சமநலநிதி - MUTUAL FUND - podcast episode cover

சமநலநிதி - MUTUAL FUND

Jan 30, 20241 min
--:--
--:--
Download Metacast podcast app
Listen to this episode in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episode description

சமநல நிதி: (MF-MUTUAL FUND): சட்டமுறை மதிப்பீட்டின் நடப்பு (இ)லட்சிய நிகழ்வு திறனை சமநல நிதி(க) என்போம். சமநல நிதி ஊடுறவு நிதி நிலையுதவி நிதியும் எனலாம். சமநல நிதி(MF) சமுதாய மகரந்தக்கூடு சமநிலை நிதி நிறுமத் திறன் சம அளவாற்றல் உயர் திசை சம காலத்தில் காக்கும் மதிப்பு. மதிப்பு மனித திறவுகோல் குறியீடு மதி(க) மதிக்கும் திசுவின் நரம்பிழை. மதிநுட்பத் துறையில் கணக்கீட்டு முறை மதிப்புறு சேவை(க) சேர்க்கும் வைப்புநிதி. வைப்புநிதி தொகுப்பு நிதி நுழைவு வைப்பு நடப்பின் வேரின் விழுதுகள் வைத்திருக்கும் வரை இயல்புநிலை மூலதனம்(AuM) வைப்பதன் சிறு நிதி சேர்ப்பு. சேர்ப்பதன் வணிக இருப்புநிதி அளவீடு சேர்ப்பதும் புதிய சொத்து மதிப்பீடு (NAV) சேரும் கூட்டுத்திரள் அடுக்கு கணக்கீடு சேர்க்கும் மாற்றும் விகித வளர்ச்சி(XIRR). குறிப்பு: க(க-கரந்துறை) பாவினம்.
For the best experience, listen in Metacast app for iOS or Android