என்ன? Watch full video HERE

Dec 18, 20219 min

Hear this audio Before You Die | Tamil Motivation | Tamil News

இறப்பதற்கு முன்பு ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் கேட்கவேண்டிய பதிவு! மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய காணொலி இது! காரணம் இதை கேட்கும்போது உங்களுக்கே புரியும்... Tamil Motivation

Dec 09, 202110 minSeason 5Ep. 2

Thanjai Periya Kovil History - Rajaraja Cholan Law System in Temple

பல பூகம்பங்கள், இயற்கை சீற்றங்கள் என இந்த இயற்கை எத்தனை முறை சோதனை செய்தாலும், அதையெல்லாம் கடந்து ஆயிரம் ஆண்டுகள் மேலாக கம்பீரமாக நிற்கும் தஞ்சை பெரிய கோவில் நம்மிடம் கொண்டு சேர்த்த அந்த ரகசிய செய்திகள் என்ன? இந்த வீடியோவில் பாருங்கள்!

Nov 09, 202110 min

Tamil Sekku Oil Benefits - Tamil News - Tamil History

பாரம்பரியமான முறையில் செய்யப்பட்ட மரச்செக்கு எண்ணெய்களை சாப்பிட்டு, பல ஆண்டு காலம் வாழ்ந்த நம் முன்னோர்களின் ரகசியம் என்ன? மரச்செக்கு எண்ணெய் அவசியத்தை புரிந்து கொள்ளுங்கள்.

Oct 30, 202115 min

Tamil Motivation - Sad Motivation - Tamil News

1. கடந்து போனதை நினைத்து இடிந்து போனவர்கள்!! 2. அடுத்தவரோடு ஒப்பிட்டு பார்த்து, துவண்டு போனவர்கள்!! 3. அனைவரையும் திருப்திப்படுத்த நினைத்து, தன் நிம்மதியை இழந்தவர்கள்!!! இவ்வாறு மனம் உடைந்துப்போய் கவலையாக இருப்பவர்கள் இதை கேட்கவும். Tamil Motivation Poscast audio & Tamil Audio Book

Sep 26, 202110 minSeason 5Ep. 1

Rajendira Chozhan Marine Military History in Tamil

Find out in this video how Rajendra Chola crossed the Indian Ocean and conquered the eastern parts of Asia by waging war! இராஜேந்திர சோழன் எப்படி இந்தியப்பெருங்கடல் தாண்டி, ஆசியாவின் கிழக்கு பகுதிகளை போர் தொடுத்து வென்றார் என்பதை, அந்த வரலாற்று நிகழ்வை இந்த காணொலியின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்! Video Link: https://youtu.be/Fpmf4WdZhFo

Sep 07, 202116 min

Rajendra Chola Military Tamil History

உலகையே மிரளவைத்த இராஜேந்திர சோழனின் இராணுவம்! Video Link: https://youtu.be/UnyMfNqQ80U

Aug 06, 202112 minSeason 1Ep. 1

5 Important Lessons to learn in life - Tamil Motivation

அடுத்த நிமிடம் வாழ்க்கையில் என்ன செய்வது என்று தெரியாமல் புரியாமல் சோகமாக இருக்கும் உங்களுக்கு, இந்த காணொளி ஒரு நம்பிக்கையை தரும்

Jul 15, 202110 minSeason 5Ep. 3

Tamil Powerful Motivation for 15 mins

இதில் வரும் 25 தத்துவங்களை உங்கள் வாழ்க்கையில் பின்பற்றினாலே, உங்கள் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை நீங்களே பார்க்கலாம்.. If you follow these 25 principles in your life, you will see a change in your life.

Jul 15, 202114 minSeason 5Ep. 4

Banana leaf and snake | The secret that our ancestors knew | Banana Leaf Benefit

நம்முடைய விருந்தோம்பல்களிலும் நம்முடைய பல விழாக்களிலும் வாழையிலையை நம் முன்னோர்கள் ஏன் முன்னிலைப்படுத்தினார்கள்? வாழையிலையில் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன? இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்! Why did our ancestors highlight banana leaves in our hospitality and in many of our festivals? What is the secret hidden in the banana leaf? Find out in this video!

Jul 15, 20219 min

The Lost Continent of Kumari Kandam with Proof

தமிழர்களின் ஆதி இடம் என்று கருதப்படும் குமரிக்கண்டம் எவ்வாறு அழிந்தது? என்பதை நிரூபிக்கும் வகையில் பல கதைகள் இருக்கின்றன. குமரிக்கண்டம் மட்டுமல்ல ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கதைகள் இருக்கின்றன. கடலால் எப்படி நாடுகள் அழிந்தன என்பது பற்றிய பதிவு இது!

Jul 15, 202116 min

The Capital of the Cholas | சோழர்களின் தலைநகரம் எப்படி இருக்கும் தெரியுமா?

காவிரி ஆற்றில் அந்த கல்லணையை கட்டுவதற்கு முன்பு, அந்த காவிரி ஆற்றை, முறைப்படி கடலில் கலக்கச்செய்தவன் கரிகால்சோழன் தான். ஆம் காவிரிக்கு கரை கட்டியவன் கரிகாலச்சோழன் தான். அந்த காவிரிக்குக் கரை கட்டிய பின்பு தான் காவிரிக்கு நடுவே கல்லணையைக் கட்டினான். அதை எப்படி கட்டினான் என்பதே இந்த வீடியோ. Before the Kallanai was built on the Cauvery River, it was Karikalcholan who formally diverted the Cauvery River into the sea. Yes, it was Charikala Cholan who built the bank for Cauvery. It was only after the ...

Jul 12, 202115 min

Kallanai History in Tamil | கல்லணையை கட்ட இந்த இடத்தை கரிகாலன் ஏன் தேர்வுசெய்தான்?

பிரச்சனைக்கான இடம் எங்கு இருக்கிறதோ முதலில் அந்த இடத்தை அடக்க வேண்டும் என்பதற்காகத்தான், வெள்ளம் உருவாக காரணமாக இருக்கும் அந்த இடத்தில் அணை கட்ட வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வருகிறான். அது அவனுக்கு ஒரு மிகப்பெரிய சவால். ஏனென்றால் அவன் வெள்ளத்தையும் தடுக்கவேண்டும். அதேநேரத்தில், இயற்கையையும் தடுக்கக் கூடாது... #கல்லணை உருவான விதம்!

Jul 12, 202113 min

Tamil Motivation Lines and Story

'என் வாழ்க்கையில் கவலை மட்டுமே இருக்கிறது, சோகம் மட்டுமே என்னை சூழ்ந்து இருக்கிறது' என்று புலம்பிக் கொண்டு இருக்கும் நண்பர்களுக்கு இந்த காணொளி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்! #DeepTalksTamil

May 16, 20219 minSeason 5Ep. 5

Thanjavur Big Temple Property Value

தஞ்சை பெரியகோயிலின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Big Temple Property List | Deep Talks Tamil

May 04, 202120 min

Tamilnadu Big Temple History Raja Raja Cholan

ராஜராஜ சோழன் மறைத்துவைத்து பெரிய கோயிலின் லிங்க ரகசியம் _ Big Temple _ Deep Talks Tamil

Apr 23, 202113 min

Tamil Motivation Words and Story | Deep Talks Tamil

உங்கள் மனம் தடுமாறும்போது இதை கேளுங்கள்! உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் என்று உணருவீர்கள்!! உங்களுக்குள் ஒரு புதுவெளிச்சம் பாய இதை கேளுங்கள்

Mar 13, 20219 minSeason 5Ep. 6

Raja Raja Cholan First War in Tamil

ராஜராஜ சோழனின் முதல் போரை பற்றி தெரிந்துக்கொள்ள இதை முழுமையாக கேளுங்கள்.!

Mar 06, 20219 min

Tamil Friendship Motivation

நல்ல நட்பை இழந்துவிடாதீர்கள் _ Friendship Day WhatsApp Status in Tamil Watch in YouTube: https://youtu.be/82Q_Vw6geE4 Read in Article version: https://www.deeptalks.in/motivation/dont-miss-out-on-good-friendships/

Aug 12, 20205 minSeason 5Ep. 7
For the best experience, listen in Metacast app for iOS or Android