செயல் மன்றம் Seyalmantram - podcast cover

செயல் மன்றம் Seyalmantram

Thangavelu Chinnasamy Seyalmantram Website Edutainment Tamil English in ACROSTIC SPEECH with Academywww.seyalmantram.in
Tamil and English Language Values - தமிழ் ஆங்கில மொழி மூலம் இலக்கிய வரலாற்று பதிவுகள். It is all about Educational Trend in life time by focusing through this media.
Last refreshed:
Follow this podcast in the Metacast mobile app to refresh it and see new episodes.
Download Metacast podcast app
Podcasts are better in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episodes

சுழளாதாரம் கடிதம் கடக்கிறது

கடிதம் கடக்கிறது கடிந்து சொல்லும் அளவும் அதிகம் துடித்து பேசும் மக்கள் பதிவு இடித்து காட்டும் பண்பின் படை தடித்த எழுத்து தொடங்கி மறைகிறது. மறைவில் இருந்து பழகிய பழக்கம் உறையில் இருந்து உருப்பெற்ற மலர்ச்சி கறைபட்டு எழுதும் கோல் தாள் குறைபாட்டை நீக்க வேண்டிய கருத்து. கருத்து கணிப்பு நேரே பிடிப்பு இருப்பு நிலை ஆக்க பதிவும் துரும்பும் துருப்பும் திரும்பும் பக்கம் கரும்பும் நெல்லும் பொங்கும் பொங்கல். பொங்கல் வாழ்த்து அட்டை படம் தங்கள் புரிதலும் நேரடிப் பேச்சு அங்கும் தளத்தில் சேர்க்கும் திறன் இங்கும்...

Mar 11, 20231 min

சுழளாதாரம் மெய் முறைமை

மெய் முறைமை பருப்பொரு ளாற்றல். மெய் இயல்பு இயற்கை இறைமை தாய் அளிக்கும் அன்புப் பால் வாய் மொழி சைகை குறி தாயனை ஆறனை நீர்ப்பசை உயிரியல். உயிரியல் இயற்பியல் வேதியியல் ஆற்றல் வயிறு இரைப்பை குடல் குருதி மயிரிழை நரம்புத் தொடரில் தவழும் பயிற்சி பழக்கம் பருப்பொரு ளாற்றல். இயக்கம் இயங்கும் முறை தாங்கும் தயக்க மின்றிய தரத்தில் மாற்றம் மயங்கிய மதிப்பும் மதி கொள்ளும் உயரிய குடிமை எத்தருணமும் விருப்பம். அறிதல் புரிதலில் நிலைக்கும் மூளைத்திறன் பொறி இயல் ஐவகை நிலையம் கறிகாய் கனிகள் உணவு உண்டு உறிஞ்சும் தன்மை இ...

Mar 10, 20231 min

சுழளாதாரம் வெண் தொண்டை மீன் கொத்தி

வெண் தொண்டை மீன் கொத்தி விண்வெளிப் பறவை விலங்கின் வகையுண்டு கண் அயர்ந்து சுவர் அருகே ஊண் தேடித் தன் பொறியாலே. பொறியியல் புலனறிவில் வானில் பறக்கும் ஏறி இறங்கும் விரைவு விமானம் பறித்து கொத்திக் கொண்டு செல்ல கறித் துண்டு மீன் புழுத் தேடும். தேடித் தன் குஞ்சிற்கும் உணவளிக்கும் பாடிப் பறந்த ஒலி பெருக்கி வாடி நிற்கும் கொக்கு போன்றும் தாடி வெண்மை நிறம் அழகு. வழ வழப்பு மார்பக வெள்ளை சுழண்டு விழ ஆணின காதல் தொழ வேண்டிய நீள வாய் அழகு கொண்டே இனம் பெருக்கும். திறன் பேசியில் மூலம் பலகணி வழியாக எடுத்த படமி ஆகு...

Mar 06, 20232 min

What is ECOLONOMY with INTEREST 1& II in ACROSTIC POETRY Speeches

ECOLONOMY with the Title "INTEREST" Identify the aspects of Every One that I am Getting Younger and Younger Myself Into the Molecular body of Muscles in Motion Isolated onto the Operational Process of Genetic Nature. Natural Movements of Human Kind De Oxygenated Nucleus in Operation for your references Notions of course in Rotational Ribo Nucleic Acids Support centre next together To connect with your supporting system of The Proteins the Feeds of Foods to Protect the Entirety Tissues of Neurona...

Mar 05, 202342 min

கலாமின் கதை 1 - கதை -கரந்துறையில் - க-கற்றல்நிலை தை-தைத்தல் என்போம்

" கலாமின் கதை " 'க-கற்றல்நிலை தை-தைத்தல் ' கல்விக்கு அப்பாற் பட்டது அறிவு. "என்னால் என்ன முடியும்?" கலாம் காலம் எனும் தலைப்பில் காதொலி மூலம் பகிர்தல் - அப்துல் கலாம் அவர்களின் வாழ்நாள் இறுதி உதவியாளர், பதிவு கருத்து. திரு.சன் பால் சிங் அவர்கள், கலாம் உதவியாளராக இருந்த, தன் வாழ்க்கை பாடத்தினை கற்றுக் கொள்ளும் விதமாக தன் ஆர்வத்தை பகிர்ந்து கொள்ளுகிறார். ,'அறிதலே கற்றல் நிலைக்கு உண்டான படிமலர்ச்சி '

Mar 04, 20233 min

10.1 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நுண்ணுயிர் இன்றும் ஓர் எடுத்துக்காட்டு - காவிரி காத்து

காவிரி காத்து விரியும் - வாய்க்கால் கால்வாயாகும் . கால்வாய் விரியும் வாய்க்கால் வழி வால் பகுதி வரை நீடிக்கும் பால் திறன் வளம் பெறும் போல் தனித்து நிற்கும் ஆறுதல். ஆறு போகும் வழியே வாழும் இறுமாப்பு கொள்ளாதே நீர் நிலையே ஊறும் நீர்மம் வளிமம் உயிரியம் தாறுமாறான நீர்க்கோலமே வயலும் வாழ்வும். வாழ்த்து அட்டை வரலாற்றில் அரசியல் பாழ் நிலப் பகுதிகளை உள்ளடக்கிய நிலை ஆழ் துளை கிணறுகள் வெடிப்பு சூழ் அழுத்தம் பொங்கும் நிலவரம். நிலம் நீர்ச்சுற்று அரியதொரு வயல்வெளி தலக் காற்றில் விளை பொருளாக்கம் வலம் வரும் நீர் ...

Mar 02, 202319 min

சுழளாதாரம் புவியடி ஐந்தடுக்கு

சுழளாதாரம் - புவியடி ஐந்தடுக்கு செந்தழல் பொறியியல் அறிந்தோ ராங்கே வந்த வழியறிய இருந்தோராய் பலகாலம் உந்தியத் தீப்பொறி நுண்புலப் பட்டறிவில் செந்தமிழ் வாழும்படியிலும் மூன்று லட்ச‌மாண்டு. லட்சலட்ச மாண்டும் உயிர்த்து பிழைத்து உட்புற உடல் சூடுதணிந் தாங்கே தட்பவெப்ப நிலை யாலே தளிர் நட்புறவில் வெளிவந்த மெய்யறி வுணர்வாங்கே. அறிந்து உணர்ந்த ஞானம் கொள்ளியென யறிந்த பின்பே பிசாசென பறைசாற்றினோரே மறித்து இறந்தோர் மனித வளம்பெறவே பிறிதொரு அறிகுறியால் லட்சமாண்டுச் சுழலென்றார். சுழலும் சமயம் சார்பும் புவியியல் கழல...

Feb 28, 20232 min

சுழளாதாரம் - சுற்றும் சுடரே

சுற்றும் சுடரே! முன் யென பருப்பொருளின் கருமை பின் தொட ரொளியாய் பேரண்டமாய் உன்னுள் சுற்றி வர மண்டலமாய் தன்னுள் சுற்றுகின்ற புவி யியலே. இயலில் இருக்கை இறைமை கொண்டாய் பெயருற்று இனிமை காணென வருடும் வையகச் சுழல் யாவும் ஒருமை இயற்கை தரும் இனிய ஆற்றலே. ஆற்றல் மிக கொளென தந்த மாற்றம் நிற்க நடக்கென தகுதி அற்றம் பார்த்து அருளும் அறச்சுடரே மற்றும் சிலப் பல தொகுதியிலே. தொகுப்புத் தொடரா லெனை கணித்து வகுத்து விட்டெனை வளர்க்கும் வழிச்சுடரே பகுதி பக்கக் குறியீட்டிலெனைத் திருத்தி ஆகும் இந்த பிறவி நிலையிலே. நிலைப்...

Feb 27, 20231 min

சுழளாதாரம் தலைமை யகத்தறு வாய் நிறுவல்

தலைமை யகத்தறு வாய் நிறுவல். பிறப்பு எனும் நிலைக் கருவிலி திறப்பு எனும் ஒன்றில் பிரிந்து உறுப்பு என்றொரு பெயரும் பெற்று தறுவாயில் உள்ளதொரு உருவாய் நிறுவல். நிறுவல் நிரல் சிறுத் தோற்றம் உறுப்பினத் தேர்வி லங்கே தானொரு கறுப்பு வெள்ளை இளஞ்சிவப்பு நிறம் உறுப் பெறும் பாங்கே பாதுகாப்பு. பாதுகாப்பு சேவையில் தேனீப் போல் அது மற்றொரு உள்ளன்புக் கட்டளையில் ஏதுவாக இருக்கும் குருதி ஊர்வலத்தில் அதுவும் நாளும் உறுப்பெற்று சுழலும். முப்பது முக்கோடி ஏகமும் இணைய அப்படியே போகும் வழியும் பகுதியும் தப்பாமல் தகுதி குழா...

Feb 25, 20232 min

சுழளாதாரம் - உயிரியம் உதிக்கும்.

உயிரியம் உதிக்கும். கற்றார் படித்துறையில் நின்றார் பெற்றார் உற்றார் உள்ளார் உழைப்பைக் கொண்டார் ஆற்றினார் இயம்பினார் தற்காத்தார் உதவினார் மற்றார் போதும் என்றார் பின்தொடர்ந்தார். பின்னர் பின்பற்றும் துறைகள் யாவும் முன்னர் செயலால் ஆற்றுபவை யன்றோ! இன்னும் கோடி மக்கள் வறியவராய் முன்னர் பெற்றவற்றை ஆற்றுகின்றார் பலவாறு. பலப்பல முறைப்படுத்தும் பேராற்றல் மிக்கதொரு சிலவற்றில் சிக்கி தவிக்கும் நிலையினிலே நலமாக இருக்கும் நிலை அறிவோம் பலமாக உள்ள அது இதமாகும். இதழே சுவையை உணர வேண்டும் ஆதலால் அனைத்தும் இன்பமுற...

Feb 24, 20232 min

தாய்மொழி நாள் பதிவு பாடல்.

#தாய்மொழி_நாள்_பதிவு_பாடல்** தாய்மொழி நாள் பலரும் நல்கும் உய்ய உயர உயிரிய தொடரிணைப்பு ஆய்ந்து அறிந்த மெய் உறுப்பு வாயீந்து ஒலிக்கும் ஒலி மரபு.** மரபணு படிமாற்றம் தம்மிதழுக்கு உருமாறும் இரண்டடி மூன்றடி முறையாக்கச் சொல் வரலாறு படித்துறை படிமலர்ச்சி உருபன் நரம்பசைவுப் பண் பாடும் பண்பாடு பண்பாடும் பயணத் தொலைவு இருக்கை மண்ணியக்க செயல் பாட்டில் அடங்கும் எண்ணும் குறியீடு மொழியில் சொல் கண்ணும் கருத்தும் நிறைவாக தாயனை. தாயனை(DNA) ஆறனை(RNA) உயிரிய வாழ்வு இயற்கை தரும் தீர்வு நீர்ப்பசை தயவின் தரவு வரலாற்று ...

Feb 21, 202314 min

சுழளாதாரம் - உயிரிய கணிப்பும் எணினிப் பதிவும்

உயிரிய கணிப்பும் எணினிப் பதிவும். பழகும் வாய்ப்பு வாழும் வாழ்க்கை உழவர் வயல்வெளி உண்ண உணவு ஆழ அகல விரிந்த பேரண்டம் வழவழப்புத் தருணம் உயிரிய நீரலை. நீரலை நீராவி விசையாழி வீச்சு தர வரிசை சேவை சேர்க்கும் ஊரகத் தொழில் நுட்பமே மூல வரவு செலவு ஆக்க அறிக்கை. அறிவுசார் சொத்துரிமை சார்பு நிலை பறிமுதலை பகிர்ந்த இலாப பகிர்வு வறிய வரியக்கத் துறைக் கணிப்பு சிறிய வணிகப் பிரிவே ஊக்கம். எண்ணும் எண்ணம் அளவின் இலக்கு பண்ணும் பயிலும் பயிற்றிடும் மொழி விண்ணும் மழையும் மெய்யின பகிர்வு கண்ணும் கருத்தும் எணினிப் பதிவு....

Feb 21, 20232 min

40,000 ஆண்டில் அக விசை மொழிகளானது எவ்வாறு?

40,000 ஆண்டில் அக விசை மொழிகளானது எவ்வாறு? மனித இனத்தின் திறவுகோல் மொழிக் குடும்பம். குழுக்கள் மூலம் புரிந்து கொண்டு நாற்பதாயிர ஆண்டுகளாக, பழக்கம், வழக்கமாக அறிந்து கொண்டதே மொழியின் வரலாறு .

Feb 20, 202316 min

சுழளாதாரம் - அங்கத்தின் அசைவும் தங்கத்தரமும் பற்றாக்குறையே!!

அங்கத்தின் அசைவும் தங்கத்தரமும் பற்றாக்குறையே!! தங்கத்தின் குறை தரத்தில் தெரியும் அங்கத்தில் உறையும் தாயனை ஆறனை தங்கும் யாவும் தசையின் திறன் பொங்கும் இன்பம் கோடி பெறும். பெற்றவை நிற்றல் நீடித்த பிடிப்பு உற்றவை ஆற்றலில் இயங்கும் இயக்கம் வற்றும் நீர் கடலில் பெறுவோம் ஆற்றும் சேவை சேர்க்கும் வையகம். வையகப் பார்வையில் வைப்போம் கல்விச்சோலை தயக்க மின்றிய செயல்பாடு பயிற்சி உயர உயர்த்தும் வகைப் போக்கு இயற்கை இறைமை ஒன்றென காண்போம். காணும் காலம் கணிப்பின் படி நாணும் பெண்டிர் உள்ளக் கோயில் அணுவும் அசைவும் இ...

Feb 19, 20231 min

சுழளாதாரம் - வாழ்வதே அன்பிலும் பண்பிலுமே! ஏசுவதேனோ!!

வாழ்வதே அன்பிலும் பண்பிலுமே ! ஏசுவதேனோ!! காலை உணவு தரம் பார்த்து மாலை வரை மதி கொண்டு வேலை வாய்ப்பு பெறும் தகுதி அலை யலையாய் பெண்டீர்க்கு ஏனோ! ஏனைய அறிவுரை வழங்கும் முறை தானை தரணி போற்றும் வண்ணம் மானே தேனே கெஞ்சி கொஞ்சி தானே எல்லா மென ஏசுவதேனோ! ஏச்சும் பேச்சும் இரு பாலாரக்கே இச்சை அடங்கும் வரை ஆசை கச்சை கட்டிய கடிவாய் அடக்கு பச்சை இலைப் பண்பேத் துளிர்க்கும். அகவல் சூழ் மெய் யழகு தகவல் அறியும் உணர்வு காணும் மகளிர் மட்டுமே பெறும் பேறு பகலிரவு எப்பொழுதும் சூழும் வேலை....

Feb 18, 20231 min

சுழளாதாரம் பூக்களில் சேகரிக்கும் வையத்தேனீ

பூக்கும் பூக்களில் சேகரிக்கும் வையத்தேனீ பூக்கள் பூக்கும் தருணம் புவி ஆக்கம் தரும் போலும் உயிர் காக்கும் படை யின அங்கம் ஒக்கும் ஆற்றல் மிகும் நகரும். நகரும் தர சைகை வகை பகரும் பக்கத் திறன் பயிலும் மகிழும் வண்ணம் செயல் என்றும் ஊகித்து உணரும் நுகரும் மணம். மணம் கமழும் மனித வளம் குணம் கொண்டத் தொடர்பே அறம் கணம் உள்ள தன்மை மற்றும் பணம் கொடுப்பதும் தருவதும் இருப்பு. இருப்பு நிலை ஏட்டின் வகுப்பு கருப்பு பேரணியில் கலந்த கலவை அரும்பு மலரும் மொட்டு விடும் கரும்பு சுவைச் சேவையில் தேனீக்கள்....

Feb 17, 20232 min

சுழளாதாரம் - புவி யடித்தட்டு அகண்ட அடிச் சறுக்கு!

புவி யடித்தட்டு அகண்ட அடிச் சறுக்கு! பேரண்ட பேரதிர்வு பேரியக்க ஆற்றல் கண்ட விடத்து இயல்பில் ஞானமும் விண்ணில் பாயும் செயற்கை கோளும் மண்ணில் ஒளிரும் விஞ்ஞான வித்தை. கண்டம் ஒன்றாய் சுழன்றப் புவி துண்டுத் துண்டாய் பிரிந்த பிரிவு உண்டு உறைவிடத்து பயின்ற பெயரில் நண்டும் கூடும் நகர்ந்து செல்லும்! புவியடிச் சறுக்கலில் நசுங்கி மக்கள் தவிக்கும் தகர்ப்பில் மாடி யிடுக்கு ஓவிய வரையறை நிலைக்க வரைபடம் தாவி யடித்தட்டும் அகண்ட மானது! ஞானக் கதிரும் விட்டுச் சென்றது மோன மாய் மாயவலை யதிகாரம் ஊனமாய் ஆக்கிய வேகச் சுழ...

Feb 15, 20231 min

ஒன்றாய் சுழன்றாய்! சுற்றினாய் கண்டமானாய் !!

ஒன்றாய் சுழன்றாய் சுற்றினாய் கண்டமானாய்! ஒன்றாய் சேர்ந்த புவி பிரிந்து நன்றாய் கண்டமாய் சுற்றும் சுழல் கன்றாய் இருந்த கோள் துண்டாய் நின்றாய் நகர்ந்தாய் சுற்றினாய் நாடானாய். நாடி ஓடி ஓடும் ஓட்டம் துடி துடித்து நாடும் ஆகும் வாடி செழிக்கும் பயிரும் நீரில் ஆடி குலுங்கும் அழகே அழகு. அழகாய் சிறகாய் பறக்கும் பறவை மழலை மொழி செல்லின் திறன் பழகி பேசும் நேசத்தின் இயல்பு உழவன் நிலமே உயிரைத் தேற்றும். தண்டு கொண்டு வென்று சென்றாய் கண்டு பிடித்து கசக்கி பிழிந்து உண்டு உயிர்த்த நாளின் போக்கும் ஆண்டு பலவாறு உதயம...

Feb 13, 20232 min

மந்தநிலை பற்றாக்குறை ஆள்வோருக் குண்டோ!

மந்தநிலை பற்றாக்குறை ஆள்வோருக் குண்டோ! உலக வகை யுற்பத்தி குறியீடு காலக் கணிப்பு முறையில் இருப்புநிலை ஏல ஒலியில் ஏறும் விலை உலவும் பற்றாக்குறை ஏழ்மை நிலைக்கே. இலாபம் முதலீட்டு தொகுப்போர் வைப்பகம் காலகாலமாக உள்ளம் உறவாடும் கொள்முதல் ஆலாபனை அசைவு இசைவோருக்கு வாய்ப்பு விலா யெலும்பு நெறுக்கி உழைப்போருக்குண்டோ! வீக்கம் கொண்டார் நிதிநிலை அறிக்கை ஊக்கம் கொண்டார் கொள்வார் மேலும் தாக்கம் அதிகம் உள்ளோருக்கே வலிக்கும் நோக்கம் நோக்கிய நோக்கில் ஆள்வோருக்கே. மந்தநிலையில் செல்வம் செல்லும் நாடு அந்தநிலை நேர வணிக...

Feb 10, 20232 min

இயற்கை கோள் காண செயற்கை கோள்

இயற்கை கோள் காண செயற்கை கோள். நிலையம் நிலவியல் அமைப்புத் தொடர் வலையம் வடிவமைப்பு விளையாட்டு விளக்கம் அலையில் பரவும் வியப்பின் வாய்ப்பு கலையில் தேர்ச்சி கண்டார் பெற்றார். பெற்ற அறிவு அறிவியல் அறிவிப்பு கற்ற கல்வியின் காணொளியில் காட்சி உற்ற துணையாக இருக்கும் பொருள்படும் மறற நலமும் வளமும் பெறும். தலைப்பகுதி ஆற்றும் ஆய்வுப் பணிகள் மலையென வேலை இருந்த படிநிலை ஓலைச்சுவடியில் கற்றதும் காக்கும் காப்பேடும் வலைப்பதிவு முகப்பு பயண வழிமுறை. இயற்கை கோளில் இணைந்த தளம் செயற்கை கோளில் இழைந்த கணிப்பு விண் கோளில் ...

Feb 09, 20231 min

17.8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆ மு முதல் பாலூட்டி உயிரின வகைகளின் தோற்றம்

17.8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆ மு முதல் பாலூட்டி உயிரின வகைகளின் தோற்றம். மனிதம் நாளும் வாழும் மூவாயிரம் கோடிசெல்களே! இன்று செய்யும் செயலே மூலம் நின்று நிலைத்த மூவாயிரம் செல்லும் உண்டு உயிர்ப்பித்த கோடிச் செல்களே! என்றும் தம் மெய்யுறுப்பின் மனிதவளம். ஒரு இருவரின் பருவ உணர்வு கரு பொருள் தரும் தசை உரு மாறும் தன்மை கொண்ட திரு மாந்தரென பெருமை சேர்க்கும். பண்பு கொள்ளும் வகை நாளும் உண்மை தன்மை நின்று நிலைக்கும் கண்ணும் கருத்தும் மொழியின் ஆக்கம் ஆண்டு ஆள்வது உறவின் தொடர்பே. விண்ணகப் பறவை பறக்கும் விமா...

Feb 07, 202313 min

சுழல்வதில் பெறுவது சூழலாளாதாரம் 4

சுழல்வதில் பெறுவது : வரு மானம் உள்ள தெல்லாம் பெரும் பொருளில் ஆன செயலே ஊரும் பேரும் புகழும் வண்ணம் இருப்பும் பொறுப்பும் துறப்பே பிடிப்பு. கண்டுபிடிப்பு கொண்ட அவை பூ வண்டு மொய்த்த வணிக சேவை உண்டு உணவை சமைத்த மனிதம் தண்டுவடம் கொண்டு நிமிர்ந்த இனம். இனம் மானம் காக்கும் உயர் தனம் தானம் செய்யும் இயற்கை வனம் கொஞ்சி விளையாட்டு தோற்றம் சனம் கூடி களித்த கடை. கடை கடல் நீரும் உலாவும் உடை உடல் கொண்ட உயிர் நடை போட்டு அறம் நகரும் தடை வகை வருமான வரி.

Feb 06, 20231 min

உணரும் திறமையில் உதிக்குமே திடம்

உணரும் திறமையில் உதிக்குமே திடம். எழில் கொஞ்சும் தோற்ற மரம் செழித்து வளர நீர் நிலை வழி நெடுக நிலத்தின் கட்டுப்பாடு தொழில் முயற்சியில் என்றும் அணுகு. கரை கொண்ட தொடரில் கடல் வரையறை உள் வெளி பகுதி தரை விரிப்பில் நுண் கலைகள் நரை திரை மூப்பிலும் முடியும். முடியும் எனும் உட்கரு அமிலம் படி மலர்ச்சி படிவத் தொடர்பில் ஆடி அடங்கும் தொகுப்பில் இயற்கை கடிவாளம் போடும் நுண்மதியே நுகரும். நுகரும் பொருள் தரும் தசை நகரும் தன்மை கொண்ட நியதி ஆக மொத்தம் இருப்பதே இருப்பு தகவல் வளத்தை பகிர்ந்து கொள்....

Feb 04, 20231 min

தரம் தர்மம் ஆகட்டும் நிதி நிம்மதியின் திடமாகட்டும்.

தரம் தர்மம் ஆகட்டும் . முயற்சி எனும் கணிப்பு முறை நியமம் தரும் கதைத் திணிப்பு மைய அளவு இருப்புக் குறிப்பு நயம் தர நடப்புக் கணக்கு. கணினி துணைக் கருவி மூலம் மணிக் கட்டு சூரிய ஒளிக் கற்றை பணித்த திசை பிடியில் திறன் எணினிப் பதிவும் பதிலும் கணிக்கும். மூல மந்திரம் நினை வேற்றும் கால ஓட்டத்தின் வேகக் கண்ணாடி இலக்கு பந்தினில் புவிக் கோளம் ஏலம் போட்ட விலை யேற்றம். பதிவு புதுப்பித்த பழக்கப் பக்கம் நதியில் ஓடுவது கானல் நீரா விதி வழி வகுக்கும் உள்ளம் நிதி நிம்மதி திடமா கட்டும்....

Feb 02, 20231 min

வீடும் நாடும் - பற்றாதிருந்து பற்றுக

சூழலாளாதாரம் 2 புவி - வீடும் நாடும் அடுக்கடுக்காய் தகவல்கள் வந்தேறுவதே படிநிலை மிடுக்காய் நிற்கும் மலை மேடு தொடுத்த தொடரில் பள்ளத்தாக்கில் நீர் நடுநிலை நின்றதே சமவெளி வாய்ப்பு. வாய்ப்பு கிடைத்தலில் வீட்டின் கட்டுமானம் நோய்நொடி அண்டாது பேரின்ப வாழ்வும் தாய் தந்தை ஆசான் சொல்லில் ஆய்ந்து தேர்ந்தெடுத்த செல்களில் செல்லும். சுற்றம் சூழும் நட்பே நாடு வற்றாத தாவரத் தோற்றப் பொலிவு ஊற்றுப் பெருக் கெடுக்கும் ஊரணி தேற்றம் கொண்டே தொகுக்கும் சேவை. சேவை சேர்க்கும் வையகத்தில் நாளும் பாவை பாதுகாப்புடன் வையகத்தில...

Jan 30, 20232 min
For the best experience, listen in Metacast app for iOS or Android