நாட்டுப் புற பா
Nov 13, 2022•27 sec
Episode description
"நாட்டுப் புற பா+((ப+(ஆ))டல் :
"கண்ணான கண்ணே கண்ணுறங்கு கண்மணியே
உண்டு உறங்கிட்டு உதிக்கும் நா பார்க்க
கண்டு கேட்டுட்டு கருத்தா நீயிருக்க
வண்டுச் சத்தமிட, இன்னிசையா உன்குரலே."
For the best experience, listen in Metacast app for iOS or Android
