Deep Talks - Tamil Audiobooks - podcast cover

Deep Talks - Tamil Audiobooks

Deep Talks Deepanwww.deeptalks.in
🌟 Discover the Richness of Tamil Culture, Motivation, and Audiobooks! 📚🎧 🌊 Unlock a treasure trove of knowledge about Tamil history, culture, and literature with just a click. 🚀 Dive into powerful daily Tamil motivation that will inspire and transform your life. ✨ Plus, enjoy unlimited access to high-quality Tamil audiobooks, enriched with immersive sound effects and crystal-clear audio. 🎶 Your gateway to endless learning and inspiration is right here! 🎙️📖
Last refreshed:
Follow this podcast in the Metacast mobile app to refresh it and see new episodes.
Download Metacast podcast app
Podcasts are better in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episodes

கன்னிப் பருந்து | இந்திரா சௌந்தர்ராஜன் திகில் நாவல் | Indira Soundarajan Kanni Parunthu Tamil Audiobooks

நம் சிறப்பு தமிழ் காலண்டர் ஆர்டர் செய்ய: https://littlearts.in/சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள 'நவரத்னா அப்பார்ட்மெண்ட்ஸ்'. அங்கே ஒரு வீடு... உள்ளே நுழைந்தவர்கள் யாரும் நிம்மதியாக இருந்ததில்லை. தண்ணீர் வரும் குழாயில் இரத்தம் வருவதும், மின்சாரம் இல்லாமலேயே ஃபேன் ஓடுவதும் அந்த வீட்டில் நடக்கும் அமானுஷ்யங்கள்! இது பத்மினி என்ற பெண்ணின் ஆவி செய்யும் வேலையா? இல்லை சதித் திட்டமா? மருத்துவக் கல்லூரி மாணவி ரம்யா, இந்த மர்மத்தை எப்படி உடைக்கிறாள்? திகில் மன்னன் இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய விறுவிறுப்பான க்ரை...

May 27, 20261 hr 17 min

The Odyssey Story in Tamil: ஒடிஸி கதை தமிழில் | ஒற்றைக்கண் அரக்கனிடம் சிக்கிய ஒடிசியஸ்

இந்த ஒரு பயணம் உங்கள் வாழ்க்கையையே மாற்றலாம்! கிரேக்க இதிகாசங்களில் மிகவும் புகழ்பெற்ற 'ஒடிஸி' (Odyssey) கதையை இப்போது தமிழில் கேளுங்கள். ட்ரோஜன் போருக்குப் பிறகு தனது தாய்நாட்டிற்குத் திரும்ப துடிக்கும் ஒடிசியஸ், வழியில் சந்திக்கும் ஒற்றைக்கண் அரக்கர்கள், மர்மமான தீவுகள் மற்றும் அழகான மோகினிகளிடம் இருந்து எப்படி தப்பித்தார்?அவனுடைய 20 ஆண்டுகால காத்திருப்பும், வீரமும் கலந்த இந்த காவியம் உங்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தை தரும்.Fuel the journey and help me bring you even more amazing content! Your ...

Apr 30, 20262 hr 22 min

Rich Dad Poor Dad Tamil Review and Summary | 90% பேருக்கு இந்த ரகசியம் தெரியாது | Deep Talks Deepan

நடுத்தர வர்க்கத்திற்கும் பணக்காரர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? இந்த வீடியோவில், உலகப்புகழ் பெற்ற "Rich Dad Poor Dad" புத்தகத்தின் சாராம்சத்தை மிக எளிமையாகத் தமிழில் பார்க்கப்போகிறோம். நீங்கள் ஒரு வேலையில் இருந்தாலும் அல்லது தொழில் தொடங்க நினைத்தாலும், இந்தப் பாடங்கள் உங்கள் நிதி நிலைமையை (Financial Status) நிச்சயம் மாற்றும்!#RichDadPoorDad #TamilAudiobook #MoneyManagement #BookSummaryTamil Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big differe...

Apr 22, 20261 hr 14 min

ஹோமரின் இலியட் | உலகின் தலைசிறந்த இதிகாசம் | The Iliad Full Story Tamil | First Detailed Audiobook

மகாபாரதமும், ராமாயணமும் நமக்கு எத்தனையோ வாழ்வியல் தத்துவங்களைச் சொல்லிக் கொடுத்திருக்கின்றன. 'பொன்னியின் செல்வனும்', 'வேள்பாரியும்' நம்மை வேறு ஒரு வரலாற்று உலகிற்கே அழைத்துச் சென்றிருக்கின்றன. அந்த வரிசையில், மேற்கத்திய இலக்கியத்தின் தாய் எனப் போற்றப்படும் மாபெரும் காவியமான ஹோமரின் 'இலியட்' (The Iliad) காவியத்தை நாம் ஏன் தமிழில் கேட்கக் கூடாது?பல நாள் உழைப்பிற்குப் பிறகு, எனது அடுத்த பிரம்மாண்டமான படைப்பான "ஹோமரின் இலியட் - முழுமையான தமிழ் ஆடியோபுக்"-ஐ வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்! 🎉இத...

Apr 21, 20264 hr 2 min

கருட புராணம் முழுக்கதை | Garuda Puranam Full Story | மரணத்திற்கு பின் நடப்பது என்ன?

மரணத்திற்கு பிறகு ஒரு மனிதனின் ஆத்மா எங்கு செல்லும்? நரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள் என்ன? நாம் செய்யும் பாவங்களுக்கு என்ன பலன் கிடைக்கும்? - இவை அனைத்தையும் விலாவாரியாக விளக்குகிறது "கருட புராணம்".இந்த வீடியோவில் கருட புராணத்தின் முழு கதையையும், மரணத்திற்கு பின் நடக்கும் 13 நாள் பயணத்தையும் மிகத் தெளிவாகப் பார்க்கலாம். உங்கள் வாழ்க்கையையே மாற்றக்கூடிய ரகசியங்கள் இதில் ஒளிந்துள்ளன!#GarudaPuranam #TamilStories #LifeAfterDeath #GarudaPuranamInTamilFuel the journey and help me bring you even mor...

Apr 05, 20261 hr 39 min

1970ல் தமிழ்நாட்டை நடுங்க வைத்த விஷ ஊசி மர்மம் | True Crime and The Shocking Visha Oosi Case

1970களில் சென்னை மாநகரத்தையே உலுக்கிய ஒரு பயங்கரமான தொடர் கொலை வழக்கு பற்றி உங்களுக்குத் தெரியுமா? ஒரு கருப்பு அம்பாசிடர் கார், கஸ்டம்ஸ் அதிகாரி வேஷம், மற்றும் ஒரு சிரிஞ்ச்!மருத்துவம் படித்த ஒரு நபர், எப்படி மூளையை பயன்படுத்தி 7 பேரை சத்தம் இல்லாமல் கொன்றான்? துப்பறியும் நிபுணர்களுக்கே சவால் விட்ட "விஷ ஊசி வழக்கு" (Visha Oosi Case) பற்றிய முழுமையான வரலாறு இந்த வீடியோவில்.In this video: 🕵️‍♂️ 1970s Madras Crime History 💊 The modus operandi of Pharmacist Vaidheeswaran 🚓 How CB-CID crack the cas...

Mar 23, 202616 min

சனீஸ்வரர் கதை | Saneeswarar Story Tamil | God of Justice | Deep Talks Deepan

கர்ம வினைகளின் நாயகனான சனீஸ்வர பகவானின் முழுமையான மற்றும் சக்திவாய்ந்த வரலாற்றை கேட்கப் போகிறோம். சனீஸ்வரர் என்றாலே பலருக்கும் ஒருவித பயம் இருக்கும். ஆனால் அவர் நிஜமாகவே பயப்படக்கூடிய தெய்வமா? அல்லது நம் செயல்களுக்கு ஏற்ப நியாயத் தீர்ப்பு வழங்கும் தலைசிறந்த நீதிமானா?நீங்கள் ஏழரை சனியால் பாதிக்கப்பட்டிருந்தாலும் சரி, அல்லது நமது புராணங்களின் உண்மையான வரலாற்றைத் தெரிந்துகொள்ள நினைத்தாலும் சரி, இந்த பதிவு சனீஸ்வரர் மீதான உங்கள் பார்வையை முற்றிலும் மாற்றும்!#SaneeswararStory #TamilAudiobook #சனீஸ்வர...

Mar 07, 20261 hr 4 min

Thooku Mara Pookkal | தூக்கு மரப் பூக்கள் | Rajesh Kumar Novel | Vivek Vishnu Story | Tamil Crime Story | Tamil Audiobooks

🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamil Every contribution helps us narrate more classics! 💫 கொலை குற்றத்திற்காக தூக்கு மேடையில் ஏறப்போகும் இரண்டு இளம் பெண்களை பார்க்க செல்கிறான் விஷ்ணு. அதற்குப் பிறகு அவன் மீது ஒரு தாக்குதல் நடத்தப்பட்டு விஷ்ணு இறந்து விடுகிறான். பிறகு விவேக் இந்த வழக்கை விசாரிக்கிறார். என்ன ஆனது? இறுதியில் உங்களை அதிர்ச்சி அடைய வைக்கும் கிளைமாக்ஸ் கொண்ட ஒரு விறுவிறுப்பான கதை தான், இந்த கதை! இறுதிவரை கேளுங்கள்.. மிரண்டு போவீர்கள்...

Mar 01, 20261 hr 36 min

உலகை ஆண்ட ராஜராஜ சோழனுக்கு ஒரு சமாதி கூட இல்லையா? Raja Raja Cholan Death Mystery

ராஜராஜ சோழன் - தெற்காசியாவையே ஆண்ட மாமன்னன்! ஆனால் அவர் எப்படி இறந்தார்? அவர் அண்ணன் ஆதித்த கரிகாலனைப் போல சதித்திட்டத்தால் கொல்லப்பட்டாரா? அல்லது தஞ்சை பெரிய கோயிலில் இருந்து குதித்துத் தற்கொ* செய்துகொண்டாரா?இந்த வீடியோவில், 1000 ஆண்டுகளாக மறைக்கப்பட்ட ஒரு மாபெரும் வரலாற்று மர்மத்தை ஆதாரங்களுடன் உடைக்கப் போகிறோம்.00:09 - ராஜராஜ சோழன் மரணத்தின் மர்மம்02:14 - ராஜராஜ சோழனின் இறுதி ஆண்டுகள்04:16- ஆதித்த கரிகாலன் கொலையும் குழப்பங்களும்06:24 - தஞ்சை பெரிய கோயில் தற்கொலை & சாபத்தின் உண்மை09:29 - ர...

Feb 27, 202627 min

Detective DK | மரணத்தின் நிறம் தங்கம் | Crime Thriller Tamil Story | Deepan

நம் சிறப்பு தமிழ் காலண்டர் ஆர்டர் செய்ய: https://littlearts.in/இந்தியாவின் ரா (RAW) அமைப்பில் பணிபுரிந்த திறமையான அதிகாரி டி.கே. (DK). ஒரு விபத்தில் சிக்கி விருப்ப ஓய்வு பெற்று, தற்போது சென்னையில் தனியார் புலனாய்வு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவருக்கு உதவியாளராக ரிஷி இருக்கிறார். காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாத பல வழக்குகளை மீண்டும் ஆராய்ந்து தீர்வு கண்டு புகழ் பெற்றவர்கள் இவர்கள்.*Chapters*00:04 - Tamil Calendar Promotion01:06 - Episode 0106:11 - Introduction07:27 - DK Song08:46 - Episode 0...

Feb 20, 20261 hr 55 min

கருநாகபுர கிராமம் | Karunaagapura Giraamam | முழு நாவல் | Rajeshkumar Tamil Audiobooks | RJ Deepan

நம் சிறப்பு தமிழ் காலண்டர் ஆர்டர் செய்ய: https://littlearts.in/ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர், வெறும் 40 நாட்களில் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறக்கிறார்கள். மருத்துவர்களையே குழப்பும் ஒரு விசித்திரமான தோல் நோய்... இறந்தவர்களின் உடல் பாம்பின் செதில்கள் போல மாறிவிடுகிறது. இது கரு அரவச் சித்தரின் சாபமா? அல்லது பேராசையா? சிபிசிஐடி அதிகாரி சந்தோஷ் நடத்தும் விறுவிறுப்பான வேட்டை! க்ரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமார் அவர்களின் எழுத்தில், தீபனின் குரலில்... "கருநாகபுர கிராமம்".Fuel the journey and help ...

Jan 24, 20262 hr 4 min

கடைசி வரை செம்ம Suspense! அமரர் கல்கியின் "பொய்மான் கரடு" - முழு கதை | Poiman Karadu Audiobook

வரலாற்று நாவல்களின் மன்னன் அமரர் கல்கி எழுதிய மற்றுமொரு அற்புதமான படைப்பு "பொய்மான் கரடு". பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற பிரம்மாண்ட வரலாற்று நாவல்களை எழுதிய கல்கி, சமூக பின்னணியில் எழுதிய ஒரு விறுவிறுப்பான மர்ம நாவல் (Mystery Thriller) இது! கடைசி வரை உங்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும் ஒரு திரில்லர் அனுபவம்! இந்தக் கதையின் முடிவு நீங்கள் எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கும். Welcome to another masterpiece by Amarar Kalki! 🎙️ In this video, we present the full audiobook of "Poiman ...

Jan 14, 20263 hr 6 min

Mahabharatham Full Story in Tamil with Visuals | கேட்க கேட்க மெய்சிலிர்க்கும் மகாபாரதம் Audiobook | Deep Talks Deepan

நம் சிறப்பு தமிழ் காலண்டர் ஆர்டர் செய்ய: https://littlearts.in/உலகின் மிகப் பெரிய இதிகாசமான மகாபாரதத்தின் முழு கதையை (Mahabharatham Full Story) இந்த வீடியோவில் ஆடியோபுக்காக (Audiobook) தொகுத்து வழங்கியுள்ளேன்.பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் இடையே நடந்த இந்த தர்ம யுத்தம் வெறும் கதை மட்டுமல்ல, இது வாழ்க்கையின் பாடம். பொறாமை, நட்பு, துரோகம், தர்மம், அதர்மம் என மனித உணர்வுகள் அனைத்தையும் பிரதிபலிக்கும் காவியம் இது.வேலை செய்துகொண்டே அல்லது பயணத்தில் இருக்கும்போதே கேட்கும் வகையில் இந்த ஆடியோ வடிவமை...

Jan 05, 20265 hr 15 min

ஹரிவராசனம் பாடல் தமிழ் விளக்கம் | Harivarasanam Song Tamil Explain

உலகம் முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்த ஹரிவராசனம் பாடலின் முழுமையான தமிழ் விளக்கத்தை இந்த வீடியோவில் காணலாம்.சபரிமலை ஐயப்பன் சன்னதியில் தினமும் இரவு நடை சாத்தும் போது ஒலிக்கும் இந்தப் பக்திப் பாடலின் ஆழமான பொருளையும் தத்துவத்தையும் எளிமையான தமிழில் விளக்கியுள்ளோம். புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ் அவர்களின் தெய்வீகக் குரலில் இந்தப் பாடல் கேட்பதற்கும், அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதற்கும் மிகவும் சிறந்தது.இந்தப் பாடலின் உள்ளர்த்தத்தை மற்ற ஐயப்ப பக்தர்களும் ...

Jan 04, 202610 min

அதிசயங்கள் நிறைந்த ஆஞ்சநேயர் கதை! 🙏 The Unstoppable Power of Hanuman | Tamil Audiobook

நம் இதிகாச நாயகன், வீரத்திற்கும், பக்திக்கும் இலக்கணமான ஸ்ரீ ஹனுமானின் முழு வாழ்க்கை வரலாற்றை இந்த ஆடியோபுக்கில் விரிவாகக் கேட்கலாம். குழந்தைப் பருவத்தில் சூரியனை விழுங்க முயன்றது முதல், ராமதூதனாக இலங்கையைச் சாம்பலாக்கியது வரை - ஆஞ்சநேயரின் ஒவ்வொரு வீரச்செயலும் உங்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும். நீங்கள் பயணத்திலோ அல்லது ஓய்வு நேரத்திலோ இருக்கும்போது கேட்க வசதியாக இந்த ஆடியோபுக் தொகுக்கப்பட்டுள்ளது.Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a...

Dec 19, 202549 min

Night Sleep Story with Affirmation | இரவு தூங்குவதற்கு முன் இதை கேளுங்கள் | Deep Talks Deepan

பல்வேறு சிந்தனைகளை சிக்கித் தவிக்கும் மனதை நேர்முகப் படுத்தி, உங்கள் அனைத்து கவலைகளையும் கரைய வைத்து, உங்களை ஒரு ஆழ்ந்த தூக்கத்திற்கு கொண்டு செல்லும் ஒரு அற்புதமான வீடியோ தான் இது! கடைசி வரை இந்த வீடியோவை பாருங்கள்! உங்கள் கருத்துக்களை பிறகு சொல்லுங்கள்!Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏...

Dec 08, 202511 min

Thiruvannamalai Story in Tamil | Tamil Devotional Story | Deep Talks Deepan

குடும்பத் தொழிலில் தம்பி செய்த துரோகம், அம்மாவின் மரணம்... வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று திருவண்ணாமலை மலை உச்சியில் நின்ற சுந்தரத்திற்கு காத்திருந்தது ஒரு பேரதிசயம். "கடவுள் ஒரு கதவை மூடினால், மறு கதவை திறப்பார்" என்பதற்கு இந்த கதை ஒரு சாட்சி.வாழ்க்கையில் நம்பிக்கை இழந்தவர்கள் கண்டிப்பாக கேட்க வேண்டிய கதை இது.உங்களுக்கும் இது போன்ற ஆன்மீக அனுபவங்கள் இருக்கிறதா? கமெண்டில் "ஓம் நமச்சிவாய" என்று பதிவிடுங்கள். மேலும் பல கதைகளுக்கு மறக்காமல் Subscribe செய்யுங்கள்!#Tiruvannamalai #Arunachala #Tamil...

Dec 03, 202523 min

கலியுக வரதன் | வில்லாளி வீரன் | மணிகண்டன் அய்யப்பன் கதை | Sabarimala Ayyappan Full History in Tamil

🙏 ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா! 🙏 சபரிமலை யாத்திரைக்குத் தயாராகும் அனைத்து பக்தர்களுக்கும் சமர்ப்பணம்!நீங்கள் தேடிக் கொண்டிருந்த, ஹரிஹர புத்திரன் ஸ்ரீ ஐயப்ப சுவாமியின் முழுமையான கதை (Ayyappan Full Story in Tamil) இதோ! முன்பு சில காரணங்களால் நீக்கப்பட்டிருந்த இந்தக் கதை, தற்போது உங்கள் அன்பு வேண்டுகோளுக்காக உயர்தரமான காட்சிக் கோர்வைகளுடன் (HD Visuals) மேம்படுத்தப்பட்டு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. ஐயப்ப சுவாமியின் இந்த அற்புதத் திருக்கதையை, நீங்கள் பார்த்து, கேட்டு மகிழும் வண்ணம் தயாரித்துள்ளோம்....

Nov 20, 202535 min

தூக்கமில்லாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 கதைகளை கேளுங்கள் | Tamil Bedtime Stories

தூக்கமில்லாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 கதைகள் உங்கள் இரவுகளை இனிமையான தூக்கத்தால் நிரப்பும். மன அழுத்தம் (Stress), கவலைகள், மற்றும் ஓயாத சிந்தனைகள் உங்கள் தூக்கத்தைக் கெடுக்கிறதா? கவலை வேண்டாம். இந்த 5 கதைகள் உங்களை ஆழமான, நிம்மதியான உறக்க உலகிற்கு அழைத்துச் செல்லும்.இந்த வீடியோவில், உங்களுக்காக பிரத்யேகமாக 5 இனிமையான கதைகளைக் கூறியுள்ளோம். ஒவ்வொரு கதையும் உங்கள் மனதை அமைதிப்படுத்தி, ஆழ்ந்த உறக்கத்திற்கு (Deep Sleep) உங்களைத் தயார்படுத்தும். ஹெட்ஃபோன்களைப் (Headphones) பயன்படுத்தவும்.இதை முழுமையா...

Nov 15, 202540 min

Thooku Mara Pookkal | Audio Only | Rajesh Kumar Novel | Vivek Vishnu Story | Tamil Crime Story | Tamil Audiobooks

🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamil Every contribution helps us narrate more classics! 💫 கொலை குற்றத்திற்காக தூக்கு மேடையில் ஏறப்போகும் இரண்டு இளம் பெண்களை பார்க்க செல்கிறான் விஷ்ணு. அதற்குப் பிறகு அவன் மீது ஒரு தாக்குதல் நடத்தப்பட்டு விஷ்ணு இறந்து விடுகிறான். பிறகு விவேக் இந்த வழக்கை விசாரிக்கிறார். என்ன ஆனது? இறுதியில் உங்களை அதிர்ச்சி அடைய வைக்கும் கிளைமாக்ஸ் கொண்ட ஒரு விறுவிறுப்பான கதை தான், இந்த கதை! இறுதிவரை கேளுங்கள்.. மிரண்டு போவீர்கள்...

Nov 12, 20251 hr 36 min

Sivappu Udai Devathai | Rajesh Kumar Crime Story | Vivek - Rupala Investigation Story | Tamil Crime Story

சிகப்பு உடை அணிந்த ஒரு அழகான பெண்ணை காணவில்லை. அந்த பெண்ணை தேடும் முயற்சியில் விவேக்கும், விஷ்ணுவும், ரூபலாவும் இணைந்து பயணிக்கும் பொழுது அடுத்தடுத்து பல தடைகள் வருகிறது. தலை இல்லாத ஒரு பெண்ணின் உடல் கிடைக்கிறது. அந்தப் பெண்தான் காணாமல் போன பெண்ணா? இப்படியாக பல்வேறு அவிழ்க்க முடியாத முடிச்சுகளை, எப்படி நம் கதாநாயகன் விவேக் அவிழ்க்கிறான்? ராஜேஷ்குமார் எழுத்தில் இந்த கதையை தீபன் குரலில் கேளுங்கள்! Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big diffe...

Nov 05, 20251 hr 42 min

Kandha Puranam Audiobook by Deep Talks Deepan | Skanda Purana in Tamil

🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamil Every contribution helps us narrate more classics! 💫 அண்டமே ஒரு அசுரனின் மாயைக்குள் சிக்கி, தேவர்களே ஒளிந்து வாழும் நிலை. இந்த மகா மாயையை வெல்ல, ஒரு புதிய சக்தி கருவில் அல்ல, சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து உதிக்க வேண்டியிருந்தது. இது ஒரு தெய்வீக ரகசியத்தின் கதை; அகங்காரத்திற்கும் ஞானத்திற்குமான ஒரு மகா யுத்தத்தின் கதை. அந்த ஆறுமுகப் பெருமானின் ஆதி காவியம், இப்போது ஆடியோ வடிவில்.Before the epics you know, t...

Oct 26, 20254 hr 33 min

உலராத ரத்தம் | Ularatha Ratham | Rajesh Kumar Novel | Tamil Crime Horror Story | Tamil Audiobooks

🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamil Every contribution helps us narrate more classics! 💫 "நம்பூதிரி சொல்வது போல இது ‘பச்சோரா’ வகை ஆவியின் வேலையா? அல்லது ஏதேனும் ஒரு ஆசாமியின் வேலையா?" விவேக்கின் மனதை ஆட்கொண்ட இந்த மர்ம முடிச்சுகள், வாசகர்களாகிய நம்மையும் குழப்புகின்றன. பழைய பங்களாவைச் சுற்றியுள்ள அமானுஷ்ய நிகழ்வுகள், ஒரு அற்பமான பேயின் (பச்சோரா) வேலையா? அல்லது மிகத் திட்டமிட்டு அரங்கேற்றப்படும் ஒரு மனிதனின் சதிச் செயலா? ருத்ரமூர்த்தியும் அவரது...

Oct 14, 20252 hr 28 min

இரண்டாவது உயிர் | Irandavathu Uyir | யாருமே எதிர்பார்க்காத ஒரு கிளைமாக்ஸ் | Story by Rajesh Kumar

யாருமே எதிர்பார்க்காத ஒரு கிளைமாக்ஸ்! கடைசிவரை கேளுங்கள். மிரண்டு போவீர்கள்! 🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamilEvery contribution helps us narrate more classics! 💫

Sep 30, 20252 hr 1 min

திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் தெய்வீக கதை | Tirupati Balaji Story in Tamil | Deep Talks Deepan

திருப்பதி என்பது உலகின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் புனிதமான தலங்களில் ஒன்றாகும். இங்கு காட்சியளிக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் பெருமாளின் தெய்வீக கதை மற்றும் கோவிலின் அற்புத வரலாறு நம் உள்ளங்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த ஆடியோ புத்தகம் மூலம், திருப்பதி பெருமாள் அருளின் மகத்துவம், கோவிலின் வரலாற்று பின்னணி, அதன் தெய்வீகதன்மை, ஏழுமலையானின் பக்தி நிறைந்த வரலாறு, திருப்பணிகள், மற்றும் கோவிலின் சிறப்பு உண்மைகளை விரிவாகக் கேட்கலாம்.இந்த ஆடியோ புத்தகத்தை கேட்டு, ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் ஆசீர்வாதத்தைப...

Sep 17, 202536 min

Agmark Murder | Rajesh Kumar Crime Novel Story | Tamil Audiobook | Deep Talks Deepan

"அக்மார்க் மர்டர்" - ராஜேஷ் குமாரின் அதிரடி நாவல்! இந்திய நாடாளுமன்றத்தில் திடீர் திருப்பம்! ஒரு தனி மனிதன் அனைத்து மந்திரிகளையும் துப்பாக்கி முனையில் நிறுத்துகிறான். அடுத்தடுத்து நடக்கும் அதிர்ச்சி சம்பவங்கள் உங்களை வியப்பில் ஆழ்த்தும். இறுதி அத்தியாயத்தில் காத்திருக்கும் எதிர்பாராத திருப்புமுனை உங்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும்! ராஜேஷ் குமாரின் இந்த சுவாரஸ்யமான நாவலை, Audiobook-ஆக முழுவதுமாக கேளுங்கள். ஒரு மறக்க முடியாத அனுபவம் உங்களுக்காக காத்திருக்கிறது! 🎧 Love Tamil audiobooks? Support ou...

Sep 16, 20251 hr 28 min

நிமிஷத்துக்கு நிமிஷம் | Rajesh Kumar Crime Thrilling Tamil Audiobook | Nimishathukku Nimisham Tamil Mystery Story | Deep Talks Deepan

ஊட்டியின் மலைப்பகுதியில் நடக்கும் இந்த கதையில், வெங்கடேஷ் மற்றும் பத்மா என்ற சகோதர சகோதரிகள் எதிர்பாராத ஒரு சம்பவத்தை சந்திக்கின்றனர். அவர்கள் அந்த சூழ்நிலையிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் ஒவ்வொரு நிமிடமும் உங்கள் இதயத்துடிப்பை அதிகரிக்க செய்யும். அவர்களின் பின்னணியில் மறைந்திருக்கும் மர்ம நபர் யார் என்று தெரியும் போது ஆச்சரியமடைவீர்கள்! குற்றப்புனைவு, சஸ்பென்ஸ் த்ரில்லர் மற்றும் தமிழ்நாட்டின் அழகிய சூழலில் நடக்கும் மர்மக்கதைகளை விரும்புபவர்களுக்கு இந்த கதை ஒரு விருந்தாகும். Deep Talks தீபனின் ...

Sep 15, 20251 hr 31 min

Uchi Nila | Rajesh Kumar Crime Story | உச்சி நிலா | Tamil Audio Books | Deep Talks Deepan

விழுப்புரம் அருகே கெடிலம் கிராமத்தில் "வவ்வால் கோட்டை" என்ற ஒரு சங்க கால கோட்டை இருக்கிறது. அந்த கோட்டைக்குள்ளே ஒரு வினோதமான நிகழ்வு. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதை கண்டுபிடிப்பதற்காக ஒரு தொல்லியல் துறை ஆய்வாளர் செல்கிறார். அங்கே அவர் பார்க்கின்ற நிகழ்வு அவரை ஆச்சரியப்பட வைக்கிறது. மேலும் சென்னையில் போலீஸ் வேடத்தில் வந்து, ஒரு பெண்ணை கடத்துகிறார்கள். அந்த பெண்ணுக்கு என்ன ஆனது? அதற்கு பின்னே இருக்கும் அரசியல் என்ன? இவ்வாறு ஒவ்வொரு அத்தியாயமும், உங்களை மிக சுவாரசியமாக இந்த ...

Sep 13, 20251 hr 25 min
For the best experience, listen in Metacast app for iOS or Android