AWR Tamil / தமிழ் / tamiḻ - podcast cover

AWR Tamil / தமிழ் / tamiḻ

Adventist World Radiowww.awr.org
Tamil radio program from Adventist World Radio
Last refreshed:
Follow this podcast in the Metacast mobile app to refresh it and see new episodes.
Download Metacast podcast app
Podcasts are better in Metacast mobile app
Don't just listen to podcasts. Learn from them with transcripts, summaries, and chapters for every episode. Skim, search, and bookmark insights. Learn more

Episodes

ரோதையின் விசுவாசம் -1

இந்த சிறுமி ரோதைக்கு கடவுள் மீது அதிக நம்பிக்கை இருந்தது, நாமும் கடவுள் மீது நம்பிக்கை வைத்திருக்க வேண்டும்

Mar 03, 202529 minEp. 274

மேய்ப்பனின் வாழ்க்கை

மேய்ப்பனின் பொறுப்பு என்ன, ஆடுகளை எப்படி பராமரிக்க வேண்டும், இன்று இயேசு எப்படி நம் தேவைகளை கவனித்து வருகிறார்

Mar 02, 202529 minEp. 273

தீமையை விரும்பிய மனிதன்

உங்கள் இதயம் தீமையால் நிறைந்திருந்தால், நீங்கள் நரக நெருப்பிலிருந்து தப்பிக்க முடியாது

Mar 01, 202529 minEp. 272

மனந்திரும்புதல் சங்கீதம்

சங்கீதம் 51, தாவீதின் ஜெபத்தைப் பற்றியும், அவன் தன் பாவத்திற்காக எப்படி மனந்திரும்பினான் என்பதைப் பற்றியும் கூறுகிறது.

Feb 28, 202529 minEp. 271

மூன்று வாக்குறுதிகள்

வேதாகமம் கடவுளின் வாக்குறுதிகளால் நிரம்பியுள்ளது, மூன்று வாக்குறுதிகளிலிருந்து நாம் படிக்கப் போகிறோம்.

Feb 26, 202529 minEp. 269

உங்கள் சகோதரர்களுக்காக நிற்கவும்

இந்த உலகில் அனைவரும் நமது சகோதர சகோதரிகள், ஏனென்றால் அவர்கள் கடவுளால் படைக்கப்பட்டவர்கள், எனவே எப்போதும் உங்கள் சகோதரர்களை நேசிக்கவும்

Feb 24, 202529 minEp. 267

தேவன் ஏன் மோசேயை தேர்ந்தெடுத்தார்?

இஸ்ரவேலர்களை அடிமைத்தனத்திலிருந்து வழிநடத்த கடவுள் மோசேயைத் தேர்ந்தெடுத்தார். மேலும் கடவுள் மீது மோசே கொண்டிருந்த அசாதாரண நம்பிக்கையையும் கடவுள் பார்க்க முடிந்தது.

Feb 21, 202529 minEp. 264

கர்த்தாரிடமிருந்து பயிற்சி

இயேசு தம் சீடர்களுக்குப் பயிற்சி அளித்தார், அதனால் அவர்கள் கடவுளுடைய வார்த்தையைப் பிரசங்கிக்க வல்லவர்களாக இருந்தார்கள், கடவுள் உங்களைப் பயிற்றுவிக்க அனுமதித்தால், நீங்களும் ஒரு நாள் இயேசு கிறிஸ்துவின் சீடர்களாக இருப்பீர்கள்.

Feb 20, 202529 minEp. 263

உங்கள் கனவே உங்கள் வாழ்க்கை

இந்த உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்க வேண்டும், ஆனால் அவர்கள் அந்த கனவை இயேசுவிடம் ஓபிவிக்க வேண்டும், அந்த கனவை நிறைவேற்ற அவர் அவர்களுக்கு உதவுவார்

Feb 18, 202529 minEp. 261

கல்லறியப்படுவோம்.

சில சமயங்களில் நாம் தேவனுடைய ஊழியத்தைச் செய்யும்போது எதிர்ப்புகளை பெறுவதற்குத் தயாராக இருக்க வேண்டும்

Feb 17, 202529 minEp. 260

இயற்கை மற்றும் செயற்கை

எத்தனை கண்டுபிடிப்புகள் இயற்கையின் அழகை அழித்தன, அது மனித குலத்தை எப்படி பாதிக்கிறது.

Feb 16, 202529 minEp. 259

இயற்கையும் இறைவனும்

இயற்கை எவ்வாறு கடவுளின் கட்டளைக்கு கீழ்ப்படிகிறது மற்றும் அதன் பலனை அதன் நேரத்தில் கொடுக்கிறது.

Feb 14, 202529 minEp. 257

இயற்கை மற்றும் மனிதன்

இயற்கைக்கும் மனிதனுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது, ஏனென்றால் கடவுள் மனிதனுக்காக இயற்கையைப் படைத்தார்

Feb 13, 202529 minEp. 256

ஆசாரிப்புக்கூடாரப் பண்டிகைகள்

ஆசாரிப்புக்கூடாரத்தின் அர்த்தத்தையும் அதன் நோக்கத்தையும் நினைவுகூர சில பண்டிகைகளைப் பின்பற்றும்படி கடவுள் மோசேக்கு அறிவுறுத்தினார்

Feb 12, 202529 minEp. 255

ஆசரிப்புக் கூடார பண்டிகைகள்

ஆசரிப்பு கூடார பண்டிகைகள்., இன்று நமக்கு ஆழமான பாடங்களை வெளிப்படுத்துகின்றன. பழைய ஏற்பாட்டு சேவைகள் கிறிஸ்து நமது இரட்சிப்புக்காக செய்யும் பணியின் பிரதிநிதித்துவமாகும். பூமிக்குரிய ஆசரிப்பு கூடார

Feb 11, 202529 minEp. 254

கடைசி நாட்களில் கவனமாக இருங்கள்

வேதாகம கணிப்பின்படி கடைசி நாட்களில் மக்கள் அதிக துன்மார்க்கர்களாக இருப்பார்கள். ஆகையால் நாம் எல்லா செயல்களிலும் கவனமாக இருக்க வேண்டும் கிறிஸ்துவோடு ஜீவிக்க வேண்டும்.

Feb 09, 202529 minEp. 252

ஆயிரம் வருட அரசாட்சி.

வேதாகமத்தில் தவறாக புரிந்து கொண்ட ஒரு தீர்க்கதரிசனம் என்றால் அது ஆயிரம் வருட அரசாட்சி இந்த ஆயிரம் வருட அரசாட்சி இயேசு கிறிஸ்துவின் இரண்டாவது வருகைக்கு பிறகு நடைபெறக்கூடியதாக இருக்கிறது இந்த ஆயிரம் வருட அரசாட்சியில் பரலோகத்தில் நீதிமான்களுக்கு என்ன

Feb 08, 202529 minEp. 251

இயேசு எப்போது வருவார்?

இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காக நாம் அனைவரும் காத்திருக்கிறோம், அவருடைய வருகையைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? அதுதான் நாம் இங்கே கேட்கும் செய்தி

Feb 07, 202529 minEp. 250

கிறிஸ்தவ வாழ்க்கை முறை

கடவுள் நமக்கான சரியான வாழ்க்கை முறையை வைத்திருக்கிறார், நாம் வாழ்க்கையில் நல்ல விஷயங்களைப் பின்பற்ற வேண்டும்

Feb 04, 202529 minEp. 247

கிறிஸ்தவ தரநிலைகள்

நீங்கள் கடவுளால் அழைக்கப்படுகிறீர்கள், கடவுள் உங்களுக்காக ஒரு சிறப்பு திட்டத்தை வைத்திருக்கிறார், கடவுள் சரியான நேரத்தில் நிறைவேற்றுவார்

Feb 03, 202529 minEp. 246

தேவனின் காரியதரிசிகள்

இந்த உலகத்தின் பராமரிப்பாளராக இருக்க கடவுள் நம்மை அழைத்தார், மேலும் நம்முடைய எல்லா ஆசீர்வாதங்களிலும் நாம் கடவுளுக்கு கணக்குக் கொடுக்க வேண்டும்.

Feb 02, 202529 minEp. 245
For the best experience, listen in Metacast app for iOS or Android