செயல் மன்றம் Seyalmantram - podcast cover

செயல் மன்றம் Seyalmantram

Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academywww.seyalmantram.in
Tamil and English Language Values - தமிழ் ஆங்கில மொழி மூலம் இலக்கிய வரலாற்று பதிவுகள். It is all about Educational Trend in life time by focusing through this media.
Last refreshed:
Follow this podcast in the Metacast mobile app to refresh it and see new episodes.
Download Metacast podcast app
Podcasts are better in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episodes

வையக தகுதி கொள் 2 நூலகம்

வையக தகுதி கொள் 2 நூலகம் குறளடி பாவினம்: நூலகம் நாட்டின் அறிவு கிடங்கு நூலகறிவு வரலாற்று சேமிப்புகிடங்கு. அரிய செயல்களை செய்யும் வலிமையுடையோர் உரிய வழிகளில் செய்வர். பொருள் சேர்க்கும் பொதுமை பொறுப்போடுடைய துரும்பும்தரும் பொருளை பகுத்துண்பதே. இன்னிலை அறமும் அன்புடையச் செயலே நன்னலப் பண்பின் பயன். அறத்தோடு வழிபடும் குடும்ப நலம் புறத்தோடு நல்வழியினைக் காட்டும். நல்வாழ்க்கை இயல்புத் திறன் முயல்வோர் இல்வாழ்க்கை புலனறிவும் முயலும். சிறப்பித்து சொல்லப்படும் மனமும் மெய்யும் பிற்ப்பித்த தாயனை ஆறனைத்தொடரே....

Oct 11, 202415 min

எது அரசாங்க பணப்பை? What is Government Money Purse?

எது அரசாங்க பணப்பை? What is Government Money Purse? TALK- Think About Languages Linkage. FISCAL: (“நிதி” “நி”றைவு “தி”றன்) Firm Indicator Statement Current Accelerating Level. RESOURCE in ACROSTIC SPEECH Reasonably Ever Systemize Overall Unifying Really Casually Ecologically.

Oct 10, 202417 min

சிதம்பரம் திருச்சிராப்பள்ளி பெயராதல் - பாடும் அகத்தில் 'பாடகம்' என பெயர் பெற்றது.

சிதம்பரம் திருச்சிராப்பள்ளி பெயராதல் - பாடும் அகத்தில் 'பாடகம்' என பெயர் பெற்றது. 'யமக' என்ற அந்தாதி பதிவின் நம் தமிழ் மொழி மூலத்தினை பகிர்ந்து கொள்கிறேன். 1.ய: ய என்ற ஒலிப்பு யா(ய+ஆ)ழ்(ழ+ °)= 'யாழ்' என 'ழகர' 'ஒசை' என 'ஓ'ங்கிய 'சை'கையாகி ஒலிப்பினில் 'யாப்பு' யா(ய+ஆ) என ஓங்கார இலக்கில், அக்கண‌ நேர இலக்கண புரிதலில் யா(ய+ஆ+ப் +பு) 'யாப்பு’ என சிறப்பாக இலக்கண 'மரபு' வழி முறைமை பெற்றது. 2. 'ம’ எனும் 'மரபு' என்பது 'ம'க்களின் 'ர'சனையை 'பு'ரிதலின் ஒலிப்பு முறை ஆகும். 3. க என்ற ஒலிப்பு 'க'கர‌த்தின் மெய்ய...

Oct 08, 202418 min

4,00,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பாலைவனத்தில் பசுமை குறியீட்டு காலம் எனலாம்.

4,00,000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பாலைவனத்தில் பசுமை குறியீட்டு காலம் எனலாம். அரேபியா முழுவதும் பல மனித இனத்தின் பரவல்கள் – நெஃபுட் பாலைவனம், நான்கு, மூன்று, இரண்டு மற்றும் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பாலைவன பசுமை நிறைந்த சன்னல்களாக தெரியும் என பதிந்து உள்ளனர். நெஃபுட் பாலைவன கண்டுபிடிப்புகள், அரேபியாவின் பழமையான தேதியிட்ட மனித இனத்தின் (Hominin) ஆக்கிரமிப்புகளை உள்ளடக்கியது ஆகும் . அரேபிய உட்புறத்தில் குறைந்தது ஐந்து மனித இன விரிவாக்கங்களை வெளிப்படுத்துகிறது. கிட்டத்தட்ட 400, 300, 200, 13...

Oct 07, 202410 min

வையக தகுதி கொள் - உலக செயல்பாட்டில் வாழும் வாழ்க்கை

நாம் வாழும் வாழ்க்கை உலக செயல்களில் உள்ள பகிர்வுகளில் ஒரு சில நல்ல செயல் முறைகளால் நிலைத்து இருக்கிறது. அவற்றில் என்றும் ஒன்றி இருப்பது நற்சிந்தனை, நற்செயல்கள், அறத்தால் இயன்ற அளவு இடைவிடாது செய்யும் செயல், ஏற்கும் இடமாக உலக அளவில் ஒவ்வொரு நாளும் வாழும் வாழ்க்கை மதிப்புறுவாகிறது. (தி.33) உலக வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தமது தொடர் செயலாக தந்தை மகனுக்கு அறிவளிக்கச்செய்வதே ஆகும். வாழும் வாழ்க்கையில் தனக்கு கொடியது எனப்பட்டதை பிறருக்கு எவ்வகையிலும் செய்ய விரும்பாமல் இருத்தலே நல்லது. வாழ்க்கையில் நிலைய...

Oct 05, 202413 min

வெள்ளத்தின் போது அணைகளின் நீரின் அளவு எந்த வகையான கணக்கு உதவுகிறது?

வெள்ளத்தின் போது அணைகளின் நீரின் அளவு எந்த வகையான கணக்கு உதவுகிறது ? இயல்மாற்றத்தினில் விளிம்பு செய்வகை(இ.வி.செ) (அல்லது) விளிம்பு நிலை மதிப்பு இயல் மாற்றம் (MRT)என்பது உருமாற்றத்தின் விளிம்பு விகிதத்தைக் குறிக்கிறது. இயல்மாற்றத்தினில் விளிம்பு செய்வகை(இ.வி.செ) என்பது ஒரு பொருளின் பிரிவுகளின் எண்ணிக்கையை மற்றொரு தயாரிப்பின் அளவைக் குறைப்பதன் மூலம் அதிகரிக்கலாம். இது விளிம்பு வாய்ப்பு செலவு என்றும் அழைக்கப்படுகிறது. வாய்ப்பு செலவு (இ.வி.செ) என்பது ஏதாவது ஒரு கூடுதல் பிரிவுகளின் உற்பத்தி செய்வதற்க...

Oct 04, 202410 min

திருச்சிராமலை தாயுமானவர் ‘திருச்சிராப்பள்ளி’ என எவ்வாறு பெயர் பெற்ற தளம் ஆகிறது?

திருச்சிராமலை யமகவந்தாதி: திருத்தில்லை சிந்தனையின் வரலாற்றில் 'சிதம்' திருவம்பலம் பேரம்பலம் சிற்சபைகூடி 'பரமாகி' திருமஞ்சனம் கொண்டு அருளும் 'சிதம்பரம்' திருத்தில்லையமகஅந்தாதி நூலமைப்பில் திருவாசகம். திருவாசகம் சிற்றம்பலங் கண்டு கனியக்கனிய மனம் திருவம்பல 'யமகமாக' வந்துள்ளமை குறியீடு திருத்தில்லையமகவந்தாதி யமகத் தொடரும் திருவாய் மலர்ந்து நிற்கும் சிற்றம்பலமே. சிற்று அம்பல் அங்கு அண்டு சிற்றம்பலம் கண்ட யமக‌ அமைப்பு சிற்றமைப்பு கொண்ட சிரபுரம் மலை 'சிற்றம்பலங்கண்டு' தெளிந்த பொருளில் பாடிய சிற்றம்பலங்...

Oct 02, 20249 min

யமக அந்தாதி எதுகை பாவினத் தொடர்.

யமக அந்தாதி எதுகை பாவினத் தொடர். எழுத்துரு, சொல், பொருள் யாப்பு எழுதி பொருள்படும் அணி வகை எழுத்து சொல்லில் நிலைப்பு ஒலியால் எழுத்துரு’யமக’ ‘ய’தார்த்த ‘ம’ரபியலில் ‘க’ற்பதே. கற்பதும் பின் தொடர்வதும் மடக்கொலிப்பே நிற்பதும் நடப்பதும் படிப்பதும் மனதளவில் ஏற்பதும் கூட்டொலியில் பெயரிடத்தும் வேறொருவர் கற்பதன் தொடரொலிப்பே காலத்தின் தொடர். தொடர் காணும் தலைமுறை தலைப்பினில் படரும் பற்றும் இணைப்பு நிலை ஆடல் கலை இலக்கு இலக்கியம் பாடல் மொழியுள் உள்ளத்தின் செய்யுளே. செய்யுள் வடிவில் இருக்கும் ‘யமக’ வாய்ப்பொலி ய...

Sep 30, 202413 min
For the best experience, listen in Metacast app for iOS or Android